கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி

2023-08-06 18:02:24
கொழும்பு சைவமங்கையர் வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை அதிபர் அருந்ததி இராஜவிஜயன் தலைமையில் இன்று (06) சென்பீற்றர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விரிவுரையாளர் ஸ்ரீ ஆண்டாள் சபாலிங்கம் மற்றும் அதிதிகள் வரவேற்கப்படுவதையும் மாணவர்களின் ஓட்டப்போட்டி இடம்பெறுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு: ஜே. சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right