தெஹிவளை நெடுமால் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தான இரதோற்சவம்

2023-10-14 17:25:45
தெஹிவளை நெடுமால் ஸ்ரீ வெங்கடேஸ்வர மஹா விஷ்ணு மூர்த்தி தேவஸ்தான பிரம்மோற்சவ தேர் உற்சவம் நேற்று (13) காலை மஹோற்சவ பிரதம குரு சோ. சந்திரகாந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
ஸ்தம்பூஜை, வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து பெருமாள் புகழ்பெற்ற தவில், நாதஸ்வர கலைஞர்களின் இசையுடன் உள்வீதிவலம் வருவதையும், பெருமாள் இரதத்தில் எழுந்தருளி பக்தர்கள் சூழ செல்வதையும், இந்திய கேரள சிங்கார மேள கலைஞர்கள் உடன் செல்வதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right