கோலாகலமாக நடைபெற்ற தேசிய அரசாங்கத்தின் முதலாவது சம்மேளனம்

Published on 2016-08-19 18:26:32

வெற்றிக் கோஷங்கள் வாத்திய ஆரவாரங்களுக்கு மத்தியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கூட்டு அரசாங்கத்தின் கன்னி சம்மேளனம் மாத்தறையில் இன்று கோலாகலமாக ஆரம்பமானது. ஐந்தாண்டு பயணத்தின் முதலாவது ஆண்டு வெற்றி விழா என பெயரிடப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி விழா புதிய நாடு - ஒரு பயணம் என்ற தொனிப்பொருளில் இடம்பெற்றது.