இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் கௌஸ்லேந்தர் குமாருக்கான பிரியாவிடை நிகழ்வு 

2023-07-29 16:56:40
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகராக பதவிவகித்த கௌஸ்லேந்தர் குமாருக்கான பிரியாவிடை நிகழ்வு கோபியோ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வாரம் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கோபியோ அமைப்பின் தலைவர் குமார் நடேசனால் கௌஸ்லேந்தர் குமார் கௌரவிக்கப்படுவதையும், அவர் உரையாற்றுவதையும், கோபியோ அமைப்பின் தலைவர் குமார் நடேசன், உபதலைவர் எஸ்.ஜயகருணாகரன் மற்றும் அமைப்பின் பொதுச்செயலாளர் டி.கருணாகரன் ஆகியோர் உரையாற்றுவதையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right