• வி்ற்பனைக்கு -22-05-2016

  All kind of Socks in Varios Design School, Office use, Casual use, Sports Fancy Socks Meny more Special Discounts for Whole Salers Dealers, Special Orders. Are under Taken Please. Contact: 077 5816196. 

  **********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சாலையில் (Tor Steel Short Bar) முறுக்கு கம்பி 10 அடி முதல் 18 அடி வரை விற்பனைக்கு உண்டு. 5 டொன்னுக்கு மேல் எடுக்க வேண்டும். 1 டொன் 60,000/=. தொடர்புக்கு: 071 7777077. 

  **********************************************

  வீட்டுத் தளபாடங்களும் Washing Machine & Refrigerators உம் கொழும்பில் விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கும் பார்வையிடுவதற்கும் அழைக்கவும் 071 7355607.

  **********************************************

  புத்தகம் விற்பனைக்கு. A/L நுண்ணுயி ரினவியல் பாடத் திட்டத்திற்குரிய குறிப்பு க்கள் உள்ளடக்கியது. (300/=) நுண்ணு யிரினவியல் மாதிரி வினாக்கள் (MCQ + ii A) விடைகளுடன் (100/=) நேரடி கொள்வ னவிற்கு விசேட கழிவு உண்டு ஆசிரியர் மாலினி செந்தில்மணி. 011 2554568. 

  **********************************************

  சிறிய / பெரிய புத்தம் புதிய இரும்பு அலுமாரிகள். அலுவலக கபேட்டுகள், எழு தும் மேசைகள், மரத்தளபாடங்கள், தேக்கு அலுமாரிகள், கட்டில்கள், மெத்தைகள், குளிர் சாதனப்பெட்டிகள், சலவை இயந் திரங்கள் இன்னும் பல. உங்கள் பொரு ட்களை இங்கேயும் விற்பனை செய்யலாம். 24, ஸ்டேசன் வீதி, கல்கிசை 077 9670777. (7 நாட்களும் திறந்தி ருக்கும்)

  **********************************************

  பாவித்து நல்ல நிலையிலுள்ள சட்டலிங் முக்குகள் விற்பனைக்கு தொடர்பு 077 8605758.

  **********************************************

  2 ½ அடி – 6 ½  அடி இரும்பு உருக்கும் V/H மிலிப்மெஷின்  ஒன்று விற்பனைக்கு. ஜா–எல. 0775895821.

  **********************************************

  வெளிநாட்டில் சிறிது காலம் பாவித்து தருவிக்கப்பட்ட (Baby Strollers) அன்புக் குழந்தைகளை வைத்துத் தள்ளும் வண்டி கொழும்பில் மொத்தமாகவும் சில்லறை யாகவும் உடனடியாக விற்பனைக்கு ண்டு. தொடர்புகளுக்கு: 071 0525308, 071 0525109.

  **********************************************

  (தொழிற்படு நிலையிலான இயந்திரம்) ஹமடா ஓப் செட் மெஷின் 15 ½ X 18 ½ (700DX Japan) ஐடியல் பேப்பர் கட்டர் மெஷின் 22 அங்குல இங்கிலாந்து Tel: 0342263568, Mob: 0771345494.

  **********************************************

  கூட் ரூம் விற்பனைக்கு. கூல் ரூம் விற்ப னைக்கு. 5 தொன்/ ரெஃப் கொள்ளளவு இரண்டு (2 x) உள்ளகப் பிரிவுகள் ஒரு வெளிப்புற பிரிவு R 22 காஸ் தொழிற்பாடு நிலையில் உள்ளது. விலை 200,000/=. தொடர்புக்கு: 077 9197661. 115, ஹில் வீதி, தெஹிவளை.

  **********************************************

  2016-05-23 16:09:42

  வி்ற்பனைக்கு -22-05-2016