• வாடகைக்கு - 29-05-2016

  தெய்வபக்தி, ஒழுக்கமான, நல்ல குடும்ப ப்பின்னணி, இந்து, படிக்கும் அல்லது தொழில் புரியும் பெண்ணை உயர் பதவி வகிக்கும் பெண்மணி கிராண்ட்பாஸில் Paying Guest ஆக தேடுகிறார். 077 1318684.

  *************************************************

  வெள்ளவத்தையில் தனிவழிப் பாதை யுடன் கூடிய அறை (இணைந்த குளி யலறை) வாடகைக்கு உண்டு. தொடர்பு. 077 5406109.

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிட ப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  *************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms, 3 Rooms, A/C & Non AC யும் தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. மற்றும் தெஹிவ ளையிலும் தனி அறைகள், அட்டச் பாத்றூமுடன் A/C, Non A/C யுடன் நாள், மாத வாடகைக்கு. 077 3961564. 

  *************************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதி யுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடி ப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 0777 423532.   

  *************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  *************************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதி யோர்களுக்கான தங்குமிட அறைகள் வாடகைக்கு உண்டு. 19/129, Farm Road, மட்டக்குளி, கொழும்பு 15. 077 9293002. 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  *************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  *************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன்கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apart ment வீடு வெளிநாட்டிலிருந்து வருப வர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  *************************************************

  ஆமர் வீதியில் ஆண்/ பெண் இருபாலா ருக்கும் தனித் தனியாக Boarding ஊறுகொடவத்தையில் ஆண்களுக்கு Boarding Store/ வேலைத்தளமாகவும் பயன்படுத்தலாம். Tel. 077 5330831, 011 4905203. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Arpico வுக்கு அருகாமையில் முழுத் தளபாடங்களுடன் இரண்டு படுக்கை அறைகள், இரண்டு குளியலறைகளுடன் 4 ஆம் மாடியில் அபார்ட்மென்ட் நீண்டகால வாடகைக்கு உண்டு. வாகனத் தரிப்பிடம் Lift வசதி 24 மணி பாதுகாப்பு. Hot Water வசதிகளுடன் கிடைக்கின்றது. 0777 890593. 

  *************************************************

  Wellawatte, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled, A/C, H/ W with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோ ருக்கு ஏற்றது. 077 8833536, 077 0221035.

  *************************************************

  தெஹிவளை, காலி வீதியில் கடை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 2722762. 

  *************************************************

  கொழும்பு 5, நாரஹேன்பிட்டி, சம்பத் வங்கிக்கு முன்பாக மூன்று அறைகள், Hall, சமையலறை, மலசலகூடம், வாகனத் தரிப்பிடம் கொண்ட வீடு வாடகைக்கு உள்ளது. மாத வாடகை 30,000/=. தொடர்புக்கு: Tel. 075 7651276. 

  *************************************************

  No. C12, நாரஹேன்பிட்டி, அம்பக ஹாவத்த, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 5 இலுள்ள வீடு வாடகைக்கு. 3 B/R வாகனத் தரிப்பிடம் தரகர் வேண்டாம். மாதாந்தம் 25,000/=. 1 வருட முற்பணம். பகல் 12.30 ற்கு பின் தொடர்பு கொள்ளவும். 075 7651276, 071 6069367. 

  *************************************************

  வெள்ளவத்தை, மல்லிகா ஒழுங்கையில் 1 அறை, சமையலறை, குளியலறை தனி யான பாதையுடன் இருவருக்கு மட்டும். தொடர்புக்கு: 077 6650428. 

  *************************************************

  கொழும்பு 6, வெள்ளவத்தை, IBC வீதியில் (100 m from Galle Road) மூன்று அறைகள், (A/C), (1 Master Bedroom) சகல தளபாட வசதிகளுடன் Fully Tiled, Fridge, TV, Washing Machine, Hot Water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 4788823, 077 4788825. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital க்கு அண்மையில் (Sea side) சகல தளபாடமிடப்பட்ட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall, கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு. 076 6185869. 

  *************************************************

  வெள்ளவத்தை, ரோகினி வீதி, தொட ர்மாடியில் ஆண்களுக்கு அறை வாட கைக்கு உள்ளது. 077 8599922. 

  *************************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 071 4447798, 077 3693946. 

  *************************************************

  தெஹிவளை, வண்டவேற் பிளேஸில் Sea View உடன் முழுவதும் டைல்ஸ் பதித்த இரண்டு படுக்கையறை, இரண்டு பாத்ரூம் மற்றும் சகல வசதியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. சைவ சமயத்தவர் மட்டும். தரகர் வேண்டாம். 0777 705506. 

  *************************************************

  தெஹிவளை, Quarry Road இல் மேல் மாடி 2 படுக்கை அறையுடன் Fully Tiled வீடு சகல வசதிகளுடன் சிறிய குடும்பம் ஒன்றுக்கு வாடகைக்கு உண்டு. 6 மாத முற்பணம். மாதம் 27,000/=. No Parking. தரகர் தேவையில்லை. 0777 652201. 

  *************************************************

  தெஹிவளை, அத்திடிய மக்கள் வங்கி க்கு அருகில் உள்ள ஒழுங்கையில் 3 அறைகள், 2 பாத்ரூம் உடன் சகல வசதிக ளுடன் கூடிய மேல் வீடு வாடகைக்கு. Tel. 077 1307582, 077 9451082. 

  *************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அண்மை யில் வீடு வாடகைக்கு. (குடும்பம், வேலை செய்வோர்) வரவேற்பறை, குளி யலறை (பொது மலசலகூடம்), சமைய லறை (Tiles) 2 அறைகள் உள்ளன. மாதம் (15,000/=). வெள்ளவத்தையில் 4P பழைய வீடு 130 இலட்சம். 0777 666812, 077 6685756. 

  *************************************************

  கிருலப்பனையில் இரண்டு அறைக ளுடன் கூடிய மேல் மாடி வீடு வாடகை க்கு உண்டு. தொடர்புக்கு: 2513066. 

  *************************************************

  தெஹிவளை, கௌடான சமகி மாவத்தை யில் இரண்டு அறைகள், ஹோல், சமையலறை, குளியலறை, வாகன தரி ப்பிடம் கொண்ட வீடு வாடகைக்கு. 071 3576616, 075 5393459. தரகர்கள் வேண்டாம்.

  *************************************************

  4 பெண்கள் தங்குவதற்கேற்ற Room வெள்ளவத்தை, மயூரா பிளேஸில் (கோவிலுக்கு அண்மையில்) உண்டு. 071 8111369. 

  *************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் (Diliganz) பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. Tel. 076 5322250. 

  *************************************************

  சலூன் ஒன்று வாடகைக்குக் கொடுக்க ப்படும். 077 4756619. 178/4A, நீர்கொ ழும்பு வீதி, பேலியகொடை. HNB வங்கிக்கு அயல் வீடு.

  *************************************************

  071 6115331, 071 3725085. கொழு ம்பு 10, (டார்லி வீதி) தேசிய வைத்திய சாலை, வங்கி நிறுவனம், பிரதான காரியாலயங்களுக்கு நடை தூரத்தில் கௌர வமான குடும்பத்தில் பெண்க ளுக்கு விடுதி வசதி உண்டு. தாதி, மாண வர்களுக்கு மிகவும் பொருத்த மானது.

  *************************************************

  வெள்ளவத்தை, இல. 171/3, W.A. சில்வா மாவத்தையிலுள்ள வீட்டில் இரண்டாம் மாடியில் 3 படுக்கை அறைகளும் 2 குளியலறைகளும், கீழ் மாடியில் 2 அறைகள், சமையலறை, குளியலறையும் உண்டு. கீழ்மாடி பெண்களுக்கு மட்டும் வழங்கப்படும். 077 4682859. 

  *************************************************

  அளுத்மாவத்தையில் எல்லா வசதிகளும் உள்ள இடத்திலிருக்கும் வீடு வாட கைக்கு விடப்படும். (இரண்டு அறை கள், ஒரு ஹோல், சமையலறை, டொய்லட்) தொடர்புகளுக்கு: 322/2, அளுத்மாவத்தை வீதி, BS ரவல்ஸ் பின் பக்கம். Tel. 077 6187975, 2529384. 

  *************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water, 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  *************************************************

  கொட்டாஞ்சேனை, Benedict Mawatha இல் முதல் மாடியில் தனி வழி பாதை யுடன் சகல தளபாடங்களுடன் இரண்டு அறைகளுடன் (Fully Furnished) வீடு நாள் கணக்கில் வாடகைக்கு உண்டு. 0777 301091. 

  *************************************************

  55/27, சேர்ச் வீதி, மட்டக்குளியில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடு குத்தகைக்கு கொடுக்கப்படும். சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. 072 2162181, 072 8709570. 

  *************************************************

  Office Space available. Kinross Avenue, Colombo – 04. All Rooms Tiled with Attached Toilets. Also suitable for Lady Executives for residing. 077 3026565.

  *************************************************

  வெள்ளவத்தை இல.16 E.S பெர்னா ண்டோ மாவத்தையில் 1Bedroom வீடு வாடகைக்கு. சகல வசதிகளும் உண்டு.

  *************************************************

  கொழும்பில் பாஸ்போட் கந்தோருக்கு அருகாமையில் சகல வசதிகளுடனான அரசாங்க அனுமதி பெற்ற வேலை வாய்ப்பு நிலையத்திற்கு முதலீடு செய்து பொறுப்புடன் வாடகைக்கு எடுத்து நடத்தக்கூடியவர் தேவை. 077 5828852.

  *************************************************

  Tiled Room, Attached Bath room for 2 Gents and one Bedroom Annex with a Hall for a small family each 16,000/=. 136/54 Pragnalokha Mawatha, Dehiwela. 077 8140250.

  *************************************************

  கொழும்பு கொள்ளுபிட்டி 1 பெரிய அறை, அறையுடன் கூடிய குளியலறை, தனி வழிப்பாதை, ஒருவர் அல்லது குழுவாக ஆண், பெண் இருபாலாருக்கும் உகந்தது. 011 2503213.

  *************************************************

  கொழும்பு கொள்ளுபிட்டி 2 அறைகள் (Annex) அறையுடன் கூடிய குளியல் அறை, தனி வழிப்பாதை, வாகன தரி ப்பிடம் உண்டு. 011 2503213.

  *************************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  *************************************************

  Dehiwela – Galle Road இல் Hotel வாட கைக்கு.  072 4354044, 071 6538536.

  *************************************************

  தெஹிவளை நகரசபைக்கு அண்மை யில் மாபிள் பதிக்கப்பட்ட 03 படுக்கை யறைகள் (01 A/C Room with attached Bathroom) 02 குளியலறைகள், 02 வரவே ற்பறைகள் மற்றும் 02 சமையலறைகள் கொண்ட தளபாடங்களுடன் கூடிய வீடு வாடகைக்குண்டு. 077 1936594.

  *************************************************

  வெள்ளவத்தை Arpico விற்கு அருகில் பெண்களுக்கான விடுதி வசதி. 3 நேர உணவுடன் ஏனைய தேவைகளும் செய்து கொடுக்கப்படும். மேலதிக தொடர்புக்கு. 077 0305575.

  *************************************************

  பம்பலப்பிட்டியில் சகல வசதியுடன் தளபாடங்களுடனும் 3 A/C அறை கொண்ட வீடு நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 7725534, 077 7667376.

  *************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகளுடன் கூடிய தொடர்மாடி வீடு. மாத வாடகை 45000/= க்கு வாடகைக்குண்டு. தொடர்பு: 077 4955593.

  *************************************************

  வெள்ளவத்தை மத்தியில் பாதுகாப்பான, நற்சூழலில் Fully furnished house for rent (Ground floor) விசாலமான Bedroom 01, Bathrooms 02, Hall, Kitchen and Balcony with 02 cots, Fridge, T.V and all Kitchen things. நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. (Electricity, Water and Gas இலவசம்) (சிகிச்சைக்காக வருபவர்களுக்கு மிகவும் பொருத்தமான வீடு). பிரதீப் – 077 1928628. 

   *************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநா ட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறை வாடகைக்கு உண்டு. 071 5213888, 071 82 46941.

  *************************************************

  கொழும்பு 7, டொரிங்டன் அவனியுவில் அனெக்ஸ் ஒன்றும் (11000/= x 3), சிறிய வீடொன்றும் வாடகைக்கு (12500/= x 4) உண்டு. தொழில் புரியும் / கல்வி கற்கும் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் அல்லது திருமணமான தம்பதியினருக்கும் ஏற்றது. (076 6393545, 071 9744706).

  *************************************************

  W.A. சில்வா மாவத்தையில் 1 படுக்கை யறை இணைந்த குளியல் அறை, Hall & Kitchen உடன் முதலாம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 2635110, 077 1630120. மாத வாடகை 32000/=. 

  *************************************************

  வெள்ளவத்தை 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms fully furnished house நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 8081314.

  *************************************************

  Dehiwela இனிசியம் வீதி, காலி வீதிக்கு மிக அருகாமையில் முற்றாக  தளபாடம் இடப்பட்ட 2 Bedrooms வீடு குறுகிய கால அடிப்படையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 072 1405406.

   **************************************************

  வெள்ளவத்தையில் Arpico க்கு அண்மையில் 2 Room (AC) Fully furnished Apartment குறுகிய கால வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 3577430. 

  *************************************************

  தெஹிவளையில் மேல் வீடு சிறிய Hall, 2 Room, Water லைட், செப்பரட் மீற்றர். 8 மாதம் அட்வான்ஸ், 17000/= வாடகை. 45/30, Auburn Side, Dehiwala. 077 8701927.

  *************************************************

  வெள்ளவத்தையில் 1 அறை, 1 குளி யலறை, ஹோல், சமையலறை  கொண்ட  வீடு  (அனெக்ஸ்)  வாடகைக்குண்டு. தொடர்பு 0773017046 தரகர்கள்  வேண்டாம். 

  *************************************************

  இரத்மலானையில் மலிபன் சந்திக்கு அருகாமையில்  2 சிறிய  அறைகளுடன் அழகிய வீடு வாடகைக்கு  தொடர்புக ளுக்கு. 0773506373.

  *************************************************

  தெஹிவளை கெளடான வீதியில் 2 அறைகள், சமையலறை, குளியலறை,Hall கொண்ட  மேல்மாடிமட்டும்  5 வருட குத்தகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு 0772075671.

  *************************************************

  தெஹிவளை  காலி வீதிக்கு 150m தூர த்தில் Ventavet Road க்கு முன்னால் 3 அறைகள்  ஒரு குளியலறையுடன் வீடு வாடகைக்கு  நிறுவனம் ஒன்றுக்கு  ஏற்றது. மாதம் 60000/= தொடர்பு 0716185015.

  *************************************************

  தெஹிவளை காலிவீதிக்கு 150m தூரத்தில் சகல வசதிகளுடன் கூடிய ஓர் அறை Annex  வீடு  வாடகைக்கு உண்டு. மாதம் 25000/= (8 மாத முற்பணம்) தொடர்பு  0716185015.

  *************************************************

  கிருலப்பனையில் இணைந்த குளிய லறையுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு 0777187296.

  *************************************************

  அறை வாடகைக்கு  உண்டு. பெண்கள்  மட்டும்  தொடர்பு T.P 0750103339/0779203690.

  *************************************************

  வெள்ளவத்தை தனி வீட்டின்  மேல் மாடியில்  3 Bedrooms., 2 Barthrooms, Hall, Kitchen வசதியுடன்  தளபாட வசதியுள்ள வீடு வாடகைக்கு  Garage வசதியில்லை 28, Alexandra Road, Wellawatte. Colombo –06.

  *************************************************

  கொழும்பு 13 கொட்டாஞ்சேனையில் 2 படுக்கைஅறை, 1 சாமிஅறை, இரண்டு வரவேற்பறை, ஒரு சாப்பாட்டு அறை அடங்கலான வீடு முற்றிலும் தரை ஓடு பதிக்கப்பட்ட கீழ் வீடு வாடகைக்குண்டு. இந்துக்கள் மாத்திரம் தொடர்பு 0777 168772.

  *************************************************

  கொட்டாஞ்சானை மேபீல்ட்லேனில் அறைகள் வாடகைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் ஆண்கள் விரு ம்பத்தக்கது. தொடர்பு 077 5629111.

  *************************************************

  New House in Ethul kotte, 8 perches, 4 bedroom, 3 Bathroom servant quarters parking 4, 28 million  negotiable. 0714711111.

  *************************************************

  உணவகமொன்றிற்கு மிகவும் பொரு த்தமான ஹெந்தளை, திக்ஓவிட்ட, பாலம் அருகில். பிரதான பஸ் மார்க்கத்தில் கடை அறைகள் இரண்டு, அறையொன்று மற்றும் குளியலறையுடன் கட்டடம் வாடகைக்கு உண்டு. 072 2727365, 071 8794686. 

  *************************************************

  களுபோவிலையில் 2 அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 120, 163 பஸ் ரூட்டுக்கு அருகில். தொட ர்புகளுக்கு: 077 4694169. 

  *************************************************

  தெஹிவளை பிரதேசத்தில் உள்ள வீட்டின் இரண்டாம் மாடி வாடகைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 3 குளி யலறைகள் காலி வீதி, விமான நிலை யம், சந்தை மற்றும் பலவற்றுக்கு மிக  அருகில். தொடர்புகளுக்கு: 077 8563360, 076 7563360. 

  *************************************************

  வெள்ளவத்தை, தம்ரோவுக்கு அருகில் கட்டில், பேன் (Fan) உடன் அறை ஒன்று நீண்ட காலம்/ குறுகிய காலத்திற்கு வாடகைக்கு உண்டு. காலி வீதிக்கு அருகாமையில். தொலைபேசி: 077 3275706. 

  *************************************************

  பம்பலப்பிட்டியில் உள்ள சிறிய அனெக்ஸ் வாடகைக்கு உண்டு. தொட ர்புக்கு: 071 4981362. 

  *************************************************

  வெள்ளவத்தையில் 4 படுக்கை அறை கள், 4 இணைந்த குளியலறைகள் முழு வதும் தளபாடமிடப்பட்ட தனியான வீடு. நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. குறுங்கால வாடகைக்கு மட்டுமே. தொடர்புக்கு: 0777 969625. 

  *************************************************

  வெள்ளவத்தையில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு or வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அறை வாட கைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 0777 578566.

  *************************************************

  (Kollupity) கொள்ளுப்பிட்டியில் கட லோர பக்கமாக கால்வில் பிளேசில் காரியா லயத்திற்கு உகந்த இடம் உடனடியாக வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 2205468.

  *************************************************

  வெள்ளவத்தை, பெரேரா லேனில்  3 அறை ஆடம்பர வீடு  பூரண குளிரூட்டி, சமையலறை, தளபாட, கேபிள் டிவி, இன்ரநெட் வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு, வைபவங்களுக்காக வருவோருக்கு ஏற்றது. 0777769533.

  *************************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் அமைதியான சூழலில் அறை வாடகைக்கு உண்டு. மாணவர் (ஆண்) விரும்பத்தக்கது. 076 8592852 Call Before 8 am after 6 pm.

  *************************************************

  இராஜகிரிய U.E. பெரேரா மாவத்தை ஒபேசேகரபுரவில் Tiles பாதிக்கப்பட்ட இரண்டு அறை, Hall, சமையலறை, வாகனத் தரிப்புடன் கூடிய வீடு வாட கைக்கு உண்டு. தொடர்பு: 071 1983441.

  *************************************************

  அலுவலக இடவசதி Sharing Office Spaces available Wattala, Negombo Road இல் சகல வசதிகளுடனும் with Furniture, Fans, Separate cabins அடங்கலாக தாரா ளமான Office அறைகள் மிக மலிவான Rent க்கு  வழங்கப்படும். Contact: 077 4737658, 072 4086090.

  *************************************************

  இரண்டு அறைகள் கொண்ட வீடு முதலாம் மாடியில் வாடகைக்கு உண்டு. பார்க்கிங் வசதி இல்லை. தொடர்பு: 078 8420448. வெள்ளவத்தை.

  *************************************************

  தெஹிவளை இனிசீயம் வீதியில், முழு வதும் புதிய தளபாடங்கள் இடப்பட்ட 3 அறைகள் 2 குளியலறைகள் கொண்ட புதிய வீடு வருட வாடகைக்கு உண்டு. 077 3013062.

  *************************************************

  சிலேவைலன்டில் இரண்டு அறை, Hall, சமயலறை, குளியலறை உடன் தனி வீடு வாடகைக்கு 20000/= 6 மாத Advance. Ramanayaka Mawatha (Next to Mobitel) Tel: 077 9808087.

  *************************************************

  தெஹிவளைச்சந்தி, Hill Street வழியாக, 72B மல்வத்தை வீதி, 2 Bedroom வீடு வாடகைக்குண்டு. அமைதியான பாதுகாப்பான சூழல். சிறு குடும்பத்திற் கேற்றது. 077 7209904/ 011 2732341.

  *************************************************

  Soysapura வில் 2 அறை வீடு வாடகைக்கு உண்டு. 077 7886916.

  *************************************************

  வெள்ளவத்தை மார்க்கட், காலி வீதிக்கு அருகில், வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு பகிர்ந்து தங்க இடவசதிகள் உண்டு. மாத வாடகை 5000/= தொட ர்புகளுக்கு : 077 1113249.

  *************************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸ், அவ்வல்சா வியா வீதியில், 3 அறைகள், 2 Toilets, சமையலறை, பெரியஹோல், சாப்பா ட்டறை, Storeroom பெரிய வீடு, Parking வசதியுடன். 45000/= 1வருட முற்பணம் மாதாந்த கூலி. 077 7387278/ 077 7843035.

  *************************************************

  வெள்ளவத்தை மார்க்கட்டுக்கு அருகா மையில் படிக்கும் / வேலை செய்யும் பெண் பிள்ளைகளுக்கு உணவுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு : 075 0438284.

   *************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேசில், 1ம் மாடியில் 3 Bed rooms, 2ம் மாடியில் 2 Bed rooms, பெரிய Hall, 2 Bathrooms (1 Hot water) தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்குண்டு. (No lift) 077 0535539.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, சகல வசதிகளுடன் தொட ர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்ப டையில். வாகன சேவைகளுடன் Airport 2500/=. 077 2352852/ 075 9543113.

  *************************************************

  தெஹிவளையில்  4 அறை தனிவீடு 60,000/=, 3 அறை 1ஆம் மாடி  30,000/=, புதிய 2ஆம் மாடி 3 அறை 60,000/=,  2 அறை  flat   தளபாடங்களுடன்  60, 000/=, வெள்ளவத்தையில் 2 அறை flat  தள பாடங்களுடன் 75, 000/= 0771717405

  *************************************************

  வெள்ளவத்தை, மெனிங் பிளேஸில் அமைந்துள்ள தொடர்மாடி  மனை யில் 3 ஆவது மாடியில்  மூன்று  படுக் கையறைகள், மூன்று குளியலறைகள் கொண்ட  வீடொன்று தளபாடங்களுடன் மாத வாடகை 65000/=க்கு  3 அல்லது  6 மாத  குறுகிய  காலத்திற்கு வாடகைக்குண்டு. 0777563525.

  *************************************************

  Dehiwela  Bording  காலி வீதிக்கு அருகா மையில் A/L, Higher Studies  படிக்கின்ற   Boys/  வேலைக்குச் செல்பவர்களுக்கும் தங்குமிட வசதி உண்டு.  Mohamed 0713513120/ 0772705923.

  *************************************************

  Two Bedroom, Two Bathroom, Furnished flat No, 3 42nd Lane, Wellawatta Monthly, Short Term one year. No Brokers. 0770381266.

  *************************************************

  வெள்ளவத்தையில் 2Bedroom Apart ment ஆனது முற்றுமுழுவதுமாக  தளபாட மிடப்பட்டு A/C, TV, Wi—fi, Fridge, Washing maching  போன்ற வசதிகளுடன் நாள், கிழமை  அடிப்படையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 0779300555.

  *************************************************

  Kotahena வில் வேலைக்கு செல்பவர்க ளுக்கு (Boys) Sharing Room  வாடகைக்கு  உண்டு. Fully tiled.  Attached Bathroom (மின், தண்ணீர்) வசதியுடன்.  மாதம் Rs.6.000/= மட்டுமே. 0755744674. 

  *************************************************

  156 ஸ்ரீ கதிரேசன் வீதியில் கொழும்பு 13, சிறிய இரண்டு மாடி கட்டிடம் வாட கைக்கு உண்டு 15,000/= இரண்டு வருடம் முற்பணம் 077 1654836.

  *************************************************

  வெள்ளவத்தையில் இராமகிருஷ்ணா இடம் (காலி வீதியிலிருந்து 1ஆவது லேன்) 3ஆம் மாடியில் 1200 சதுர அடி யில் 03A/C படுக்கையறை, 02 குளி யலறை, 1 சமையலறை 01, A/C Living Room, வாகனத்தரிப்பிடம் ஆகிய வசதிகளுடன் வருட வாடகைக்கு வீடு கொடுக்கப்படும். நேரில் வரவும். விலாசம் 16–3/1 இராமகிருஷ்ணா இடம் வெள்ளவத்தை கொழும்பு 06. தரகர் தேவையில்லை. தொடர்பு 076 6601819.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 2 படுக்கை யறைகள், Pantry உள்ள Full tiles பதித்த தகுந்த முறையில் பராமரிக்கப்பட்ட அபார்ட்மென்ட் வீடு வாடகைக்குண்டு. வாடகை 22000/= + 1000 Maintenance Monthly. 077 0667524, 071 4146377. (தரகர் வேண்டாம்)

  *************************************************

  முற்றிலும் டைல்ஸ் பதிக்கப்பட்ட 2 Room, 1 Hall, Kitchen, Attached Bathroom உடன் St.Anne's Road, Avariwatta, Wattala, நீர்கொழும்பு பாதையிலிருந்து 100 அண்மையில். 077 7724923.

  *************************************************

  கொழும்பு மோதரை, ராஜமல்வத்த வீதி, 3 அறைகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 071 1625401, 071 1215828.

  *************************************************

  500 சதுர அடியிலான அலுவலக தொகுதி Bath room வசதியுடன் வாடகைக்கு 951, மருதானை வீதி, புஞ்சிபொரள்ளை, கீழ்மாடி. தொலைபேசி. 077 6888888.

  *************************************************

  தெஹிவளையில் 2 அறைகள், Hall, Kitchen கொண்ட முழுமையாக Tiles பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. 6மாத முற்பணம், மாத வாடகை 35000/=, மற்றும் Hall, Room, Kitchen கொண்ட Annex வீடு 8000/= முற்பணமும் உண்டு. இரு வீடுகளும் காலி வீதிக்கு அருகில் 0777 759257.

  *************************************************

  களுபோவிலை, விஜயபாமாவத்தை வீடு ஒன்றில் சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் 2 முதியோர்களுக்கான தங்குமிட அறை கள் வாடகைக்கு உண்டு. தொடர்பு இல. 077 4709743.

  *************************************************

  வெள்ளவத்தை Manning Place இல் தனி குளியலறையுடன் அறை பெண்களுக்கு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 8423833.

  *************************************************

  சகல பொருட்களுடன் Hair & Beauty Salon Galle Road, Colombo இல் Sale or Rent. Parking உண்டு. Rent 45000/= Call 077 9824415.

  *************************************************

  வெள்ளவத்தை BMS சம்பத்வங்கி அருகாமையில் சகல வசதிகளுடன் பெரிய 1 அறை, ஹோல், Pantry, Ground floor வாடகைக்குண்டு. தொடர்பு பி.ப 2.00மணிக்கு பிறகு. 078 5676544, நிபந்தனைக்குட்பட்டது.

  *************************************************

  தெஹிவளை, இனீசியம் வீதியில் காலி வீதிக்கு மிக அருகாமையில் 3B/R புத்தம்புதிய வீடு சகல வசதிகளுடன் நாள் கிழமை வாடகைக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உகந்தது. 076 6437008.

  *************************************************

  தெஹிவளை வைத்தியா றோட், காலி வீதிக்கு அருகில் 1Room, Hall, Kitchen, 2 குளியலறையுடன் வீடு வாடகை க்குண்டு. வாடகை 18,000/= 6 மாத முற்பணம் தரகர் வேண்டாம் 077 4492870.

  *************************************************

  தெஹிவளை Galle Roadஇல் 2 Bedrooms, F/Furnished, Kitchen, H/Water, AC/Non AC, W/Machine உடன் நாள், கிழமை, மாதத்திற்கு வீடு வாடகைக்குண்டு. 077 6962969.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைக ளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள: 0777 322991. A/C Room கொடுக்கப்படும். 

  *************************************************

  Colombo 10, மாடி வீடு வியாபார ஸ்தலத்துடன் 2 Rooms, Balcony, Hall வீடு 2 வருட வாடகை 30,000/= or 1500,000/= Lax. குத்தகைக்கு விடப்படும். Tel. 077 6322887. 

  *************************************************

  மட்டக்களப்பு திருமலை வீதியில் Food City க்கு அண்மையில் 20 பேர்ச்சஸ் காணியில் 02 குளிரூட்டி அறைகளுடன் 06 படுக்கை அறைகள், வீட்டுத் தள பாடங்களுடன் வாகனத்தரிப்பிட வசதிகளைக் கொண்ட மாடி வீடு மாதாந்த வாடகையுடன் இரு வருடக் குத்தகை அடிப்படையில் வழங்கப்படவுள்ளது. தொடர்புகளுக்கு 077 9775050, 065 2222027, 065 2222736.

  *************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைக ளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்ப வர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள, 0777322991. A/C Room கொடு க்கப்படும். 

  *************************************************

  கிரோ ஜலன்ட, மோதர முதலாம் மாடி 2 படுக்கையறைகள் சம்பூரணமடைந்த வீடு 1 ½ வருட முற்பணம், மாதாந்தம் 17,500/= இரண்டாம் மாடி 1 பெரிய படுக்கையறை, சம்பூரணமடைந்த வீடு ஐந்து லட்சம் செலுத்த வேண்டும். குத்தகைக்கு. 076 7312825.

  *************************************************

  2016-05-30 15:43:26

  வாடகைக்கு - 29-05-2016