ஹவ்லொக் சிட்டி அங்காடி

2023-10-19 16:19:45
ஹவ்லொக் சிட்டி அங்காடி இன்று வியாழக்கிழமை (19) ஹவ்லொக் சிட்டி பிரைவேட் லிமிடெட்டின் தலைவர் அஜித் ஜயரத்னவால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் Overseas Realty (Ceylon) PLCஇன் நிர்வாக சபை இயக்குநர்களான ப்ரவீர் சமரசிங்க, மில்ட்ரெட் டாவோ ஒங்க், ரோஹினி நாணயக்கார மற்றும் பென் டாவோ ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right