• மணமகள் தேவை - 15-05-2016

  குரு­குலம், 28வயது, 5அடி 6 அங்­குலம் மூலம் 1ம் பாதம், லண்­டனில் நிரந்­தர வதி­விட உரிமை, பொது நிறம் அலு­வ­ல­கத்தில் தொழில் புரியும் மக­னுக்கு தகுந்த மண­ம­களைப் பெற்றோர் லண்­டனில் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­கட்கு. 0094 778728721, 0044 7958180311, htcuk@ymail.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 1982 விசாகம் பாவம் 12 Australia PR மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை அம்­பிகை திரு­ம­ண­சேவை 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  *************************************************

  14 நாட்­களில் லண்டன் திரும்ப இருக்கும் மலை­யாள நாயர் இன மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த பெண் தேவை. வயது 50. 2இல் செவ்வாய் பாவம் 57. முக்­கு­லத்­தோரும் விரும்­பப்­ப­டுவர். 071 0716614.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985, அச்­சு­வினி 1 ஆம் பாதம் உயரம் 5’ 8” அரச திணைக்­க­ளத்தில் Civil Engineer (B. Eng) பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தகுந்த 25– 29 வய­துக்­குட்­பட்ட உத்­தி­யோகம் பார்க்கும் அழ­கிய மண­ம­களைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 071 1108585. 

  *************************************************

  37 வயது. இந்து மதம் அக முடியார் சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு படித்த அழ­கான மண­மகள் தேவை. தற்­போது எடுத்த புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்க. சீதனம் தேவை­யில்லை. 071 3481385. 

  *************************************************

  இந்து தேவர் வயது 33, உயரம் 5’ 9” அழ­கான Computer Science Diploma (Open and Colombo University) இல் படித்த மண­ம­க­னுக்கு அழ­கான பெண்ணை வைத்­திய தந்தை எதிர்­பார்க்­கின்றார். 077 6042541, 077 1556305. ozonhosy@yahoo.com 

  *************************************************

  மாத்­தளை இந்து கள்ளர், முக்­குலம் 1982 இல் பிறந்த 5’ 1” உயரம் கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் தீய பழக்­க­மற்ற சிவந்த மண­ம­க­னுக்கு 28 வய­துக்­குட்­பட்ட சிவந்த அழ­கான, பண்­பான மண­மகள் தேவை. 077 9904983. a.chandran2520@yahoo.com 

  *************************************************

  1972 இல் பிறந்த மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தில் பிறந்த மண­மகள் தேவை. 075 7726004. 

  *************************************************

  கொழும்பு இந்­தியத் தமிழ் உயர்­குலம் உயர் பத­வி­யி­லி­ருக்கும் 36 வயது 5’ 9” உயரம் சுவாதி நட்­சத்­தரம், துலா­ராசி பட்­ட­தாரி மண­ம­க­னுக்கு தகு­தி­யான உயர்­குல மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 0777 334296. 

  *************************************************

  கேகாலை இந்து முக்­குலம் 1979.09.11 திகதி பிறந்த மும்­மொ­ழியும் கற்ற (A/L) டுபாயில் Restaurant Manager ஆக தொழில் செய்யும் மக­னுக்கு  படித்த (ஆசி­ரியை விரும்­பத்­தக்­கது) மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். 035 2268508. 

  *************************************************

  மலை­யகம் (நுவ­ரெ­லியா) முக்­கு­லத்தோர் 34 வய­து­டைய 5’ 10” சொந்தத் தொழில் சொந்த வீடு உடைய மண­ம­க­னுக்கு தகுந்த அழ­கிய படித்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். விப­ரங்­க­ளுக்கு: 076 8446260, 052 5716006. 

  *************************************************

  வயது 37 கொழும்பு உயரம் 5’, 5” தனியார் துறையில் மனே­ஜ­ராக தொழில் செய்யும், விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­னுக்கு, விவா­க­ரத்துப் பெற்ற மண­மகள் தேவை. தொடர்பு. 077 2732301.

  *************************************************

  இந்து தேவர், 1985, சுவாதி Manager, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899, support@realmatrimony.com

  *************************************************

  இந்து கௌண்டர், 1981, மிரு­க­சீ­ரிடம் Computer Designer, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899, support@realmatrimony.com

  *************************************************

  இந்து நாயுடு, கேட்டை Engineer, Dubai, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawate. 011 4380900 support@realmatrimony.com

  *************************************************

  இந்து தேவர், 1981, ரோஹினி, Doctor, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawate. 011 4380899 support@realmatrimony.com

  *************************************************

  இந்து முக்­கு­லத்தோர், பூராடம் 1986, Engineer, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawate. 011 2596688 support@realmatrimony.com

  *************************************************

  இந்து கள்ளர், 1982, அனுஷம் Admin Officer, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawate. 011 4323916 support@realmatrimony.com

  *************************************************

  இந்து முக்­கு­லத்தோர், 1983, மிரு­க­சீ­ரிடம் IT Professional, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899, support@realmatrimony.com

  *************************************************

  இந்து கள்ளர், 1983, ஹஸ்தம், Teacher, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 342B1, Hunupitiya, Watala. 011 4323843,011 4346123 support@realmatrimony.com

  *************************************************

  இந்து தேவர், 1986, ஹஸ்தம் Auditor, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 342B1, Hunupitiya, Watala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  *************************************************

  இந்து கள்ளர், 1982, அனுஷம், Quantity Surveryor, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 342B1, Hunupitiya, Watala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 26.12.1986 அத்தம் – 01 பாவம் – 10 ½ உயரம் 5’ 6” Canada Citizen உள்ள Electrician மண­ம­க­னுக்கு உள்­நாட்டு வெளி­நாட்டு மண­ம­களைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com

  *************************************************

  யாழிந்து வேளாளர் 10.06.1983 ரோகிணி 5’ 9” வர்த்­தகம் உயர்­தரம் படித்த சொந்­த­மாக Supper Market நடத்தும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் வேலை­செய்யும் மண­ம­களைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983, அஸ்­வினி, Business, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. customercare@realmatrimony.com

  *************************************************

  யாழ் இந்து கோவியர் 1987, உத்­தரம், Assistant Manager, UK Citizen, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  *************************************************

  யாழ் இந்து விஸ்­வ­குலம் 1988, ரேவதி, Assistant, UK Student Visa மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  *************************************************

  யாழ்ப்­பாணம், இந்து குரு­குலம், புனர்­பூசம், 4ம் பாதம், செவ்வாய் குற்­ற­மற்ற, கொழும்பில் உள்ள, Multinational Company (HSBC) ஒன்றில் Software Engineer (சொப்ட் வெயார் என்­ஜீ­னியர்) ஆக தொழில் புரியும், 33 வய­து­டைய மண­ம­க­னுக்கு அழ­கான, மெல்­லிய, 25க்கும் 31க்கும் இடைப்­பட்ட வயதைச் சேர்ந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். வன்னி, கிழக்கு மாகாணம், கொழும்பு, மலை­ய­கத்தைச் சேர்ந்­த­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். 077 5017679, 077 1606743 (Viber), kvscontact123@gmail.com

  *************************************************

  கொழும்பில் கட­மை­யாற்றும் Qualified Accountants: 29/32 / 33 / 36 / 37 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­ம­ண­சேவை, 18 / 2 / 1 / 1 Fernando Road, Wellawatte – 2363870 வெளி­நா­டு­களும் விரும்­பத்­தக்­கது.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 32 வயது BSc, MSc, Civil and Earthquake Research Engineer, Newzealand, Singapoure  PR Holder திரு­ம­ண­மாகி குறு­கிய காலத்தில் விவா­க­ரத்துப் பெற்­றுள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. மண­மகன் இலங்கை வந்­துள்ளார். Multytop Matrimoniyal Service. 011 2736543, 077 9879249. Colombo.

  *************************************************

  மலை­யகம் இந்து பள்ளர் 35 வயது 5’ 5” மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 076 8336231.

  *************************************************

  யாழிந்து கோவியர் 1987 உத்­த­ராடம் – 4 உயரம் 5’ 9” MBBS Doctor மண­ம­க­னுக்கு உள்­நாடு, வெளி­நாடு மண­ம­களைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­ம­ண­சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com

  *************************************************

  இந்து முக்­கு­லத்தோர், 1979 BBA படித்த UK PR சொந்தக் கம்­பனி, செவ்வாய் இல்லை. திரு­வா­திரை நட்­சத்­திரம் (27 ¼ கிர­க­பாவம்) படித்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை. TP. 011 2363435, 077 6313991.

  *************************************************

  கொழும்பு இந்து 1977இல் பிறந்த சொந்த தொழில் புரி­கின்ற மண­ம­க­னுக்கு, நற்­கு­ண­முள்ள தகுந்த மண­மகள் தேவை. (கொழும்பு மாவட்டம் விரும்­பத்­தக்­கது) amenu24@gmail.com 0777 614186 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர், கொல்­லங்­க­ளட்டி, UK Citizen, 12/7/1972, 5.10 a.m. ற்குப் பிறந்த 5’ 8” உயரம், ஆயி­லிய நட்­சத்­திரம் கிரக பாவம் 25, செவ்வாய் குற்­ற­மற்ற Health Department இல் பணி­பு­ரியும் இவ­ருக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 0044 7908707555. (UK) 

  *************************************************

  புலோலி, இந்து கோவியர், 1977, சித்­திரை, MSc, Engineer, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23495. www.thaalee.com போன்: 2520619. 

  *************************************************

  கர­ணவாய், இந்து, கோவியர் 1980, விசாகம், MSc, Engineer, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 21672. www.thaalee.com போன்: 2523127.  

  *************************************************

  அள­வெட்டி, இந்து குரு­குலம், 1983, பூரட்­டாதி B.Tech. UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23624. www.thaalee.com போன்: 2520619. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர், 1976.10.23. சுவாதி. Engineer. Canada Citizen மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. கன­டா­வி­லி­ருப்போர் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 905 8145379, 2336896. E – mail: giri_nathan@hotmail.com. 

  *************************************************

  சொந்­த­மாக தொழில் புரியும் 35 வயது, கன்னி ராசி, அஸ்த நட்­சத்­திரம். மண­ம­க­னுக்கு 30 வய­துக்கு கீழ்ப்­பட்ட சிவந்த, மெல்­லிய, அழ­கிய, செவ்வாய் தோச­மற்ற குடும்­பப்­பாங்­கான பெண்ணை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 8835322.

  *************************************************

  இந்து வேளாளர் கௌர­வ­மான குடும்­பத்தை சேர்ந்த வயது 28 நற்­பண்­பு­க­ளு­டைய வெளி­நாட்டில் PR உள்ள தற்­ச­மயம் இலங்கை வந்­துள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 072 2047506.

  *************************************************

  பது­ளையை பிறப்­பி­ட­மாக கொண்ட 38வயது 5'3' சாரதி சாதா­ரண குடும்பம் விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 078 7297804.

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 35 வயது. Doctor UK / Production Manager Dubai 33 வயது. படித்த வச­தி­யான குடும்ப மண­மகள் தேவை. வெளி­நாட்டில் வசிப்­ப­வர்­களும் சம்­மதம் / கொழும்பு. வியா­பார குடும்பம். 35 வயது மிகக்­கு­று­கிய  காலத்தில் விவா­க­ரத்­தா­னவர் மண­மகள் தேவை. 077 6960462, Viber 077 8489476.

  *************************************************

  யாழிந்து வேளாளர், 1988, ரேவதி Canada Citizen செவ்­வா­யில்லை / யாழிந்து வேளாளர் 1986, சித்­திரை, செவ்­வா­யில்லை, London Citizen உள்­நாடு வெளி­நா­டு­களில் மண­மகள் தேவை. யாழிந்து வேளாளர் 1974, பூரட்­டாதி, செய்­வா­யில்லை, BSc, Engineer, உள்­நாட்டு வேலை செய்யும் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை. No. 65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. (IMO, Whatsapp) 076 6368056, 026 2225641.

  *************************************************

  நுவ­ரெ­லியா பகு­தியில் வசிக்கும் ஆசி­ரி­ய­ராக தொழில் புரியும் 37 வய­த­டைய மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. பெண் ஆசி­ரி­யை­யா­கவோ அல்­லது வேறு அரச உத்­தி­யோ­கஸ்­த­ரா­கவோ இருப்­பது முக்­கி­ய­மா­னது. மண­மகன் ஆதி­ரா­விடர் இனத்தைச் சேர்ந்­தவர். பெண்­ணுக்கு வயது 28 தொடக்கம் 33க்குள் இருப்பின் நலம், மிகுதி விட­யங்­களை கடித மூல­மா­கவோ, முழு விப­ரத்­தடன் மேற்­காட்­டிய விலா­சத்­திற்கு அறி­யத்­த­ரவும். Mr. D.Surendhar, Moonplains T.V, Nuwara Eliya. 072 5153223.

  *************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து சமயம், வயது 33, உயரம் 5’ 11”, என்­ஜி­னியர். பெங்­களூர், கவுண்டர் இனம், பெண் படித்­த­வ­ராக இந்­தி­யாவில் தங்கி வசிக்கக் கூடி­ய­வ­ராக முக்­கு­லத்தோர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 0091 9944360967, 071 9283121. 

  *************************************************

  வெளி­நாட்டில் பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்தில் Audit Manager ஆக பணி­பு­ரியும், இந்­திய வம்­சா­வளி, 1984.10.18 பூசம் 10.18 பூசம் நட்சத்திரம் கடக ராசியும் உயரம் 5’ 5” முடைய மணமகனுக்கு வெளிநாட்டிற்கு செல்லக்கூடிய 22– 28 வயதிற்குட்பட்ட சிறந்த ஆங்கில அறிவுடைய அழகிய குடும்பப்பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 5417696, 011 4569098.  kandylogi@gmail.com 

  *************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாக, றோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த அரச உத்தி யோகம் தீயபழக்கமற்ற நற்குண முடைய 48 வயது விவாகரத்தான சகோத ரனுக்கு கணவனை இழந்த, விவாக ரத்தான நற்குணங்கள், பொறு ப்பற்ற, படித்த துணைவியை எதிர்பா ர்க்கின்றோம். Tel. 075 4414985. காலை 9– 12 மணிவரை. திங்கள்– வெள்ளிவரை. 

  *************************************************

  ஆறுநாட்டு  வெள்ளாளர் சோழிய வெள்ளாள பெற்றோர் தமது 31 வயது Engineer மகனுக்கு உள்நாட்டிலோ/ வெளி நாட்டிலோ பொருத்தமான பட்டதாரி தொழில்புரியும் வரன் தேடுகின்றனர். ஜாதகம், புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும். பொருத்தமற்றவை திருப்பி அனுப்பிவைக்கப்படும். G – 145, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *************************************************

  Roman Catholic Tamil Parents from Colombo seek a suitable Catholic partner from Australia for Son aged 32. 5’ 11” in Height who is divorced, from a short Marriage as the Girl was not willing to migrate. He is educated in UK and works as an Electrical and Electronics. Engineer. In Perth. owns Assets in Colombo and Australia. Looking for a fair slim humble Good fearing Girl living in Australia. 076 6371891. E–mail: rmjpfernando@gmail.com

  *************************************************

  2016-05-16 15:28:44

  மணமகள் தேவை - 15-05-2016