கொழும்பு 13இல் சீரடி சாயி பாபாவின் ஜனன தின நிகழ்வு

2023-09-30 18:06:47
கொழும்பு 13, புதுச்செட்டித் தெரு சீரடி சாயி பாபா மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் சீரடி சாயி பாபாவின் ஜனன தினம் கடந்த 28ஆம் திகதி மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பி.குமார ரட்ணம், தொழிலதிபரும் சாய் அன்பருமான ஆர்.நாராயணசாமி (சங்கர்), சீரடி மத்திய நிலைய தலைவர் எஸ்.என்.உதயநாயகன், சாய் அன்பர் மாணிக்கம் ஆகியோர் இணைந்து பிறந்தநாள் கேக் வெட்டுவதையும், நீதியரசர் சீரடி பாபாவுக்கு மாலை அணிவிப்பதையும், இடம்பெற்ற பல்லக்கு சேவையையும், அதில் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right