கொழும்பில் இடம்பெற்ற இந்தியாவின் 77 ஆவது சுதந்திரதினம்

2023-08-15 15:31:36
இந்தியாவின் 77 ஆவது சுதந்திரதினம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பில் கொண்டாடப்பட்டது.

கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இன்று காலை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உயர்ஸ்தானிகர் இந்திய தேசிய கொடியினை ஏற்றிவைத்தார்.

அன்பின் இராணுவ அணிவகுப்பு மரியாதையை உயர்ஸ்தானிகர் ஏற்றுக்கொண்டதையடுத்து இந்திய தூதரகத்தின் விவேகானந்த கலாசார நிலைய நடன ஆசிரியர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவிகள் நடன நிகழ்வொன்றை வழங்கினர்.

படப்பிடிப்பு : - எஸ். எம். சுரேந்திரன்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right