இலங்கை அச்சகத்தார் சங்கத்தினரின் ஏற்பாட்டில் விருது வழங்கும் விழா

2023-10-28 16:02:07
இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் விழா நேற்று வெள்ளிக்கிழமை (27) கொழும்பு மெரினா ஹோட்டலில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஆகியோருடன் அச்சகத்தார் சங்கத்தின் தலைவர் அனில் காரியவசம், சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். செந்தில்நாதன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் படங்களில் காணலாம்.
இதன்போது இந்த வருடத்துக்கான Master Printer விருதை பிரின்ட் கெயார் நிறுவனம் தன்வசப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

(படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right