• வி்ற்பனைக்கு -15-05-2015

  தெஹிவளையில் வீட்டுத் தளபாடங்கள் விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கும் பார்வையிடவும் அழைக்கவும். 071 7355607.

  **********************************************

  கொழும்பு – சகல சலூன் உபகரண ங்களுடன் பார்டிஷன் விற்பனைக்கு உண்டு. 260,000/= 072 1853430.

  **********************************************

  பிலியந்தலையில் இயங்கும் தொழிற்சா லையில் (Tor Steel Short Bar) முறுக்கு கம்பி 10 அடி முதல் 18 அடி வரை விற்பனைக்கு உண்டு. 5 டொன்னுக்கு மேல் எடுக்க வேண்டும். 1 டொன் 60,000/=. தொடர்புக்கு: 071 7777077. 

  **********************************************

  9” பொட்டம் மற்றும் 2 x 2, 2 x 4 ரீப்பைகள் போட்கள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு. 077 3753027, 071 2564960.

  **********************************************

  உழவு இயந்திரம் விற்பனைக்கு 240 மெசி போர்குசன் England, Brand new உற்பத்தி ஆண்டு 1995. பதிவு இல. 49 – 5 xxx. முதலாவது உரிமையாளர். தொடர்புகளுக்கு. 072 3245024, 011 2717224.

  **********************************************

  நாய்க் குட்டிகள் விற்பனைக்கு. 7 வாரங்கள் பூர்த்தியான கறுப்பும் கபில மும் கலந்த German shepherd குட்டிகள் விற்பனைக்கு உண்டு. தொ.எண். 071 6096148.

  **********************************************

  பாவித்த, நல்ல நிலையிலுள்ள அலு வலக தளபாடங்கள் விற்பனைக்கு உண்டு. அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளவும். 011 2727953, 011 2317594, 075 4105230.

  **********************************************

  Service Station Equipments at present in Use 10 Ton Twin Post 5, 3 Ton Hoists 7.5 5 HP ISTOBAL Sten Hoj 3 HP Balmar Compressors Oil and Grease Pums, 3 High Pressure water Pums 3 Normal Pumps Tools for Quick Sale at Welisara Please Call 071 8922640, 077 2781096 for Inspections Welisara.

  **********************************************

  பிரத்தியேகமாக  பெண்களுக்கான குருதீஸ் தனிப்பட்ட ரீதியில்  தெரிவு செய்யப்பட்டு மும்பையில் இருந்து  கொண்டு வரப்பட்டவை. மொத்த மாகவும், சில்லறையாகவும் விற்ப னைக்கு  உண்டு. தொடர்புக்கு 0774621099/0773150659

  **********************************************

  அழகிய வடிவமைப்பில் தேக்கு (Teak) Bedroom Suite, சாப்பாட்டு மேசையும் கதிரைகளும் Sofas, Display Cabinet, கட்டில்கள், அலுமாரிகள், Dressing Table, Indesitoven விற்பனைக்கு. 077 6192972.

  **********************************************

  பாவித்த நல்ல நிலையில் சிறிய Sharp Model Fridge விற்பனைக்குண்டு. Tel. 2712176.

  **********************************************

  வத்தளை Hotel இல் உள்ள Burners, பாத்திரங்கள், தளபாடங்கள், Bain mark, கொத்து, அப்பம் Stall, 32” LED TV (புதிய) மற்றும் சகலவிதமான சமையல் உபகரணங்கள் விற்பனைக்கு உள்ளன. 077 6792071, 075 7136883.

  **********************************************

  இறக்குமதி செய்யப்பட்ட அறை தளப்பாடங்கள், டிரசிங் டேபல், கபட், எயார் கன்டிஷனர்ஸ், ரூம் கூலர், வோட்டர் கீசர், வொஷிங் மெஷின், கார்பட்ஸ், மசாஜ் பெட், இன்னும் பல விற்பனைக்கு உண்டு. பார்வையிடும் நேரம். காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே. No. 36 Horton Place (Opposite Horton Regency) Colombo – 07.

  **********************************************

  2016-05-16 16:44:20

  வி்ற்பனைக்கு -15-05-2015