இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எம்.பி. எழுதிய 'சிந்திப்போம்' நூல் வெளியீடு

2023-08-11 14:31:56
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் எழுதிய 'சிந்திப்போம்' என்ற நூல் நேற்று 10ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right