இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அச்சு கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி

2023-08-21 16:18:23


இலங்கை அச்சகத்தார் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை அச்சு கண்காட்சி மற்றும் வர்த்தக கண்காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பிலான தெளிவுபடுத்தும் நிகழ்வு பத்தரமுல்லையில் அமைந்துள்ள வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் கடந்த வாரம் இடம்பெற்றதுடன் இதன்போது அனுசரணையாளர்களால் காசோலைகள் கையளிக்கப்பட்டன.
(படப்பிடிப்பு -ஜே.சுஜீவ குமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right