• மணமகள் தேவை - 22-05 -2016

  மலை­ய­கத்தைச் சேர்ந்த ஆதி திரா­விடர் பறையர் இனத்தைச் சேர்ந்த 1980 இல் பிறந்த பட்­ட­தாரி ஆசி­ரி­ய­ராக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு ஆசி­ரியர் தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 1926232, 077 8074226. 

  **************************************************

  கொழும்பு இந்­தியத் தமிழ் உயர்­குலம் உயர் பத­வி­யி­லி­ருக்கும் 36 வயது 5’ 9” உயரம் சுவாதி நட்­சத்­திரம், துலா­ராசி பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு தகு­தி­யான உயர்­குல மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 077 3334296. 

  **************************************************

  இலங்கை இந்­திய வம்­சா­வளி அகம்­ப­டியார் 1985 ஆயில்யம் IT Engineer  ஆக அவுஸ்­தி­ரே­லி­யாவில்  தொழில்­பு­ரியும் மக­னுக்கு  பெற்றோர் தகுந்த  மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். வர்த்­தக,  விஞ்­ஞான பட்­ட­தா­ரிகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 0777062013

  **************************************************

  மலை­யகம் (Hatton)  இந்து முக்­குலம் (கலப்பு) 7 இல் செவ்வாய் ரிஷி­ப­ராசி, ரோகினி நட்­சத்­திரம் 1987 இல் பிறந்த U.K. பட்­ட­தாரி (Hospitality Management)  தற்­போது  Tourist  Hotel   இல் Manager  ஆக கட­மை­யாற்றும் 5’8’’ உய­ர­முள்ள மண­ம­க­னுக்கு  தகுந்த வரனை பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 0777556824.

  **************************************************

  கொழும்பில் அரச நிறு­வ­ன­மொன்றில் கட­மை­பு­ரியும் டிசம்பர் 30, 1980  இல் பிறந்த நட்­சத்­திரம் சித்­திரை –1, கிர­க­பாவம் 6 ¾,  செவ்வாய்  குற்­ற­மற்ற யாழ் இந்து வேளா­ள­ருக்கு  யாழிலோ அல்­லது கொழும்பில் பெற்றோர் பெண்ணை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு 0778038739

  **************************************************

  குரு­குலம் 28 வயது 5 அடி 6 அங்­குலம்  மூலம் 1ஆம் பாதம்  லண்­டனில்  நிரந்­தர வதி­விட உரிமை, பொது ­நிறம், அலு­வ­ல­கத்தில் தொழில்­பு­ரியும் மக­னுக்கு  தகுந்த  படித்த மண­ம­களை  பெற்றோர் லண்­டனில் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு 0094778728721/00447958180311 (whatsapp, Viber) htcuk@ymail.com.

  **************************************************

  யாழ் இந்து வேளாளர், 1980, ரேவதி, Marketing Professional, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 342B1, Hunupitiya, Wattala, 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  **************************************************

  இந்து முக்­கு­லத்தோர், 1981, உத்­தி­ரட்­டாதி, Manager, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  **************************************************

  இந்து கள்ளர், 1983, Marketing Profes sional, Qatar, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  **************************************************

  இந்து விஸ்­வ­குலம், 1986, Assistant, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  **************************************************

  இந்து முக்­கு­லத்தோர், 1984, பூரட்­டாதி, Business, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  **************************************************

  இந்து விஸ்­வ­குலம், 1989, மிரு­க­சீ­ரிடம், Quantity Surveyor மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688 support@realmatrimony.com

  **************************************************

  யாழ் இந்து வேளாளர்,, 1987, சித்­திரை, Research Officer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  **************************************************

  யாழ் இந்து, வேளாளர், 1986, ரேவதி, Doctor, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  **************************************************

  யாழ் இந்து வேளாளர், 1987, விசாகம், Analysist, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688 support@realmatrimony.com

  **************************************************

  யாழ் இந்து வேளாளர், 1987, Engineer, Singapore, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916 support@realmatrimony.com

  **************************************************

  இந்து, வேளாளர், 1985, அனுஷம், Engineer, Singapore மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 342B1, Hunupitiya, Wattale. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  **************************************************

  யாழ் இந்து வேளாளர், 1993, கார்த்­திகை Architect, Denmark மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  **************************************************

  அக்­கு­ர­ஸையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 34 வயது, குடிப்­ப­ழக்­க­மற்ற, தற்­போது சொந்த தொழில் செய்யும் சாதா­ரண குடும்­பத்தைச் சேர்ந்த விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சொந்த வீடு உண்டு. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. திரு­ம­ணத்­திற்கு பிறகு இரு­வரும் வெளி­நாடு செல்ல விருப்­ப­முள்­ளவர் தொடர்பு கொள்­ளவும். 076 7512701.

  **************************************************

  கொழும்பு அக­மு­டியார் (சேர்வை) 30 வயது நிரம்­பிய உயரம் 5’ 9” சிவந்த அழ­கிய பிர­பல சர்­வ­தேச கம்­ப­னியில் உயர் பத­வியில் உள்ள (K.S.A) மக­னுக்கு முக்­கு­லத்­தோரில் 5’ 5” உயரம் குறை­யாத 26 வய­துக்­குட்­பட்ட படித்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். திரு­மண சேவை செய்­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். ஜாதகம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். shridanish2012@gmail.com தொடர்பு. 076 7707368.

  **************************************************

  யாழ் Christian, Non RC வேளாளர் 1983, Tele Communication UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  **************************************************

  யாழ் இந்து வேளாளர் 1980, உத்­தரம், Quantity Surveyor, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  **************************************************

  யாழ் இந்து வோளாளர் 1987, ரோகினி, Engineer, Singapore Work Permit, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com

  **************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் 1985, உத்­தரம், Doctor, சூரியன் செவ்வாய் Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  **************************************************

  யாழ் Christian RC வேளாளர் 1986, Technical Officer, Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229/ 077 4380900 chava@realmatrimony.com

  **************************************************

  Vegetarians--– Australia 35/Swiss 29/UK 32–SL: BSe Engineer 30 / 32  வயது  வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 ஆம் ஆண்டு உத்­த­ரட்­டாதி மீன ராசியில் பிறந்த London இல் MSc Financial Management செய்து தற்­போது கணக்­கா­ள­ராகத் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு அழ­கிய படித்த மண­மகள் தேவை. உள்­நாடு வெளி­நாடு இரு சாராரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­புக்கு: 011 2445082. 

  **************************************************

  மலை­ய­கத்தைப் பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட RC மதம், கொழும்பில் பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ள­ராகப் பணி­ப­ரியும் 5’ 6” உய­ர­ம­யான மக­னுக்கு தொழில்­பு­ரியும் மணப் பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். G –148, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  இந்து வேளாளர் வயது 40. கனடா சிற்­றிசன் வெளி­நாடு செல்­லக்­கூ­டிய மண­மகள் தேவை. விவா­க­ரத்­தா­ன­வர்கள் பிள்­ளை­க­ளுடன் ஏற்றுக் கொள்­ளப்­படும். தொடர்­புக்கு: 077 1243554. 

  **************************************************

  UK Citizen Engineer யாழ் இந்து வெள்­ளாளர் வெளி­நாட்டு பெண்ணை மணந்து Divorced மாப்­பிள்­ளைக்கு 40 – 45 இடைப்­பட்ட மண­ம­களை சகோ­தரி தேடு­கிறார். Life Companion. மாப்­பிள்ளை தற்­போது இலங்கை வந்­துள்ளார். UKஇல் வாழ விருப்­ப­முள்­ள­வ­ராக இருக்க வேண்டும். G – 146, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இலக்கம் 160, கொழும்பு.

  **************************************************

  யாழ் இந்து உயர் வெள்­ளாளர் 1985, ரோகிணி செவ்வாய் அற்ற கொழும்பில் தொழி­ல­திபர், கிர­க­பாவம் 18 CIMA Stage Level, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது அழ­கிய நற்­கு­ண­முள்ள, படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்பு சர்­வ­தேச புலவர் திரு­ம­ண­சேவை Tel : 011 2363435, 077 6313991.

  **************************************************

  யாழ். வேளாளர் சமயம் R.C, வயது 29 அர­ச­வங்கி உத்­தி­யோ­கத்தர் பொருத்­த­மான படித்த, அழ­கிய பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு : 077 3755177.

  **************************************************

  யாழ் இந்து வெள்­ளாளர் 8/04/1982 அத்தம் 4ம் பாதம் கிரக பாவம்,16¾ உடைய UK PR Super Market Manager மாப்­பிள்­ளைக்கு மண­மகள் தேவை. பெற்றோர்  உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்­கின்­றனர். 021 2052042, 077 2663902.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1986 அவிட்டம் 3, செவ்­வா­யுண்டு USA Citizen 1985 அவிட்டம் 4, செவ்­வா­யுண்டு UK Citizen / 1984 சித்­திரை 4, செவ்­வா­யுண்டு Canada Citizen / 1980, உத்­த­ராடம் 2, செவ்­வா­யில்லை Australia citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. திரு­கோ­ண­மலை சர்­வ­தேச புலவர் திரு­ம­ண­சேவை. 076 6368056, (viber, imo, whatsapp) 026 2225641.

  **************************************************

  கண்டி இந்து வயது 33 தனியார் துறையில் கணக்­கா­ள­ராக வேலை பார்க்கும் மக­னுக்கு பெற்றோர் தகுந்த வரன் தேடு­கின்­றனர். மிது­ன­ராசி புனர்­பூசம் 2ம் பாதம், 8ம் இடத்தில் கும்­ப­ரா­சியில் சுக்­கிரன், செவ்வாய் உண்டு. தொடர்பு : 077 8534626 / 077 5164675 / 081 2234987.

  **************************************************

  1975ஆம் ஆண்டு பிறந்த UKஇல் கணக்­கா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தாய் தந்தை அற்­றவர், பொறுப்­புகள் அற்ற, விவா­க­ரத்து பெற்­ற­வரும் 35 வய­துக்கு கீழ்ப்­பட்­ட­வரும் கணவர் இழந்­த­வரும் விண்­ணப்­பிக்­கலாம். எந்­த­வித பொறுப்­புக்கள் அற்ற தாய், தந்தை இழந்­த­வ­ராயின் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். UK செல்­லக்­கூ­டிய மணப்பெண் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டுவர். சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­க­ளுக்கு 077 9845346, 071 3291949.

  **************************************************

  1958 ஆம் ஆண்டு பிறந்த மொட்ட வெள்­ளாள இனம், சொந்த வியா­பாரம் செய்­ப­வ­ருக்கு விதவைப் பெண் வாழ்க்கைத் துணை­யாக வேண்டும். 077 7954608.

  **************************************************

  யாழ் இந்து வேளாளர் 1981ம் ஆண்டு Accountant at Company. சித்­திரை நட்­சத்­திரம் சைவ­போ­சனம். அசைவ போச­னமும் ஏற்றுக் கொள்­ளப்­படும். தொடர்பு. 072 5311055.

  **************************************************

  மத்­திய மாகா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் நீர் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து சோழிய வெள்­ளாளர் 1980ஆம் ஆண்டு பிறந்த மக­னுக்கு மண­மகள் தேவை. தொழில் புரி­பவர் விரும்­பத்­தக்­கது. 076 7025544 Viber. 

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி கௌரவ குடும்பம் 32 வயது Bank Manager, 36 வயது சொந்த வியா­பாரி மண­ம­கன்­மா­ருக்கு பொருத்­த­மான மண­ம­கள்மார் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 5528882. 

  **************************************************

  யாழ். இந்து கௌரவ குடும்பம் டென்மார்க் 36 வயது, கனடா 35 வயது (8 செவ்வாய்) சிற்­றிசன் மண­ம­கன்­மா­ருக்கு படித்த யாழ். மண­ம­கள்மார் தேவை. (ஸ்பொன்சர் செய்து வெளி­நாடு கூட்டிச் செல்­லப்­படும்) தொடர்­புக்கு: 077 5528882. 

  **************************************************

  நுவ­ரெ­லியா மாவட்­டத்தை வசிப்­பி­ட­மாகக் கொண்ட RC மதத்தைச் சேர்ந்த வயது 29, 5’ 8” உய­ர­மு­டைய C.M.A. படித்த பிரவைட் கம்­ப­னியில் Accountant ஆக தொழில் புரியும் மக­னுக்கு பெற்றோர் 25– 26 வய­து­டைய தொழில்­பு­ரியும் மண­ம­களை  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 3818613. 

  **************************************************

  முக்­கு­லத்தோர் இனம் 5’ 6” உய­ரமும் சிவந்த நிறமும் கொண்ட வர்த்­த­கத்தில் ஈடு­பட்­டுள்ள 38 வயது இளை­ஞ­ருக்கு அழ­கிய குடும்பப் பாங்­கான மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 075 2745032, 076 8309995, 051 2235274. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 ஆம் ஆண்டு சித்­திரை 4 ஆம் பாதம் லக்­கி­னத்தில் செவ்­வா­யுள்ள UK யில் சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மணப்பெண் தேவை. 077 87322333. 

  **************************************************

  சாவகச்சேரி, இந்து வெள்ளாளர், 1978, ரோகினி, Computer Engineering, Denmark Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No: 19223. www.thaalee.com போன்: 2520619.

  **************************************************

  சாவகச்சேரி, இந்து வெள்ளாளர், 1975, பூராடம், CIMA Chartered Accountant, Norway Citizen Divorced மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No: 23645. www.thaalee.com போன்: 2520619.

  **************************************************

  உடுவில் இந்து வெள்ளாளர், 1982, சுவாதி, Electronic Technician Canada Citizen, Divorced மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No: 23522. www.thaalee.com போன்: 2523127.

  **************************************************

  நல்லூர், இந்து வெள்ளாளர், 1978, சித்திரை, B.Eng. M Phil, Manager, UK Citizen, Divorced மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile No: 23484. www.thaalee.com போன்: 2520619.

  ***************************************************

  2016-05-23 15:46:38

  மணமகள் தேவை - 22-05 -2016