கொழும்பு, கொம்பனி தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் இரதோற்சவம்

2023-08-11 12:31:35
கொழும்பு, கொம்பனி தெரு அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் இரதோற்சவம் கடந்த புதன்கிழமை (09) காலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து, ஆறுமுகப்பெருமான் தேரில் பவனி செல்வதையும் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் விதமாக துலாக்காவடி, கற்பூரசட்டி ஏந்தி, அங்கப்பிரதட்சணம் செய்து ஊர்வலமாக வருவதையும் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)

image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right