• திருமண சேவை - 05- 06 -2016

  கொழும்பை தலை­மை­ய­க­மாகக் கொண்டு வளர்ந்து பல கிளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்­பு­க--­ளுக்கு: புலவர் திரு­மண சேவை. 57, விகாரை ஒழுங்கை, வெள்­ள­வத்தை. 0112 363435, 077 6313991. அர­சடி வீதி, யாழ்ப்பாணம். 021 2227147.

  ************************************************

  Rabecca Christian Matrimony non RC, RC மண­மக்கள் தேர்ந்­தெ­டுத்து கொடுக்­கப்­ப­டுவர். பெற்­றோர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். St Bridget's Lane, Aluthmawatha Road, Colombo 15. Monday to Friday (10.00 a.m. to 5.00 pm) 011 3301720, 011 4386266.

  ************************************************

  இல­வசமாய் பதி­யுங்கள். இல­வ­ச­மாகத் தொடர்பு கொள்­ளுங்கள். www.mailgroom.com பதி­வ­தற்கும் பார்­வை­யி­டவும் இன்றே பாருங்கள். சுப­மங்­கலம். subamangalam.com அல்லது www.srilanka–tamil–matrimony.com 

  ************************************************

  புது­ம­ணமோ, மறு­ம­ணமோ குறைந்­த­கட்­ட­ணத்தில் நீங்கள் சுல­ப­மாகத், துரி­த­மாக தேர்ந்­தெ­டுக்கச் சுய­தெ­ரி­வு­மு­றையே! குரும்­ப­சிட்­டியூர் மாயெ­ழு­வேல்­அ­முதன் 8  – 3 – 3 Metro Apartment 55th Lane, Wellawatte வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00  –1.00, மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. 076 8520108, 011 2360488, svelamuthan@gmail.com. 

  ************************************************

  உங்கள் தேடுதலுக்கேற்ற RC,Non RC மணமக்களை தெரிவு செய்ய செவ்வாய் ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் Tania Matrimony யுடன் தொடர்பு கொள்ளவும். Wattala. 077 6033174.

  ************************************************

  எங்களிடம் கத்தோலிக்க மணமகன்மார் உண்டு. சொந்த வியாபாரம், அரச தொழில் புரியும் மணமகன்மாருக்கு 25 – 35 வயதிற்குட்பட்ட ரோமன் கத்தோலிக்க மணமகள்மார் தேவை. பதிவு இலவசம்: எஸ்.எஸ். கனகராஜா, இல. 19, கல்பொத்த வீதி, கொழும்பு – 13. 072 3244945, 077 0492255. 

  ************************************************

  srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிகவும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு­களைப் பெற்றுக் கொள்­ளலாம்.

  ************************************************

  கதிரேசன் தெருவில் இருக்கும் பிரபல ஜோதிடம். இங்கு திருமண சேவை உண்டு. தொடர்புக்கு: 077 1370003. 

  ************************************************

  வெளி­நாட்டு, உள்­நாட்டு மண­மக்­களின் (சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் ஜாதகங்கள்/ RC/ Divorcees/ Vegetarians உட்பட) திருமணக் குறிப்புகள் ஏராள முண்டு. மஞ்சு திரு­மண சேவை 18/ 2/1/1, Fernando Road, Wellawatte. 2363870.

  ************************************************

  சகல இன, நன்கு கல்வி கற்ற (22 – 48) மணமக்கள் விபரங்களுக்கு: Shankar: 077 5301437. 85 1/1, Messenger Street, Colombo – 12. Happymerriage81@gmail.com. 

  ************************************************

  கொழும்பு, வடக்கு, கிழக்கு, தெற்கை தலை­மை­ய­க­மாகக் கொண்டு இரு­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட வரன்கள் உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகுதிக்கேற்ப உண்டு. வர­தட்­சணை கேட்­காத மண­மக்­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு சர்­வ­தேச புலவர் திரு­ம­ண­சேவை. இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை (026– 2225641, 076 6368056) (viber, whatsapp, imo) இல. 7, டயஸ் வீதி, மட்டக்களப்பு 065 4929927. 

  ************************************************

  சக்தி திருமண சேவை. யாழ். கொழும்பு, இந்திய, வம்சாவளி, இந்து RC உள்ளூர் வெளிநாடு மணமக்களைப் பெற்றுக் கொள்ளலாம். Shakthi Marriage Service. No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603.

  ************************************************

  2016-06-06 15:08:09

  திருமண சேவை - 05- 06 -2016

logo