கனடா முதலீட்டாளர்களுக்கான இலங்கையின் பிரதிநிதியாக குலா செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கான விருந்துபசார நிகழ்வு

2023-08-21 16:06:11
கனடாவில் உள்ள முதலீட்டாளர்கள் இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்கான பிரதிநிதியாக கனடா - இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவர் குலா செல்லத்துரை நியமிக்கப்பட்டதற்கான விருந்துபசார நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (18) இரவு கொழும்பு சினமன் கிரேண்ட்டில் நடைபெற்றது.
இதன்போது முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right