சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் இரத பவனி

2023-08-03 18:13:07
கொழும்பு - புறக்கோட்டை முதலாம் குறுக்குத்தெரு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான ஆடிவேல் இரத பவனி நேற்று புதன்கிழமை (02) இரவு பம்பலப்பிட்டி மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு இன்று வியாழக்கிழமை (03) காலை செட்டியார் தெரு வந்தடைந்தபோது செட்டியார் தெரு வர்த்தக சமூகத்தினர் மற்றும் பிரதான வீதி வர்த்தக சமூகத்தினர் சித்திரத்தேரினை வரவேற்பதை படங்களில் காணலாம்.
(படங்கள் : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right