கொழும்பில் நடைபெற்ற '13க்கு எதிரான மக்கள் தீர்ப்பு அறிவிப்பு' மாநாடு

2023-08-11 15:53:40
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டயஸின் ஒருங்கிணைப்பில் தேசிய ஒருமைப்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில் 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு எதிரான '13க்கு எதிரான மக்கள் தீர்ப்பு அறிவிப்பு' மாநாடு நேற்று (10) மாலை கொழும்பில் உள்ள ஸ்ரீ சம்புத்தத்வ மந்திரியில் நடைபெற்றது.
அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் கலாநிதி மெதகம தம்மானந்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி சட்டத்தரணி மனோஹர டி சில்வா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right