இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை நடத்திய 'நவராத்திரி விழா'

2023-10-22 13:23:25
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்ச்சேவை நடத்திய 'நவராத்திரி விழா' கடந்த வியாழக்கிழமை (19) காலை குமாரதுங்க முனிதாஸ ஒலிபரப்பு கலையகத்தில் கூட்டுத்தாபனத் தலைவர் ஹட்ஸன் சமரசிங்க தலைமையில் ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் ஏ.மகேந்திரன் நெறியாள்கையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்தகுமார், 'வீரகேசரி' நிறுவன பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன், கொழும்பு மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஆனந்தகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்த நிகழ்வில் பூஜை வைபவத்தையும், மங்கள விளக்கேற்றலையும், நடனம், பாட்டு, இசைக்கச்சேரி நிகழ்வுகளையும், பார்வையாளர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right