மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா

2023-10-21 17:27:40
கொழும்பு மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (20) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வீணா நாத லய அகடமி மாணவர்கள் வழங்கிய 'வீணாமிர்தம்' இசை நிகழ்வையும், பிரதம அதிதியாக கலந்துகொண்ட 'வீரகேசரி' நாளிதழ் மற்றும் வார இதழின் ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜன் ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்களால் கௌரவிக்கப்படுவதையும், அவர் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதையும், வீணா நாத லய அகடமி ஸ்தாபகர் ஸ்ரீமதி ராதை குமாரதாஸ் கௌரவிக்கப்படுவதையும் படங்களில் காணலாம்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right