• பாதுகாப்பு / சாரதி 26.07.2020

  கொழும்பிலுள்ள வைத்தியர் ஒருவ ருக்கு 40 – 60 வயதுக்குட்பட்ட சிறந்த பழக்கவழக்கங்களுடைய தமிழ் சாரதி ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு : 0777305822 , 0755001000, 0773009090

  **************************************************

  பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் உடன் தேவை. Oic 1100/=, SSO / LSO 930/= வெலி­சர, வத்­தளை, மொரட்­டுவ. 076 0449078, 075 2152222

  **************************************************

  கொழும்பு–12இல் உள்ள ஹாட்­வெயார் ஒன்­றிற்கு கன­ரக வாக­னச்­சா­ரதி அனு மதிப்­பத்­தி­மு­டைய லொறி சாரதி வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் 25,000 /= +15,000/=+5000/= வழங்­கப்­படும். தங்­கு­மிடம் மாத்­திரம் வழங்­கப்­படும். வயது எல்லை 20–30 மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு 077 2747627

  **************************************************

  ஜீப் மற்றும் கார் ஓட்டுனர்களுக்கான புதிய வேலை வாய்ப்பு. நாளாந்தம் ரூ. 1000/= முதல் சம்பளம் (சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம்) இல. 301, பழைய யோன், வீதி, கொழும்பு 12. (ஆமர்வீதியிலுள்ள கெப்பிட்டல் திரையரங்கிற்கு முன்னால் உள்ள வீதி) தொடர்புகளுக்கு : 011 7397777

  **************************************************

  கனரக (லொறி) வாகன சாரதிகளுக்கான புதிய வேலை வாய்ப்பு. நாளாந்தம் ரூ. 1500/= முதல் சம்பளம் (சம்பளம் பேசித்தீ ர்மானிக்கலாம்) இல. 301, பழைய யோன் வீதி, கொழும்பு 12 (ஆமர் வீதியிலுள்ள கெப்பிட்டல் திரையரங்கிற்கு முன்னால் அமைந்துள்ள வீதி) தொடர்புகளுக்கு : 011 7397777

  **************************************************

  பகுதிநேர வாகன சாரதி. கவனமாக நிதா னமாக ஓட்டுபவர் கொழும்பு வீதிகளை நன்கு அறிந்த வாகனங்களை சுத்தமாக பராமரிக்கக்கூடிய 50 – 60  உட்பட்ட ஓட்டுனர் . வேலை வாரநாட்கள் 5.00 pm to 8.00 pm . ஞாயிறு : 10– 5pm.  Interview  காலை 8.30  am.   Tel : 072 7981202 . 152, Kinsy Road, Colombo -7. 072 7981203

  **************************************************

  Lorry Driver wanted with Heavy vehicle Licence. Age 40 – 55 for Road, Truck. Meals and Lodging provided. Good Salary + Commission. Heavenly foods Universal, No. 2A, 47th Lane, Colombo -06.  0777346181

  **************************************************

  076 6911893 கொழும்பு துறைமுக த்திலிருந்து நீண்ட தூர / குறுகிய தூர போக்குவரத்திற்கு 20 – 40 அடி ரெனோட் டெக், கண்டய்னர் வாகன சாரதிகள் / உதவியாளர்கள் தேவை. 85,000/= இற்கு மேல் சம்பளம் உணவு, தங்குமிடம் இலவசம். 077 3361777

  **************************************************

  076 7894770சுற்றுலாதுறை போக்குவர த்திற்கு சாதாரண ஆங்கில அறிவுள்ள கனரக / மென்ரக சாரதிகள் தேவை. 65,000/= இற்கு மேற்பட்ட சம்பளம். Tips and Commissions உண்டு. 077 2017779

  **************************************************

  கருப்­பட்டிக் கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு லொறி ஓட்­டுனர் தேவை. (சாரதி தேவை) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் 30,000/=. 076 6624483, 0777 568349

  **************************************************

  பாதுகாப்பு வெற்றிடம் . SO – 950/= , 1000/= , 1050/=. LSO – 1000/= , 1100/=, OIC – 1000/= , 1100/= , 1050/= . சீருடை, தங்குமிடவசதி இலவசம். முற்பணம் 8000/=. 10 நாட்களுக்கு ஒருமுறை சம்பளம். Shift . 45 – 60 வயதுக்கிடையில். நுகேகொட, மஹரகம, கோட்டை, கிருலப்பனை, மாத்தறை, வெலிகம. மேஜர் ரஞ்சன் 071 8027373 , 071 1269269 , 077 2981158

  **************************************************

  அவிசாவளை, புத்தளம், கண்டி, கொழும்பு, கேக் டெலிவரிக்கு கனரக / மென்ரக முச்சக்கர வண்டி சைக்கிள் சாரதிகள் , ஊழியர்கள் தேவை. உணவு + தங்குமிடம்.  50,000/=.  0776093922

  ****************************************************

  2020-07-29 17:10:45

  பாதுகாப்பு / சாரதி 26.07.2020