“ நாம் 200” எனும் மகுடத்திலான தேசிய நிகழ்வு

2023-11-02 21:42:33

மலையக மக்கள் இந்தியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் 'நாம் 200' எனும் மகுடத்திலான தேசிய நிகழ்வு வியாழக்கிழமை (02) கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய அதிதிகளாக கலந்துகொண்டனர்.
கொட்டகலையில் 10000 வீடுகளுக்கு ஜனாதிபதி மற்றும் இந்திய மத்திய அமைச்சரால் நிகழ்நிலை முறைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் புத்தகங்கள் வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. நிகழ்வில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right