ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடிவேல் சித்திரத்தேர்

2023-08-02 17:04:28
கொழும்பு 13 ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் ஆடி முருகவேல் சித்திரத்தேர் இன்று புதன்கிழமை (02) காலை சிறப்பாக நடைபெற்றது. வசந்தமண்டப பூஜையையடுத்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் தேரினில் வலம்வர வெளிவீதியூடாக புறப்பட்டுச் செல்வதையும், விவேகானந்த சபை அங்கத்தவர்கள் தேரினை எதிர்கொண்டு வழிபடுவதையும், புறக்கோட்டை கெய்சர் வீதி வர்த்தகர்கள் தேரினை எதிர்கொள்வதையும், புகழ்பெற்ற தமிழ்நாடு திருநெல்வேலி மாவட்ட நாதஸ்வர கலைச்சுடர்மணி செ. பரமசிவன் குழுவினர் இசைப்பதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்)


image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right