இலங்கையை வந்தடைந்தது இந்திய பயணிகள் கப்பல்

2023-10-14 14:48:36
50 பயணிகளுடன் இந்தியா - நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை நோக்கி இன்று சனிக்கிழமை (14) வந்தடைந்தது.
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right