பொருளாதாரம்சார் கற்கைநெறியை பூர்த்தி செய்த ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு

2023-07-24 11:27:04
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் அனுசரணையுடன் இலங்கை மத்திய வங்கியின் வங்கிக் கற்கைகளுக்கான நிலையம் மற்றும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து கடந்த ஆண்டு பெரும்பாகப் பொருளாதாரம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கான கற்கைநெறியொன்றை முன்னெடுத்திருந்தன. அக்கற்கைநெறியை பூர்த்திசெய்த ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (21) மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் ஆகியோர் உரையாற்றுவதையும் சான்றிதழ்களை பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம்.
(படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்)
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right