• பொது வேலைவாய்ப்பு 26.07.2020

  மாதம் 45,000/= இற்கும் மேல் நாள்/ கிழமை/ மாத அடிப்­ப­டையில் சம்­பளம். நாரா­ஹேன்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, வத்­தளை, கல்­கிசை, பாணந்­துறை, கொட்­டாவ, பிலி­யந்­தலை, மொரட்டுவ, ஹோமா­கம, கொஸ்­கம, பிய­கம, கட்­டு­நா­யக்க, ஜா – எல, நீர்­கொ­ழும்பு, நிட்­டம்­புவ போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஜேம்/ பிஸ்கட்/ தேயிலை/ சொசேஜஸ்/ சோயாமீட்/ மெத்தை/ கையுறை/ பிளாஸ்டிக்/ சவர்க்­காரம்/  PVC  குழாய் போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ இயந்­திர கையா­ளுனர் பிரி­வு­க­ளுக்கு 17 – 45 வரை அனு­ப­வ­முள்ள/ அற்ற (ஆண்/பெண்) இரு­பா­லாரும் தேவை. (உணவு/ தங்­கு­மிடம்) வழங்­கப்­படும். (குழு­வா­கவோ/  தம்பதியினரோ) விண் ணப்பிக்கலாம்.  077 5052239

  ***************************************************

  மாதம் 45000 இற்கும் மேல் நாள்/ கிழமை/ மாத அடிப்படையில் சம்பளம் பேலியகொடை, கடவத்தை, களனி, நீர்கொழும்பு, நிட்டம்புவ, ஜா – எல, நாரஹேன்பிட்டி, ஒருகொடவத்த, கொட்டாஞ்சேனை, கல்கிசை, இரத்ம லானை, கொட்டாவ, பிலியந்தலை போன்ற பிரதேசங்களிலுள்ள பிஸ்கட், ஜேம், சொசேஜஸ், தேயிலை, டொபி, டிப்பிடிப், மெத்தை, கயிறு, பொலித்தீன், பிளாஸ்டிக், பெயின்ட், தரைவிரிப்பு, புத்தகம் போன்ற தொழிற்சாலைகளுக்கு 17–45 வரை அனுபவமுள்ள/ அற்ற ஆண்/பெண் ஊழியர்கள் தே வை. உணவு/  தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 0779913796

  ***************************************************

  32,000/= தொடக்கம் 55,000/= வரை நிரந்­தர சம்­ப­ளத்­துடன்  Fair Max நமது நிறு­வ­னத்தில் இருந்து நாடு­மு­ழு­வதும் உள்ள அனைத்து மாகா­ணங்­க­ளுக்கும் புதிய நபர்கள் சேர்க்­கப்­ப­டு­கின்­றனர். குறைந்­தது. O/L மற்றும் A/L எழு­தி­ய­வர்கள் நாடு­மு­ழு­வதும் விண்­ணப்­பிக்க முடியும். இல­வச தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வச­திகள் வழங்­கப்­ப­டு­கின்­றது. தொடர்­பு­க­ளுக்கு 077 5979593, 077 1728498

  ***************************************************

  நாளொன்றுக்கு 1000/= – 1600/= மேல் நாள்/ கிழமை/ மாத அடிப்படையில் சம்பளம் நாரஹேண்பிட்டி, ஒருகொ டவத்தை, பேலியகொடை, நீர்கொழும்பு, கொட்டாஞ்சேனை, தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை, கொட்டாவ, பிலியந்தலை, மொரட்டுவ, நிட்டம்புவ போன்ற பிரதேசங்களிலுள்ள ஜேம், பிஸ் கட், சொசேஜஸ், தேயிலை, நூடில்ஸ் , சோயா, மெத்தை, புத்தகம், தரைவிரிப்பு, கையுறை, கயிறு போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு லேபல்/ பொதியிடல்/ இயந்திர கையாளுனர் போன்ற பிரிவுகளுக்கு 17 – 45 வரை ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. உணவு / தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு : 0779938549

  ***************************************************

  கொழும்பு -14 இல் அமைந்துள்ள Juppiter Steel இற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. Latha Machine Operator, Milling Machine Operator தேவை. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு : 0112348654, 0719715861

  ***************************************************

  கொழும்பு 13இல் அமைந்துள்ள கைத் தொழில் நிறுவனத்திற்கு ஆண், பெண் தொழிலாளர்கள் தேவை. வேலை நேரம் 8 – 5 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, வெளிமாவட்டத்தை சேர்ந்தோருக்கு தங்குமிடவசதியுண்டு. மேலதிக விபரங்களுக்கு : 071 4022059

  ***************************************************

  அனு­பவம் உள்ள Lathe Machine Operator, உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வசதி பற்றி பேசித்­தீர்­மா­னிக்­கலாம். No.141, Layards Broadway, Colombo–14. 071 6015575, 011 2424402

  ***************************************************

  பணி­யா­ளர்கள் / வெல்டிங் உத­வி­யா­ளர்கள் தேவை. 18–55 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. நாளொன்­றுக்கு ரூபா.1300/= சம்­பளம். தங்­கு­மிடம் இல­வசம். நாளாந்தம் செல­வீ­னங்­க­ளுக்கு பணம் வழங்­கப்­படும். வாராந்தம் சம்­பளம். நீர்கொழும்­பி­லி­ருந்து கட்­டான வீதியில் தெல்கஸ் சந்­தி­யி­லி­ருந்து திசா­கெ­வத்த பக்­கத்­திற்கு 2KM தொலைவில். தொடர்­பு­க­ளுக்கு 077 5700902

  ***************************************************

  அச்­ச­க­மொன்­றுக்கு லெமி­னேட்டிங் மெஷின் பற்­றிய அனு­ப­வ­முள்ள மைன்டர் ஒருவர் தேவை. அல்­லது பகு­ தி­நே­ர­மாக வேலை செய்ய முடியும். தொடர்­பு­க­ளுக்கு  071 2445005

  ***************************************************

  கொழும்பு -12, Pharmacy இல் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள  / அனு பவமற்ற ஆண், பெண் தேவை . தங்கியிருந்து  வேலை செய்ய  விரு ப்பம் உள்ளவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும் . 0714836582

  ***************************************************

  மாதத்­திற்கு  48,000/=. இற்கு மேல்  (நாள், வார, மாத சம்­பளம்) பெற­மு­டியும். ஜேம், பிஸ்கட், டொபி, பெயின்ட் , பிரின்டிங் போன்ற உற்­பத்தி  தொழிற் சாலை­க­ளுக்கு  லேபல் , பெக்கிங் , இயந்­திர உற்­பத்தி பிரி­வு­க­ளுக்கு வயது 17- 50 பயிற்­சி­யுள்ள , அற்ற ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம் . பாணந்­துறை , நார­ஹேன்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை , பேலி­ய­கொட,  வத்­தளை , கட்­டு­நா­யக்க , மொரட்­டுவ , கட­வத்த போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள  பல தொழிற்­சா­லை­க­ளுக்கு  ஆட்கள்  தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும் . குழு­வா­கவோ , தம்­ப­தி­யி­னரோ  ஒரே நிறு­வ­னத்தின்  கீழ் வரும் நாளிலே வேலை. தொடர்புகளுக்கு : 0774697739

  ***************************************************

  077 7887791 நாள், கிழமை, மாதம் 48,000/= வரைக்கும் . சம்­பளம் நாடெங்கும் காணப்­படும். எங்கள் பிஸ்கட், PVC குழாய், டொபி, கையுறை, கண்­ணாடி போத்தல் , பிளாஸ்டிக் , சோயா, அலு­மி­னியம்  உற்­பத்தி  தொழிற்­சா­லை­க­ளுக்கு  பொதி­யிடல் , உற்­பத்தி, , லேபல், QC, சுப்­பர்­வைசர்  பிரி­வு­க­ளுக்கு வயது 45 வரைக்கும் ஆண், பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் வசதி வழங்­கப்­படும் . திரு­ம­ண­மா­ன­வர்கள்  குழு­வா­கவும்  இணைத்­துக்­கொள்­ளப்­படும்  . (நேர்­மு­கப்­ப­ரீட்சை  இரத்தினபுரியில் )

  ***************************************************

  கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றிற்கு  Foot தெரபிஸ்ட் , ஆயுர்வேத தெரபிஸ்ட் அனுபவம் உள்ள பெண் ஒருவர் தேவை . 078 8709234

  ***************************************************

  கட்­டிட வேலை­க­ளுக்கு மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 076 3321669

  ***************************************************

  வயது 45–50 உட்­பட்ட ஆண் விற்­ப­னை­யாளர் வெளி வேலைகள் செய்­வ­துடன் தேவை. நேரில் வரவும். 51/B, 1 ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு–11.

  ***************************************************

  076 1236123  48,000/= இற்கும் அதிகமான நிரந்தர சம்பளம் பெற்றுக்கொள்ள நீங்களும் இன்றே விண்ணப்பியுங்கள். கண்டியிலுள்ள எமது நிறுவன கிளை யிலுள்ள வெற்றிடங்களுக்கு உடன டியாக புதிய பணியாளர்கள் இணை த்துக்கொள்ளவுள்ளனர். நீங்கள் O/L, A/L தேர்ச்சியடைந்த, 18 – 30 வயதுக்குட்பட்டவராயின் இன்றே விண்ணப்பியுங்கள். (உணவு, தங்குமிட த்துடன் மேலும் பல வசதிகள் முதலில் வரும் 10 பேருக்கு இலவசம்) சிங்களம் பேசத்தெரிந்திருத்தல் அவசியம். தொடர்புகளுக்கு: 071 2559864

  ***************************************************

  தும்பு செய்யும் ஆலை மற்றும் கற்கள் க்ரஷ் செய்யும் வேலைகள் நன்கு தெரிந்த குடும்பங்கள் தேவை. ஆண் களுக்கு ரூ.1200/= மற்றும் பெண்க ளுக்கு ரூ.800/= சம்பளம் வழங்கப்படும். இருவரும் வேலை செய்ய வேண்டியது அவசியம். குளியாபிட்டிய. தொடர்புகளுக்கு: 077 2207150

  ***************************************************

  லோடிங் அன்லோடிங் மற்றும் பெக்கிங் வேலைகளுக்கு பணியாளர்கள் தேவை. சம்பளம் முறையே ரூ.1650/=, ரூ.1250/= வழங்கப்படும். உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு 077 4546755, 077 8716399

  ***************************************************

  நிறுவனமொன்றுக்கு பெக்கிங் மற்றும் சுத்தம் செய்யும் வேலைகளுக்கு பெண் கள் தேவை. இல.117, புதிய சோன கத்தெரு, கொழும்பு 12. தொடர்பு களுக்கு: 076 5576373/ 011 2444741

  ***************************************************

  பிர­பல குழும நிறு­வ­ன­மொன்று யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள தென்னந் தோட்­டத்தில் வருவாய் பெற்­றுத்­தரும் பயிர்­க­ளான இஞ்சி, கற்­றாழை, முருங்கை மற்றும் மரக்­க­றி­களை பயி­ரி­டு­வது தொடர்பில் விவ­சாய ஆலோ­சகர் ஒரு­வரை தேடு­கின்­றது. குறித்த துறையில் 5 வருடம் அனு­பவ முள்ள, கடி­ன­மாக உழைக்­கக்­கூ­டிய, நம்­பிக்­கை­யான ஒருவர். ஆர்­வ­முள்ள வர்கள் சுய­வி­ப­ரங்­களை agricocoestate @gmail.com என்ற மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்­பவும். K.G, இல.545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10

  ***************************************************

  (Cinema Assistant Manager / Cashier) திரை­ய­ரங்கு உதவி முகா­மை­யாளர், காசாளர் நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­முள்ள கணக்­கீட்டு அறி­வு­டைய 45 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தேவை. தகைமை க.பொ.த உ/த வணி­கத்­துறை தகைமை உடை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். cinemas, 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–1-0. 072 7981203

  ***************************************************

  சிலாபம் மாதம்­பையில் தென்­னந்­தோட்ட பொறுப்­பாளர் தேவை. மரக்­கறி விளைச்சல் நேர்­மை­யான நோக்­க­முள்ள குடிப்­ப­ழக்கம் இல்­லாத கணக்கு வரவு செலவு செய்­யக்­கூ­டிய 65 வயதி ற்கு உட்­பட்ட ஆரோக்­கி­ய­மான மேற்பா ர்வையாளர் தேவை. K.G.Investment (Pvt) Ltd, No.545, Sri Sangaraja Mawatha, Colombo–10. Tel : SMS 072 7981201

  ***************************************************

  011 3138149 இலங்கை துறை­முகச் சேவை (Pvt) Ship Cleaning வேலை­க­ளுக்கு வயது எல்லை 18-–40 ஆண் கள் சேர்த்துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றார்கள். சேவைக்­காலம் 8 மணி நேரம். மாதச்சம்­பளம் 36,000/= ரூபா. இத­னைத்­த­விர OT ஒரு மணித்­தி­யா­லத்­திற்கு 140/= ரூபா வழங்­கப்­படும். சாப்­பாடு, தங்குமிட வசதி இல­வசம். மாத வரு­மானம் OT யுடன் சேர்த்து மாதச் சம்பளம் 45,000/= ரூபா­வுக்கு மேல். தொடர்­புகளுக்கு 077 3348155, 075 0870782

  ***************************************************

  பலாங்கொடையில் உள்ள தோட்டம் ஒன்றை பராமரிக்க உதவி செய்ய ஆள் தேவை. தங்குமிடவசதியுடன் சாப்பாடும் வழங்கப்படும். வயது 30 – 45 இற்குட்பட்டவர்கள். உடனடியாக தேவை. தொடர்பு: 076 5509293

  ***************************************************

  070 6630631 , 070 6630634 நிர்மாண நிறுவனமொன்றுக்கு பெயின்ட் மின்சாரம், கிளாஸ் பிட்டிங், உதவியாளர் கள் 2300/= OT 230/= . மேசன் 3500/=. நாளாந்த சம்பளம். 

  ***************************************************

  0776445426 , 071 9117198 பொலித்தீன், பிளாஸ்டிக் நிறுவனத்திற்கு நாளாந்த சம்பளத்திற்கு 18 – 60 பெண் 1450/=, ஆண் 1650/=  OT 165/=. கொழும்பு சுற்று ப்புறத்தில் போக்குவரத்து இலவசம். காலை , பகல் உணவு இலவசம். 

  ***************************************************

  0774572917 துறைமுக தனியார் கார்கோ நிறுவனத்திற்கு பொருட்கள் ஏற்றி இறக்க ஆண்கள் Day 2900/=, Night  3200/= பெக்கிங் பெண் 1450/= நாளாந்த சம்பளம். 

  ***************************************************

  மொரட்டுவை இந்திபெத்த வீட்டு த்தளபாடங்கள் உற்பத்தி நிறுவன மொன்றுக்கு பொலிஸ் பாஸ்மார் பலகை சீவுபவர்கள் மற்றும் உதவியாளர்கள் பயிற்சியுள்ள பயிற்சியற்ற தேவை. ஒரு வேளை உணவு மற்றும் தங்குமிடம்.  077 8820698 , 0777256608

  ***************************************************

  கொங்கிரீட் வேலைத்தளத்திற்கு கம்பி தூண், சிலின்டர் செய்யத்தெரிந்த அனுபவமுள்ள ஒருவர் தேவை. சம்பளம் ஒப்பந்த அடிப்படையில். தங்குமிடவசதி. அடையாள அட்டை கட்டாயம். 0777869620 , 0775252154

  ***************************************************

  அளுத்கமை மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டி சேர்வீஸ் நிறுவனத் திற்கு அனுபவமுள்ள வேலையாட்கள் மெக்கானிக்மார் தேவை. 071 2791716, 071 8022856 தங்குமிட வசதிகள் உண்டு.

  ***************************************************

  தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய உணவு சமைப்பதற்கு குழந்தைகள், பெரியோர்கள் , தோட்ட வேலை , பாதுகாப்பு நாடுபூராவும் சகல பிரதேச ங்களிலும் சேவைக்கு ஆண், பெண்கள் தேவை. 076 8179520, 076 2133134

  ***************************************************

  மாலபே சேர்வீஸ் ஒன்றுக்கு பயிற் சியுள்ள பயிற்சியற்ற பொடி வோஷ், கட் அன் பொலிஸ் , இன்டீரியல் வெற்றிடங்கள் உண்டு. சம்பளம் பேசி த்தீர்மானிக்கப்படும். தங்குமிட வசதிகள் உண்டு. 0777 677677

  ***************************************************

  வத்தளையிலுள்ள கேட்ரீங் நிறுவ னத்திற்கு ரைஸ் அன்ட் கறி கோக்கி ஒருவர் தேவை. அப்பம் போடத்தெ ரிந்தவராயின் விரும்பத்தக்கது. 0777 916409

  ***************************************************

  ஹோமாகமையில் அமைந்துள்ள முன்னணி நிறுவனமொன்றின் தொழி ற்சாலைக்கு கையுதவியாட்கள் , பயிலு னர்களுக்கு நிரந்தர வேலை உயர் சம்பளம், மேலதிக நேர கொடுப்பனவு, உணவுடன் இலவசமாக தங்குமிடம். சென்ரல் எக்கோ இன்ஜினியரிங் (தனி) நிறுவனம், நியந்தகல வீதி, பன்னி ப்பிட்டிய. 071 8004030

  ***************************************************

  அர­சாங்­கத்தால் பதி­யப்­பட்ட எமது நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற  வேலை­க­ளுக்கு ஆண், பெண் தேவை. Clerk, Accountant, கையுறை தயா­ரிப்­ப­தற்கும், பாது­காப்பு (காவல்) உத்­தி­யோ­கஸ்­தர்­களும், கை சுத்­தி­க­ரிப்பு மருந்து தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கும் வேலை­யாட்கள் தேவை. வயது 19–55 இடையில் சம்­பளம். 45,000/= தேவைப்­படும் பிர­தே­சங்கள், கொழும்பு, புத்­தளம், கண்டி, நுவ­ரெ­லியா, தல­வாக்­கலை, பதுளை, பண்­டா­ர­வளை, ஹட்டன், மாத்­தளை, மாத்­தறை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, அக்­க­ரைப்­பற்று, அநு­ரா­த­புரம், வவு­னியா, கிளி­நொச்சி, மன்னார், யாழ்ப்­பாணம். T.P : 077 0736433

  ***************************************************

  நன்கு அனுபவமுள்ள  வெல்டிங் வேலை தெரிந்தவர்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதிகள் உண்டு. ஒரு நாள் சம்பளம் 2000/= தொடக்கம். கம்பஹா 077 2058984

  ***************************************************

  ஆடு மற்றும் கோழிப்பண்ணையை பராம ரித்து கொண்டு வீட்டுத்தோட்டத்தையும் கவனித்துக்கொள்வதற்கு அனுபவ முள்ள, சுறுசுறுப்பான ஆண் அல்லது பெண் ஒருவர் தேவை. வேலை நேரம் காலை 8 முதல் மாலை 5 மணிவரை. தங்குமிட வசதிகளுடன் நாளொன்றுக்கு ரூ.1000/= சம்பளம் வழங்கப்படும். ஆர்வ முள்ளவர்கள் Kesri Ltd, 98 Peralanda, Ragama என்ற முகவரிக்கு விபரங்களை அனுப்பி வைக்கவும;. தொடர்புகளுக்கு: 011 2956799, 011 4815328

  ***************************************************

  வீடுகள் நிறந்தீட்டும் (பெயின்ட்) தொழிற்சாலையொன்றுக்கு நம்பிக் கையான அனுபவமுள்ள பெயின்டர்ல் தேவை. அன்றாடம் காலை 8 முதல் மாலை 5 மணிவரை வேலை. நாளொன்றுக்கு ரூ.1500/= சம்பளம். ஆர்வமுள்ளவர்கள் Kesri Ltd, 98 Peralanda, Ragama என்ற முகவரிக்கு விபரங்களை அனுப்பி வைக்கவும். தொடர்புகளுக்கு: 011 2956799, 011 4815328

  ***************************************************

  076 5883841 பன்னல தேங்காய் தோட்ட த்திற்கு தங்கியிருந்து வேலை செய்ய தோட்ட வேலை தெரிந்த ஒருவர்/ ஒரு குடும்பம் தேவை. 

  ***************************************************

  தையல் இயந்திரங்கள் விற்பனை நிலை யத்திற்கு பெண் பிள்ளைகள் தேவை. டோயோ இன்டர்னெஷனல். இல.201, பழைய வீதி,மஹரகம. 0112 746123, 0777 340027, 0773 864615

  ***************************************************

  கொழும்பு - 12 இல் உள்ள ஹாட்வெயார் ஒன்றிற்கு பாரம் ஏற்றி இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. சம்பளம் மாதம் ஒன்றிற்கு 45,000/= தொடக்கம் 60,000/=  வரை சம்பாதிக்கலாம் . தங்குமிடம் மாத்திரம் வழங்கப்படும் . மலையகத்தவர் விரும்பத்தக்கது . தொடர்புகளுக்கு : 0772747627

  ***************************************************

  பணியாளர்கள் தேவை. நாளாந்தம் ரூ. 1000 முதல் சம்பளம். (சம்பளம் பேசித்தீ ர்மானிக்கலாம்) இல.301, பழைய யோன் வீதி, கொழும்பு 12 (ஆமர்வீதியிலுள்ள கெப்பிட்டல் திரையரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) தொடர்புகளுக்கு : 011 7397777

  ***************************************************

  கணனி ஒப்பரேட்டர்களுக்கான வேலை வாய்ப்பு. நாளாந்தம் ரூ. 1000 முதல் சம்பளம், (சம்பளம் பேசித்தீ ர்மானிக்கலாம்) இல.  301, பழைய யோன் வீதி, கொழும்பு 12 (ஆமர் வீதியிலுள்ள கெப்பிட்டல் திரையரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) தொடர்புகளுக்கு : 011 7397777

  ***************************************************

  எமது நிறுவன கட்டிடங்கள் / கட்டிட த்திலுள்ள இலத்திரனியல் வேலைகளை செய்தல், பழுதுபார்த்தல்,   CCTVக்களை பழுதுபார்த்தல், ப்ளம்பிங் வேலைகள் செய்யக்கூடிய அனுபவமுள்ள பராம ரித்தல் தொழில்வல்லுனர் ஒருவர் தேவை. சிறந்த சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம்.  EPF / ETF  உடனான நிரந்தர வேலை.   Allied Trading international (pvt) Ltd,  இல. 301 , பழைய சோனகத்தெரு, கொழும்பு – 12 . தொடர்புகளுக்கு : 011 7397777

  ***************************************************

  கட்டிடத்திருத்த, காவல் பராமரிப்பு பொறுப்புக்கூற மேற்பார்வையாளர் கொழும்பிலுள்ள Office  இற்கு 50 வயதிற்கு மேற்பட்ட நேர்மையான பொறுப்பானவர் நேரில் வரவும்.   545 , Sri Sangaraja Mawatha, Colombo – 10. Between 9.00 – 12.00 Weekdays. Sms. 072 7981202

  ***************************************************

  துரித உணவகமொன்றுக்கு (Fast Food)  பெண் உதவியாளர்  (Helper)  தேவை.நல்ல சம்பளம் உணவு மற்றும் தங்குமிடவசதி உண்டு. வயது 22 முதல் 35 வரை.  Heavenly Roods Universal, No. 2A, 47th Lane, Colombo 6 .  0777346181

  ***************************************************

  கொழும்பு வத்தளையில் புதிதாக ஆரம்பி க்கப்பட்ட சீமெந்து களஞ்சிய சாலையொன்றிற்கு சீமெந்து ஏற்றி, இறக்கக்கூடிய தொழிலாளர்கள் தேவை. உடன் தொடர்புகளுக்கு: 070 3362185

  ***************************************************

  மாபோலையில் அமைந்துள்ள கார் போர்ட் தொழிற்சாலைக்கு  சாரதி, வேலையாட்கள் தேவை . மாதம் 50,000/-= சம்பளம் . தங்குமிட வசதி உண்டு . 0768097416, 0782495948

  ***************************************************

  மிளகாய் அரைக்கும் கடைக்கு அனுபவ முள்ள , அனுபவமற்ற ஒருவர் தேவை. வத்தளை : 071 4938996

  ***************************************************

  கட்டுமான நிறுவனத்திற்கு  கீழ்க்காணும் வேலையாட்கள் உடனடியாக தேவை. மின்சார வல்லுநர்கள் , A/C தொழில்நுட்ப  வல்லுநர்கள் , பெயின்டர்ஸ் , டிரை வர்கள் . 0772792949

  ***************************************************

  வத்தளை ஹூனுப்பிட்டியில்  அமைந் துள்ள  ஹோட்டல் ஒன்றிற்கு கொத்து பாஸ் ஒருவர் தேவை. கொத்து, அப்பம் , சோட்டீட்ஸ் போடத்தெரிந்தவர் . 0771996716

  ***************************************************

  உலகளாவிய ரீதியில் இயங்கிக்கொ ண்டிருக்கும்  எமது நிறுவனமொன்றுக்கு  காரியாலய பதவி விண்ணப்பங்கள்    கோரப்படுகின்றன . 28 வயதிற்கு குறைந்த O/L, A/L தோற்றியவர்கள் வி ண்ணப்பிக்கலாம் . 45,000/= இற்கு மேல் வருமானம் . நிரந்தர தொழில் மருத்துவம் , காப்புறுதி , பதவி உயர்வு வழங்கப்படும் . உங்கள் பிரதேசத்திலேயே தொழிலை பெற்றுக்கொள்ளும்  வாய்ப்பு. 036 5713714, 0703112469, 0772704207, 0765947090

  ***************************************************

  வெள்ளவத்தையில் பிளாஸ்டிக் மற்றும் வீட்டுப்பாவனைப் பொருட்கள் விற்ப னை செய்யும் கடை ஒன்றுக்கு வேலை யாட்கள் தேவை.  TP: 0777723370 , 011 7698969

  ***************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் மருத்துவ மற்றும் உணவுப் பொருள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு பெண் விற்பனை பிரதிநிதிகள் தேவை. 077 9128944

  ***************************************************

  கொழும்பில் தங்கியிருந்து  வேலை செய்வதற்கு  மேசன் , கம்பி வேலை தெரிந்தவர்கள் , கூலியாட்கள் தேவை. மேலதிக விபரங்களுக்கு 0777924191, 0777906941

  ***************************************************

  கிழக்கு மாகாணத்தில் புதிதாக ஆர ம்பிக்க இருக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பங்குதாரர் தேவை. மாதாந்தம் 8 இலட்சம் வரை இலாபம் ஈட்ட முடியும் . தொடர்பு இலக்கம் 0719719167

  ***************************************************

  முழுநேர (பகல் &  இரவு)  ஆயுர்வேத  SPA நிறுவனத்திற்கு பம்பலப்பிட்டி / கல்கிசை/ ராஜகிரிய/ புறக்கோட்டை கிளைகளுக்கு 18 –45 வயதிற்கு உட்பட்ட அனுபவமுள்ள/ அனுபவ மற்ற பெண்கள் தேவை. தங்கு மிட வசதியுடன் மாதாந்தம் ரூபா. 350,000/= இற்கும் அதிகமாக உழை க்க லாம். (மொத்தத்தொகையில்  50% செலு த்த ப்படும்) மேலதிக தகவல்க ளுக்கு: 077 0021551

  ***************************************************

  071 9212845 பன்னல பால்மா தொழிற் சாலைக்கு 18 – 55 வயதிற்குட்பட்ட ஆண்/ பெண் தேவை. 45,000/= இற்கு மேல் சம்பளம். உணவு, தங்குமிடம், போக்குவரத்து இலவசம். 077 5741777

  ***************************************************

  சமையல்  வேலைகள் உட்பட வீட்டுப் பணிகளுக்காக தங்கியிருந்து பணியா ற்றுவதற்கு சுறுசுறுப்பான ஆரோக்கி யமான பணிப்பெண் தேவை. திருமதி மாரி டி சில்வா கொழும்பு. தொ.பே 07777 69034 சம்பளம் ரூ.பா 30,000/=.

  ***************************************************

  வெள்ளம்பிட்டியில் உள்ள தொழிற்சா லைக்கு  Label  பிரிவிற்கும் ,  Packing  பிரிவிற்கும்  Bottle wash  பிரிவிற்கும் பெண் ஊழியர்கள் தேவை. விபர ங்களுக்கு :  072 7771033 . 241 , 5 , வெண்ணவத்தை, வெள்ளம்பிட்டிய.

  ***************************************************

  075 6000900 / 071 7870121 நுகே கொடை, கார் வீடியோ நிறுவனத்திற்கு வேலையாட்கள் , பயிற்சியற்றவர் 20,000/=, பயிற்சியுள்ள : 33,000/= மேல திக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள்.  

  ***************************************************
  கடவத்தை வீடு நிர்மாணிக்கும் நிறுவ னத்திற்கு திறமையான பாஸ்மார் , கையுதவியாட்கள் தேவை. சம்பளம் மேசன் 2500/= , கையுதவியாட்கள் 1500/=/. பகல் உணவு, தங்குமிடவசதி உண்டு. அடையாள அட்டை கட்டாயம்.  071 1435226

  ***************************************************

  வாகன கவர் உற்பத்தி செய்யும் நிறுவனத்திற்கு வெற்றிடங்கள் உள்ளன. மாத வருமானம் 75,000/ = – 100,000/=. உழைக்கலாம்.  071 9264671 , 076 3002293

  ***************************************************

  2020-07-29 17:13:25

  பொது வேலைவாய்ப்பு 26.07.2020