மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா

2023-08-14 16:34:07
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை (14) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இன்று காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து, ஆறுமுகசுவாமி வள்ளி, தெய்வானை சமேதரராய் விநாயக பெருமானுடன் உள்வீதி உலா வந்து தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு காட்சியளிப்பதை படங்களில் காணலாம்.

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right