யாழில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

2023-11-03 16:20:56
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெள்ளிக்கிழமை (03) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார்.
யாழில் புதிய தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு வர்த்தக கண்காட்சியை பார்வையிட்டதோடு, யாழ்ப்பாண நூலகம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கும் வருகை தந்தார்.
அதனை தொடர்ந்து, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பங்கேற்ற இந்திய ஸ்டேட் வங்கியின் (SBI) யாழ்ப்பாண கிளை திறப்பு விழாவிலும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் நிர்மலா சீதாராமன் உரையாற்றியதையும், யாழில் அவர் பங்கேற்ற பல்வேறு நிகழ்வுகளின் முக்கிய அம்சங்களையும் படங்களில் காணலாம்.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right