• மணமகள் தேவை - 08-05-2016

  மலை­யகம், இந்து 1981, உயரம் 6’ முக்­குலம் வெளி­நாட்டில் தொழில் புரி­பவர், விசாகம் நட்­சத்­திரம் துலாம் ராசி (UK) பட்­ட­தாரி, மண­ம­க­னுக்கு படித்த நற்­கு­ண­முள்ள அழ­கிய மண­மகள் தேவை. தொடர்­புக்கு. தொ.பே. 078 3720185, 0812228013.

  ***************************************************

  குரு­குலம் 28வயது 5அடி 6அங்­குலம், மூலம் 1ம் பாதம், லண்­டனில் நிரந்­தர வதி­விட உரிமை, பொது­நிறம் அலு­வ­ல­கத்தில் தொழில் புரியும் மக­னுக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் லண்­டனில் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு 0094 778728721, 0044 7958180311 htcuk@ymail.com

  ***************************************************

  கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம். நன்கு மார்க்­கப்­பற்­றுள்ள மண­ம­க­னுக்கு, வயது 33 வியா­பாரம் செய்­கிறார். இவ­ருக்கு நன்கு மார்க்கப் பற்­றுள்ள மண­மகள் தேவை. 072 3978159, 071 5965091.

  ***************************************************

  கொழும்பு இந்து 1982 மூலம் MBBS Doctor திரு­ம­ண­தி­னத்தில் பிரிந்து விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­ம­ண­சேவை. 69, 2/1, விகா­ரைலேன் கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  ***************************************************

  வத்­தளை முக்­கு­லத்தார் இந்து 32 விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­னுக்கு விவா­க­ரத்துப் பெற்ற மண­மகள் தேவை. தொழில் Driving. தொடர்பு 071 7950938.

  ***************************************************

  14 நாட்­களில் லண்டன் திரும்ப இருக்கும் மலை­யாள நாயர் இன மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த பெண் தேவை. வயது 50. 2இல் செவ்வாய் பாவம் 57. முக்­கு­லத்­தோரும் விரும்­பப்­ப­டுவர். 071 0716614.

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர் குல நட்­சத்­திரம் மகம், ஒரு குற்­றமும் அற்ற 31 வயது மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 077 7881459/078 5100380.

  ***************************************************

  யாழ்ப்­பா­ணத்தை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட R.C (றோமன் கத்­தோ­லிக்க) பெற்றோர் தனது மகன் 1974இல் பிறந்த 5’ 3 ½” சிவந்த நல்ல பண்­புள்ள ஐக்­கிய அமெ­ரிக்­காவில் தொழில் புரியும் Green Card Holder, Govt. Registration செய்து விவா­க­ரத்து புரிந்­த­வ­ருக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த பண்­புள்ள வயது 35க்குள் உள்ள மகளை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மு­டிக்­காத பெண்கள் விரும்­பத்­தக்­கது. மிகுதி விப­ரங்­க­ளுக்கு தொலை­பேசி மூலம் தொடர்பு கொள்­ளவும். தொ.பேசி. 075 4885953.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து வெள்­ளாளர் வயது 27 UK படித்து தற்­போது டுபாயில் அர­சாங்க தொழில் புரியும் தீய­ப­ழக்­க­மற்ற அழ­கிய மக­னுக்கு தாயார் உள் நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ குடும்­பப்­பாங்­கான அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றார். 071 1130008, 076 7623311.

  ***************************************************

  இந்­தி­யாவில் கணக்­கா­ள­ராகத் தொழில் புரியும் 40 வய­துள்ள முக்­கு­லத்தைச் சேர்ந்த கன்னி, அத்தம் மண­ம­க­னுக்கு இந்­தி­யாவில் வசிக்க, வய­துக்­கேற்ற அழ­கிய படித்த மண­ம­களை எதிர்­பார்க்­கிறோம். S.S.கன­க­ராஜா 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13. TP. 072 3244945, 077 0492255.

  ***************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 36 RC மதத்தைச் சேர்ந்த தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும் படித்த மண­ம­க­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. (கொழும்பு மாவட்­டத்­துக்குள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 425544, 071 6853304. shashikalafrancis@yahoo.com 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் குரு­குலம் கலப்பு 2 இல் செவ்வாய் புனர்­பூசம் 1 ஆம் பாதம், 1986, Bank இல் பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: புலவர் திரு­மண சேவை. 0112 363435, 077 6313991. 

  ***************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் மது­பானம், புகைத்தல் இல்­லாத 52 வய­து­டைய மாதம் ரூபா 60,000/= வரு­மானம் பெறும் அரச அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. விவா­க­ரத்து பெற்றோர், விவா­க­ரத்து பெறா­தோரும் விண்­ணப்­பிக்­கலாம். உத்­தி­யோகம் செய்வோர் விரும்­பத்­தக்­கது. மலை­யகம் உட்­பட எப்­ப­கு­தியில் உள்­ளோரும் விண்­ணப்­பிக்­கலாம். மதம், வயது, சீதனம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது முழு விபரம் தொடர்பு டெலிபோன் நம்­ப­ருடன் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 076 6115508. 

  ***************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1980 ரேவதி நட்­சத்­திரம் கிரக பாவம் 41. UK PR மண­ம­க­னுக்கு பெற்றோர் அழ­கிய சிவந்த மெல்­லிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகன் (BSc (Hon) யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழகம் MSc லிவர்பூல் பல்­க­லைக்­க­ழகம் UK யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழ­கத்தில் செயல்­முறை விரி­வு­ரை­யா­ள­ராக கட­மை­யாற்­றி­யவர் தற்­போது லிவர்­பூலில் மூன்று நிறு­வ­னங்­க­ளுக்கு முகா­மைத்­துவப் பங்­கா­ள­ராக இருக்­கின்றார். மண­மகள் A/L வரை­யா­வது படித்­தி­ருக்க வேண்டும். சீதனம் வலி­யு­றுத்­தப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 077 4153348. 

  ***************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 1989.01.12 ஆம் திகதி புரட்­டாதி நட்­சத்­தி­ரத்தில் பிறந்த சொந்த வியா­பாரம் செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டு/ வெளி­நாட்டு மண­மகள் தேவை. Tel. 077 9792034, 077 1451658.  

  ***************************************************

  30 வயது வேளாள குலம், ரோகிணி, சூரியன் செவ்வாய் லக்­கனம் UK Citizen Chartered Engineer மண­ம­க­னுக்கு அதே குலம் லக்­க­னத்தை Science, Accountant, Graduate 24– 27 வய­திற்­குட்­பட்ட நிற­முள்ள குண­முள்ள யாழ். மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 8322391, 077 4732596. 

  ***************************************************

  யாழ். இந்து கௌரவ குடும்பம். 1975 மிருக சீரிடம் 4 ஆம் பாதம், 8 இல் செவ்வாய் வியாழன். பாவம் 24 ¾. மாலைத்­தீவில் HR Manager ஆக வேலை பார்க்கும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 0777 633041, 077 2425460. 

  ***************************************************

  கொடி­காமம், இந்து வெள்­ளாளர், 1973, அவிட்டம் IT Degree, Australia Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. 2 இல் செவ்வாய் Profile 23550. திரு­மண சேவை. போன்: 2523127. 

  ***************************************************

  தொண்­ட­மா­னாறு, இந்து கரையார், 1981, சதயம், MSc, Australia Citizen Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile 23440. www.thaalee.com போன்: 2523127. 

   ***************************************************

  கொழும்பு, இந்து, செட்­டியார், 1986, பூரட்­டாதி, IT Engineer, Australia Citizen மாப்­பிள்ளை பெண் தேவை. Profile 23158. திரு­மண சேவை. போன்: 2520619. www.thaalee.com

  ***************************************************

  உடுப்­பிட்டி, இந்து வெள்­ளாளர் 1984 உத்­தி­ரட்­டாதி Chartered Accountant Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. செவ்வாய்க் குற்றம் இல்லை. Profile 23606. திரு­மண சேவை. போன்: 2520619, 2523127. 

  ***************************************************

  யாழ் வேளாளர் 34 வயது, சவுதி அரே­பி­யாவில் கணக்­கா­ள­ராக உள்ள இரட்­சிக்­கப்­பட்ட மண­ம­க­னுக்கு படித்த அழ­கான இரட்­சிக்­கப்­பட்ட மண­மகள் தேவை. தொடர்பு. 071 3055791.

  ***************************************************

  யாழிந்து, கோவியர், 1985, உத்­தி­ரட்­டாதி, மீன­ராசி, 4இல் செவ்வாய் சூரியன், 5’ 11” கி.பா.39, MSc Engineer, சிங்­கப்­பூரில் எஞ்­ஜி­னி­ய­ரா­க­வுள்ளார், கோவியர், 1978 அத்தம் கன்­னி­ராசி 2ல் செவ்வாய் 5’ 7” கி.பா. 30. BSc ஆசி­ரியர், கோவியர் 1986 உத்­தி­ரட்­டாதி மீன­ராசி 5’ 5” கி.பா. 46 ¾ 7ல் செவ்வாய் GCE A/L தொழி­நுட்ப உத்­தி­யோ­கத்தர் மண­ம­கன்­மா­ருக்கு பட்­ட­தாரி அரச பணி­பு­ரியும் மணப் பெண்கள் தேவை. சிவா­லயா சர்­வ­தேச திரு­மண நிலையம் 36 சோமரான் தோட்டம் உடுவில் – கிழக்கு சுன்­னாகம் யாழ்ப்­பாணம் 077 9694009, 0215681126. Email – shivaalya@yahoo.com

  ***************************************************

  யாழிந்து வேளாளர் (1) 1984 உத்­த­ரட்­டாதி Italy PR 10 பாவம் (2) 1985 அச்­சு­வினி 28 பாவம் அவுஸ்­ரே­லியா PR Engineer (3) 1984 உத்­த­ராடம் 2 செவ்வாய் UK PR 23 பாவம் (4) 1979 சுவாதி UK PR 11 பாவம் மண­ம­கள்மார் தேவை. 077 0783832.

  ***************************************************

  சாவக்­கச்­சேரி, Roman Catholic, வெள்­ளாளர் 1980, BSc, Australia Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile – 23628 www.thaalee.com Phone: 2523127. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1983 கேட்டை நட்­சத்­திரம் MSc, UK இல் IT துறையில் வேலை பார்க்கும் மக­னுக்கு பெற்றோர் படித்த தகுந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். செவ்வாய் 2, 4, 12 இல் உள்­ள­வர்கள் கூடு­த­லாக விரும்­பத்­தக்­கது. 071 9859786. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர், வயது 31, சதயம் 3 ஆம் பாதம் கிரக பாவம் 15 ½, உயரம் 6 அடி நிற­மான UK யில் IT பட்டம் பெற்ற, PR உள்ள மண­ம­க­னுக்கு பெற்றோர் தகு­தி­யான அழ­கான மண­ம­களைத் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 0648160. 

  ***************************************************

  யாழ். இந்து முக்­கு­லத்தோர் 1986, பூரம் Engineer, UK Citizen மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ***************************************************

  யாழ். இந்து குரு­குலம் 1982, புனர்­பூசம், Teacher, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 13.01.1987 மிருக சீரிடம் 4 பாவம் 12 ½ உயரம் 5’ 8” Management ACCA– CIMA Fully Chartered Accountant Colombo University சிங்­கப்­பூரில் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு தகுந்த மண­ம­களை உள்­நாடு வெளி­நாட்டில் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 29/01/1981 விசாகம் 5’ 8” பாவம் 34. BSc, MSc Senior Soft Engineer ஆக சிங்­கப்­பூரில் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாடு Australia UK மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் சித்­திரை 15.4.1984 பாவம் 74 ¼ உயரம் 5’ 5” Master Degree MBA Civil Engineer, Peradeniya University, Singapore இல் வேலை செய்யும் மண­ம­க­னுக்கு உள்­நாட்டில் வேலை செய்யும் மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 28.10.1985. 5’ 8” அச்­சு­வினி பாவம் 36 ¼, BSc Civil Degree 1 st Class Honours Engineer, Australia Citizen மண­ம­க­னுக்கு உள்­நாடு வெளி­நாட்டு மண­ம­களைத் தேடு­கின்­றனர். சாயி­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com  

  ***************************************************

  கொழும்பு இந்து வெள்ளாளர் 1986 விருட்சிகம் கேட்டை, Pettah வில் உள்ள தனியார் நிறுவனத்தில் காசாளராக பணி புரியும் 5’ 5” உயரம் O/L வரை படித்த சிவந்த மணமகனுக்கு ஓரளவு படித்த குணமான மணமகள் தேவை. 077 0847606, 072 1771234. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 02.12.1986 உயரம் 6’ கேட்டை பாவம் 23 ¼ B. Engineering Computer Science Hindustan University Madras Engineer ஆக கொழும்பில் வேலை செய்யும் மணமகனுக்கு உள்நாட்டில் மணமகளைத் தேடுகின்றனர். சாயிநாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 011 2364146, 0777 355428. Email: saainathan.lk@gmail.com  

  ***************************************************

  பதுளை மாவட்ட இந்து, ஆதிதிராவிடர்  வயது முறையே 38,39, 38 தொழில் ஒருவர் கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் தொழில் செய்கின்றார். மற்ற இருவர் வெளிநாட்டுக் கப்பலில்  தொழில், 32 வயதிற்குள் மணப்பெண்கள் தேவை. 0714521849

  ***************************************************

  வயது 27 மலையாள இனம், உயரம் 5.7 வெளிநாட்டில் தொழில்புரியும் அழகிய மணமகனுக்கு  படித்த அழகிய  மணமகள் தேவை. சிங்களம் கலந்த கலப்பு இனத்தவரும்  விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 0773315913 

  ***************************************************

  வயது 31 பூரம், 1ம் பாதம்  12.13 am பதுளை பிரபல பாடசாலையில் டிப்ளோமா பட்டதாரியாக பணியாற்றும் அழகிய  5—6 உயரமுடைய  ஆசிரியருக்கு அரசதொழில் புரியும் நற்பண்புள்ள அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். (முக்குலம்) T.P. 0717156772 

  ***************************************************

  37 வயதுடைய மணமகனுக்கு நல்ல நடத்தையும் குணமும் உடைய மணகளை பெற்றோர் எதிர்பார்க்கிறார்கள். சாதி பேதம், மதபேதம் பார்க்கப்படமாட்டாது. தொடர்புகளுக்கு 077 6084394.

  ***************************************************

  இந்து உயர் வேளாளர் 44 வயது விவா கரத்துப் பெற்ற அரச உத்தியோகத்தருக்கு நல்ல குணமுடைய அழகான மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 077 3694078.

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1986, அவிட்டம் 3, கி.பா. 45, செவ்வாய் உள்ளது, USA Citizen உள்நாடு, வெளிநாடுகளில் மணமகள் தேவை / யாழ் இந்து வேளாளர் 1985  புனர்பூசம் – 2, கி.பா 14, சூரியச் செவ்வாய் Canada Citizen, உள்நாடு வெளிநாடுகளில் மணமகள் தேவை /  யாழ் இந்து வேளாளர் 1985,  கேட்டை, செவ்வாய் இல்லை, கி.பா17, BSc, MSc அரச உயர் உத்தியோக மணமகனுக்கு உள்நாடு வெளிநாடுகளில் மணமகள் தேவை. தொடர்புகளுக்கு சர்வதேச புலவர் திருமண சேவை, No. 65, சிவன் வீதி, திருகோணமலை. (Viber, Whatsapp, IMO) 076 6368056, 026 2225641.

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1984, மிருகசீரிடம் 03, கி.பா. 56, செவ்வாயில்லை, HND அரச உத்தியோகம், உள்நாட்டு மணமகள் தேவை / திருகோணமலை வேளாளர் 1980 அவிட்டம் 03, கி.பா 120 செவ்வாய் உள்ளது, செலிங்கோ மார்க்கற்றிங் ஒப்பிசர். உள்ளநாட்டு மணமகள் தேவை. கிரக பாவம் பார்க்காதவர்களும் விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு சர்வதேச புலவர் திருமண சேவை, No. 65, சிவன் வீதி, திருகோணமலை. (Viber, Whatsapp) 076 6368056, 026 2225641.

  ***************************************************

  குருகுலம் இந்து 36 வயது, 5 அடி 10 அங்குலம், பூசம் 1 ஆம் பாதம் 7 இல் செவ்வாய், கனடா டொரண்டோவில் நிரந்தர வதிவிடவுரிமை, கணக்காளராக தொழில்புரியும் மகனுக்கு பெற்றோர் பொரு த்தமான மணமகளை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ எதிர்பார்க்கிறார்கள். 077 2310115, 071 5341857. 

  ***************************************************

  நுவரெலியாவைப் பிறப்பிடமாகவும் வயது 45 இளமைத் தோற்றமுடைய மாதம் எண்பதாயிரம் வருமானம் உள்ள வருக்கு மணமகள் தேவை. விவாகரத்தா னவர்களும் விதவைகளும் தாமாகவே தொடர்பு கொள்ளலாம். சாதி, மதம் வயது கவனிக்கப்படமாட்டாது. மலையகம், கொழும்பு விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 071 2970143. 

  ***************************************************

  கொழும்பு முஸ்லிம் வயது 50 இஸ் லாமிய மார்க்கப் பற்றுள்ளவருக்கு சொந்த வீடுகள் மாத வருமானங்கள் ஏனைய வசதிகளும் உள்ளவருக்கு 43 வயதுக்கு கீழ்ப்பட்ட விதவை அல்லது விவாகரத்துப் பெற்றவர்களும் பிள்ளைகள் இருப்பவர்களும் தொடர்பு கொள்ளவும். 075 0185207.

  ***************************************************

  வயது 28 உயரம் 5.6” ரோமன் கத்தோலிக்க (கட்டாரில் தொழில் புரியும்) மணமகனுக்கு படித்த ஆங்கில அறிவுடைய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொட ர்புக்கு 077 4631929.

  ***************************************************

  கொழும்பில் பிரசித்தி வாய்ந்த தனியார் கம்பனியில் களஞ்சிய பொறுப்பாளராக தொழில் புரிகின்ற 34 வயதான எங்கள் மகனுக்கு வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த தொழில் புரியும் மணமகளை எதிர்பார்க்கிறோம். தொடர்புகளுக்கு: 077 8490009, 071 9008481. 

  ***************************************************

  2016-05-09 12:26:19

  மணமகள் தேவை - 08-05-2016