மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழா ஆரம்பம்

2023-10-16 13:35:18
மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்வுகள் நேற்று (15) மாலை நடைபெற்றது.
இதில் மனோ கணேசன் எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்துகொள்வதையும், ‘கலாவித்தகர்’, ‘கலா பூஷணம்’ ஸ்ரீமதி ஸ்ரீ ரம்யா பிரசன்னாவின் நாத தேவி சங்கீத சபை மாணவிகளின் ‘நாத சங்கமம்’ வீணை, வாய்ப்பாட்டு, வயலின் இசை நிகழ்ச்சி நடைபெறுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right