வாணி விழா 2023 : வீணா நாத லய மாணவர்களின் 'ஸ்வர லாவண்யம்'

2023-10-19 11:35:51
வீணா நாத லய மாணவர்களின் 'ஸ்வர லாவண்யம்' 22ஆவது ஆண்டு வாணி விழா நிகழ்வு இசைக் கலைமணி ஸ்ரீமதி ராதை குமாரதாஸின் ஏற்பாட்டில் கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழகம், மொழித்துறை கலாநிதி க.ரகுபரன் கலந்துகொண்டதோடு சிறப்பு விருந்தினராக கட்புல அரங்கேற்றுக் கலைகள் பல்கலைக்கழகம், இசை விரிவுரையாளர் இசை முதுமாணி அருணந்தி ஆரூரன் கலந்துகொண்டிருந்தார்.
கெளரவ விருந்தினர்களாக கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய அதிபர் அருந்ததி ராஜவிஜயன், வீரகேசரி வார மற்றும் நாளிதழின் பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீகஜன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வினை அணிசேர் கலைஞர்களான செல்வன் அபிநவ் ரட்னதுரை (மிருதங்கம்), விஷாரத ரட்னம் ரட்ணதுரை (தபேலா), வி. செந்தூரன் (ஓர்கன்), மொஹமட் அயாஸ் ஜவாஹிர் (கிட்டார்), சு. ஆனந்தராசா (ஒக்டபாட்) ஆகியோர் சிறப்பித்தனர்.

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right