பாலவிமல நர்த்தனாலயம் நடனப்பள்ளியின் மாணவி தியானாவின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2023-08-11 17:24:35
கொழும்பு 7 ரொஸ்மிஸ் பிளேஸ் மியூசியஸ் கல்லூரி அரங்கில் செல்வி. தியானா தர்மலிங்கத்தின் அரங்கேற்றம் கடந்த 5ஆம் திகதி மாலை நடைபெற்றது.
சித்ரா / தர்மலிங்கம் தம்பதியின் புதல்வியும், பாலவிமல நர்த்தனாலயம் நடனக் கல்லூரியின் நடனக்கலை இயக்குநர் சித்ராவின் மாணவியுமான இவரின் அரங்கேற்றத்துக்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம் நாட்டிய கலாகேத்திரா நடனப்பள்ளி ஸ்தாபக இயக்குநர் கலாநிதி கிருஷாந்தி இரவீந்திரா கலந்து சிறப்பித்தார்.
அத்தோடு, சிறப்பு விருந்தினராக கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ. சர்வேஸ்வரன் மற்றும் கல்வி இரா­ஜாங்க அமைச்சர் அரு­ணாச்­சலம் அர­விந்­த­குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் இடம்பெற்ற நடனம் மற்றும் நிகழ்வுகளை படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right