• மணமகன் தேவை - 05-06-2016

  வயது 32 அழ­கா­ன பெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய கிறிஸ்­தவம் (கரையார்). உறு­தி­மிக்க கிறிஸ்­தவ, தொழில்சார் மண­ம­கனை எமது மக­ளுக்கு ஐரோப்­பாவில் இருந்து தேடு­கின்றோம். தொடர்பு கொள்­ளவும். selvaratnam73@yahoo.com Norway  004791650650 (Phone + Viber)

  **********************************************

  1982 ஆம் ஆண்டு பிறந்த Non RC மணமகளுக்கு மணமகன் தேவை. வதிவிடம் பொரளை தரகர்கள் வேண் டாம். தொடர்புக்கு: 077 4847714. 

  **********************************************

  1981 கன்னி இராசி, உத்­தர நட்­சத்­திரம், இந்து முக்­கு­லத்தோர், 8 இல்  செவ்வாய் உள்ள, கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­ன­மொன்றில் Accountant ஆக பணிப்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தாயார் தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறார். தொடர்­பு­க­ளுக்கு: 011 4956262, 2017siva@gmail.com.

  **********************************************

  லண்­டனில் வாழும் பிரித்­தா­னிய பிர­ஜா­வு­ரி­மை­யு­டைய 41 வய­து­டைய (27.06.1975) மண­ம­க­ளுக்கு 44 வய­து க்­குட்­பட்ட இரட்­சிக்­கப்­பட்ட மண­மகன் தேவை. தொடர்பு: 071 6825903, 2717793.

  **********************************************

  இந்திய வம்சாவளி, இந்து முக்குலம், நல்ல தொழில், 24 வயது மணமகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 3134832, 075 6292511.

  **********************************************

  அரச சேவையில் இருக்கும் திரு­ம­ண­மா­காத Vegetarian 61இல் பிறந்த பெண்­ணுக்கு தீய­ப­ழக்­க­மற்ற வாழ்க்கைத் துணையை அவ­ரது சகோ­தரி பார்க்­கின்றார். 071 5164235.

  **********************************************

  கொழும்பு இந்து முக்குலம் 1979ஆம் ஆண்டு பிறந்த இளமை தோற்றமுடைய பட்டதாரி ஆசிரியைக்கு தகுந்த மணமகன் தேவை. Tel : 011 3042418, 071 6879885.

  **********************************************

  கொழும்பு, முக்குலத்தோர் இனம், 1976 இல் பிறந்த மணமகளுக்கு உள்நா ட்டு, வெளிநாட்டு மணமகனை எதிர்பா ர்க்கின்றனர். tvjayaraj@gmail.com. / 076 6061280.

  **********************************************

  யாழ்.இந்து வேளாளர் கொக்­குவில் U.K. சிற்­றிசன் 5-.5-.1976 இல் பிறந்­தவர் பிறந்த நேரம் 7-.32 a.m சித்­திரை நட்­சத்­திரம் கிர­க­பாவம் 25. உயரம்  5’6’’ CIMA  அர­ச­து­றையில் கட­மை­யாற்­று­பவர் இவ­ருக்கு தீய பழக்­க­மற்ற பட்­ட­தாரி மண­ம­கனை இவரின்  பெற்றோர் உள்­நாட்­டிலும்  வெளி­நாட்­டிலும்  எதிர்­பார்க்­கின்­றனர். Tel 00447908707555 (UK) 

  **********************************************

  யாழ்.இந்து வேளாளர் நெல்­லி­யடி கர­வெட்டி அவுஸ்­தி­ரே­லியா சிற்­றிசன் 20.-07-.1981 இல் பிறந்­தவர் நேரம் 10-.48pm சதய நட்­சத்­திரம், கிர­க­பாவம் 20 உயரம் 5’ 5’’ BSc கொம்­பி­யூட்டர் படித்து சிட்­னியில் Accountant ஆக  கட­மை­யாற்­று­பவர். இவ­ருக்குத் தகுந்த  பட்­ட­தாரி மண­ம­கனை உள்­நாட்­டிலும்  வெளி­நாட்­டிலும் இவரின்  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel 00447908707555 (UK).

  **********************************************

  இந்திய வம்சாவளி கொழும்பை பிறப்பி டமாகவும் யாதவ இனத்தைச் சேர்ந்த 1971 இல் பிறந்த A/L படித்த Tuition Teacher  ஆக பணிபுரியும் பெண்ணுக்கு  நற்பண்புள்ள மணமகனை  எதிர்பார்க் கின்றோம். 0723855458.

  **********************************************

  இந்திய வம்சத்தை சார்ந்த இந்துசமய 28 வயதுடைய தையல் பின்னல் வேலைப்பாடுகள், சமையல் ஆகிய அனைத்தையும்  மிகத் திறமையாக புரியும் மணமகளுக்கு  நிரந்தர வேலை  வாய்ப்புடைய 30– 35 வயதிற்கு  இடை ப்பட்ட மணமகனை பெற்றோர் தேடு கின்றன. G–157, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************************

  யாழ். இந்து  வேளாளர், 1991 உத்திரம், unemployed மணமகளுக்கு மணமகன்  தேவை. No. 18, Mallika Lane, Wellawatte 0114323916.  support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து  வேளாளர், 1987 சதயம் Human Resource Manager, Australia  மணமகளுக்கு மணமகன்  தேவை. No.18, Mallika Lane, Wellawatte 0114323916 support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து  வேளாளார், 1982 அனுஷம் Accountant, Australia   மணமகளுக்கு மணமகன்  தேவை. No. 18, Mallika Lane, Wellawatte 94777111786  support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து  வேளாளர், 1990 புனர்பூசம்  Radiologist, Singapore மணமகளுக்கு மணமகன் தேவை. No 18, Mallika Lane, Wellawatte 94777111786  support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து வேளாளர், 1980 பூரம், Research Officer, Australia, மணமகளுக்கு மணமகன் தேவை. No 18, Mallika Lane, Wellawatte 94777111786 support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து  வேளாளர், 1990 மகம்  M.SC Student  மணமகளுக்கு மணமகன்  தே வை. No 18, Mallika Lane, Wellawatte 0114 380900  support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து  வேளாளர், 1990 பூரம் Bank Officer  மணமகளுக்கு மணமகன்  தே வை. No 18, Mallika Lane, Wellawatte 011 4380900 support@realmatrimony.com

  **********************************************

  யாழ். இந்து வேளாளர், 1990 ஆயிலியம் Bank Officer மணமகளுக்கு மணமகன்  தேவை. No 18, Mallika Lane, Wellawatte 0114380900 support@realmatrimony.com

  **********************************************

  இந்து வேளாளர் 1992, அனுசம், செவ்வா யில்லை MBBS London Citizen உள்நாட்டு, வெளிநாட்டு Doctor, Engineer தேவை / இந்து வேளாளர் 1985, உத்தராடம் 2 செவ்வாயுண்டு London Citizen Doctor உள்நாடு, வெளிநாடுகளில் Doctor, Engineer தேவை / இந்து வேளாளர் 1986 புனர் பூசம், Canada Citizen MBA, உள்நாடு வெளிநாடுகளில் தேவை. தொடர்புகளுக்கு. சிவனருள் திருமண சேவை. 0041762153303 Swiss, 077 1010206. Sri Lanka. Email: sivanarul.lk@gmail.com

  **********************************************

  யாழ். இந்து  வேளாளர், 1979 கேட்டை, Doctor  மணமகளுக்கு மணமகன்  தே வை. No. 18, Mallika Lane, Wellawatte 011 2596688 support@realmatrimony.com

  **********************************************

  UK 36 இந்து Canada முக்குலம் 34, 28 USA Divorced மகள்மாருக்கு இலங்கை நற்பண்புள்ள மணமகன் மார் தேவை. விபரங்களுக்கு Reg இடைவெளி zy என Type செய்து 77000 SMS அனுப்பவும்.

   **********************************************

  யாழ் இந்து வேளாளர், 1981, உத்திர ட்டாதி, Doctor, Australia,  மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawata. 011 2596688 support@realmatrimony.com

  **********************************************

  இந்து முக்குலம், 1988, திருவோணம் 2இல் செவ்வாய், தனியார் நிறுவன மொன்றில் HR துறையில் தொழில் புரியும் மணமகளுக்கு 1,2,4இல் செவ்வா யுடைய உயர்கல்வியுடன் உள்நாட்டி லோ, வெளிநாட்டிலோ தொழில் புரியும் வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 077 3789146, 011 2361131 alaganrahi@gmail.com

  **********************************************

  இந்து மதம், மாநிறம், 1976இல் பிறந்த, சுமாரான கல்வி அறிவுடைய, குடும்பப் பாங்கான, கொழும்பில் வசிக்கும் பெண்ணுக்கு பொருத்தமான மணமகன் தேவை. (திரு மணமானவர்களும், இந்து மதம் அல்லாதவர்களும் தொடர்பு கொள்ள வேண்டாம்) தொடர்புகளுக்கு. 071 2227929.

  **********************************************

  30 வயதுடைய கிறிஸ்தவ பெண்ணுக்கு இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ மணமகன் தேவை. (கொழும்பில் உள்ளவர்கள் மாத்திரம்) தொடர்பு கொள்ளவும். TP. 071 5469652, 0777 986113.

  **********************************************

  திருகோணமலை, இந்துவெள்ளாளர், 1981, திருவோனம், MBBS, DOCTOR  மகளுக்கு   மணமகன் தேவை. 7 இல் செவ்வாய். Profile: 16918, WWW.thaalee.com போன் 2520619.

  **********************************************

  காரைநகர், இந்து வெள்ளாளர், 1987, பூசம், B.Com, Chartered Accountant, New Zealand  citizen  மகளுக்கு மணமகன் தேவை. Profile: 22453 WWW.thaalee.com போன் 2523127.

  **********************************************

  இந்திய வம்சாவளி, கௌரவ குடும்பம், 26 வயது, செவ்வாய் குற்றம், 28 வயது பட்டதாரி Banker, ஆசிரியர், தொழில் செய்யும் அழகிய, பண்பான, ஒழுக்கமான பட்டதாரி மணமகளுக்கு படித்த மணமகன்மார் தேவை. தொடர்பு: 077 5528882, 0662055077. 

  **********************************************

  2016-06-06 14:59:30

  மணமகன் தேவை - 05-06-2016