• தேவை - 05-06-2016

  3 கிளைகளாகவுள்ள நிறுவனத்தில் அனைத்து வேலையாட்களை எந்த முற்பணமுமின்றி பெறலாம். (காலை வந்து – மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies, Office Vacancies, Shop Vacancies, Room boy, Waiter, Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls, Sales Boys, Appu, all Rounder. உணவு, தங்குமிட வசதியுடன் 30,000/= – 40,000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No. 20, 1/1, Galle Road, Dehiwela. கொழும்பு – 075 9600269, நீர்கொழும்பு – 076 9111354, கண்டி – 077 2141010.

  ***********************************************

  வாடகைத் தாய் தேவை IUF மூலம் செய்வதற்கு கொழும்பிலுள்ள, யாழ். தம்பதியினருக்கு வடக்கு – கிழக்கினைச் சேர்ந்த 30 வயதிற்குக் குறைவான பெண் தேவை. தகுந்த சன்மானம் வழங்கப்படும். 077 9061406.

  ***********************************************

  MBBS Doctors தேவை. People's Medical Pvt Ltd. No.33, Colombo Road, Yettiyanthotta. 036 4913570/ 072 5126103.

  ***********************************************

  நல்ல திறமையான மௌலவி தேவை. சிங்கள மொழியில் எழுத, வாசிக்கக் கூடியவராக இருந்தால் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படுவர். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொலைபேசி: 077 2272388. 

  ***********************************************

  கொழும்பு, மருதானை ஜும்மா பள்ளிவாசலுக்கு சிறந்த முஅத்தின் தேவை. தொடர்புக்கு: 077 7383561. Mohideen Jumma Mosque, 225, Mohideen Masjid Road, Colombo – 10.

  ***********************************************

  Spoken Sinhala விரிவுரையாளர் ஒருவர் தேவை. (Part time) அனுபவமுள்ளவர்கள் சுய விபரக் கோவையை info@capitalcampus.lk ற்கு அல்லது Capital Campus 155/1, New Kalmunai Road, Kallady, Batticaloa எனும் முகவரிக்கு அனுப்பவும்.

  ***********************************************

  English Lecturer (Part time) Transport + OT ++ வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு சமுகம் தரவும். MSc College 203, Lazyards Broadway, Colombo 14. Tel. 0777 633282. 

  ***********************************************

  கோப்பி விதை பாச்மன்ட் / எரபிகா கொள்வனவு செய்ய தேவை. உயர் விலை வழங்கப்படும். 077 2249436, 011 2584996.

  ***********************************************

  2016-06-06 15:27:19

  தேவை - 05-06-2016