• வி்ற்பனைக்கு -29-05-2016

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லையில் (Tor Steel Short Bar) முறுக்கு கம்பி 10 அடி முதல் 18 அடி வரை விற்பனைக்கு உண்டு. 5 டொன்னுக்கு மேல் எடுக்க வேண்டும். 1 டொன் 60,000/=. தொடர்புக்கு: 071 7777077. 

  ************************************************

  வீட்டுத் தளபாடங்களும் Washing Machine & Refrigerators உம் கொழும்பில் விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கும் பார்வையிடுவதற்கும் அழைக்கவும். 071 7355607.

  ************************************************

  புதிய Pioneer Blu – ray Home தியேட்டர். தொடர்பு: 077 0388305.

  ************************************************

  Luxuries Italian ‘Granites’  for sale  தொடர் மாடி வீடு (Appartment)  மற்றும் தனி  வீடுகளுக்கு அழகிய வர்ணத்தில் Itali and  Norway  நாடுகளில் இறக்குமதி செய்யப்பட்ட (GRANITES) 0721340226

  ************************************************

  எதிர்வரும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஏற்றுமதி தரத்திலான Linnen Shirts/ Linnen Pants, ¾ Pants என்பன இரத்மலானையில் விற்பனைக்கு உண்டு. 072 2788266. 

  ************************************************

  நடைபெற்றுக் கொண்டிருந்த தோசைக் கடையொன்றின் பொருட்கள் சகாய விலைக்கு விற்பனைக்கு உண்டு. தொலைபேசி: 071 5714301, 011 2614343. 

  ************************************************

  Service Station Equipment at present in use 10 Ton Twin Post, 5,3 Ton Hoists 7.5HP Istobal Stenhoj 3HP Balmar Compressors Oil & Grease Pumps, 3High Pressure Water Pumps 3 Normal Pumps quick sale at Welisara 071 8922640, 077 2781096, 072 7870357.

   ************************************************

  புதிய (Four Burner, Gas Cooker with Oven) போபெர்னர் கேஸ் குக்கர் வித் அவண் விற்பனைக்கு. பிரேசிலிருந்து கொண்ட வரப்பட்டது. (சிங்கர்) விலை 45,000/=. 081 2214839, 077 4434492, 077 5350606. 

  ************************************************

  கட்டுபெத்த, மூன்று மாடி 6 படுக்கை யறையுடனான வீடு விற்பனைக்கு தரை மற்றும் நீர் குழாய் வேலைகள் மாத்திரம் பூர்த்தியாக உள்ளது. தொடர்பு. 072 2337216.

  ************************************************

  Toyota Axio G தர மெனுவல் 2007 முதல் பாவனையாளர் 42000 Km மட்டுமே. பயன்படுத்திய புல் ஒப்ஷன் TV, DVD, R/C, W/mirror நீல நிறம். நடுத்தர நிலையில் உள்ள வாகனம் விற்பனைக்கு விலை 37/75 பரிசோதனைக்கு பின் விலை பேசி தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு 076 5364251.

  ************************************************

  2016-05-30 15:51:12

  வி்ற்பனைக்கு -29-05-2016