• வாடகைக்கு தேவை - 15-05-2016

  கொழும்பு – 12, 13, 14, 15 பகுதியில் Apartments தொடர்மாடியில் இரண்டு அல்லது மூன்று அறைகளைக் கொண்ட ஒரு குடும்பம் வசிப்பதற்கேற்ற வீடு வாடகைக்கு தேவை. தொடர்புகளுக்கு: 077 3409526.

  *****************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் 3 படுக்கையறைகளுடன் கூடிய தனி வீடு வாடகைக்குத் தேவை. 075 4927080.

  *****************************************************

  தமிழ் சைவ குடும்பத்திற்கு வெள்ள வத்தை/ தெஹிவளையில் 2/3 அறைகள் வீடு வாடகைக்கு தேவை. 2 குளி யலறைகள் விரும்பத்தக்கது. தொலை பேசி எண்: 077 8215758, 077 2091777. 

  *****************************************************

  கொட்டாஞ்சேனை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களில் 3 Rooms, 2 Bathrooms, Parking உள்ளடங்கலாக வாடகைக்கு வீடு தேவை. தனி வீடு விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 072 1548207, 076 5206134. 

  *****************************************************

  கொழும்பு 12, 13, 14, 15 மற்றும் வத்தளை பகுதிகளில் வாஸ்து முறைப்படி கட்டிய வீடு வாடகைக்கு தேவை. 077 8276141.

  *****************************************************

  வாடகைக்கு/ குத்தகைக்கு சதுர அடி 3000 முதல் 5000 வரை உள்ள ஸ்டோர் (Store) வத்தளை– மாபா கேக்கு இடையில், நீர்கொழும்பு வீதியில் அல்லது எலக்கந்தை– போபிட்டிய வீதியில், மட்டக்குளிய– திக்கோவிட்ட யிற்கு இடையில் 40 (அடி) Container சாமான்கள் ஏற்றக்கூடிய வசதியுடன் 3 Phase மின்சாரத்துடன் தேவை. தொட ர்புகளுக்கு: தொலைபேசி இலக்கம்: 075 2572254, 072 5691167, 072 4148343. 

  *****************************************************

  கடை வாடகைக்கு தேவை. சில்லறை கடை வாடகைக்கு or குத்தகைக்கு தேவை. வத்தளை or Colombo or நீர்கொழும்பு or அண்மித்த பகுதியில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் சில்லறை or மொத்த சில்லறை கடை தேவை. கைமாற்ற விரும்புவோர் தொடர்புக்கு: 077 0592032. 

  *****************************************************

  2016-05-16 16:32:29

  வாடகைக்கு தேவை - 15-05-2016

logo