கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு ஆலய கொடியேற்றம்

2023-10-16 16:56:19
கொழும்பு முகத்துவாரம் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு ஆலய கருட கொடியேற்ற நிகழ்வு இன்று (16) காலை ஆரம்பமானது.
வசந்த மண்டப பூஜையை அடுத்து, கொடியேற்ற திரைச்சீலை ஊர்வலமாக எழுத்துவரப்படுவதையும், ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதர மஹா விஷ்ணு ஊர்வலமாக வருவதையும், கருடக் கொடி ஏற்றப்படுவதையும், ஆலய பிரதம அறங்காவலர் துரைசாமி செட்டியார் மற்றும் அறங்காவலர்களையும், கலந்துகொண்ட பத்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு :-எஸ்.எம். சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right