நல்லூர் கந்தன் ஆலய இரத பவனி

2023-09-13 18:27:44
யாழ். நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா இன்று (13) காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 7 மணிக்கு நடைபெற்ற வசந்த மண்டப பூஜையையடுத்து, காண்டா மணி ஓசையுடன் ஆறுமுகப்பெருமான் தேரில் பவனி வருவதையும் தரிசனத்துக்காக கூடியிருக்கும் பக்தர்களின் கூட்டத்தையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right