'சித்திர கலைக் கண்காட்சி' 

2023-10-11 12:59:44
இந்தியாவில் பயின்ற 26 சமகால இலங்கை கலைஞர்களை உள்ளடக்கிய இந்திய முன்னாள் மாணவர்களின் மூன்று நாள் கண்காட்சியான 'சித்திர கலைக் கண்காட்சி' கொழும்பு சுவாமி விவேகானந்தா கலாசார நிலைய இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ஹோட்டன் பிளேஸ் ஜே.டி.ஓ. பெரேரா கலையரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) ஆரம்பமானது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சிறப்பதிதியாக புத்தசாசன அமைச்சின் செயலாளர் சோமரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவ்விருந்தினர்களை விவேகானந்தா நிலைய பணிப்பாளர் பேராசிரியர் அன்கூறன் டத்தா வரவேற்பதையும், விருந்தினர்கள் கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிடுவதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right