• தையல் / அழகுக்கலை 26.07.2020

  Juki Machine Operators / Trainees / Helpers .  வத்தளையில் அமைந்திருக்கும் ஏற்றுமதி தரத்தில் துணி உற்பத்தி செய்யப்படும் கம்பனிக்கு துவாய் மற்றும் பெட்ஷீட் தைப்பதற்கு அனுபவமுள்ள தையல் இயந்திர இயக்குனர்கள் தேவை. (Juki Machine Operators).  மற்றும் துணி பொதியிடும் பகுதிக்கு பெண்பிள்ளைகள் (Packing Girls)  அவசரமாகத் தேவைப்படுகிறது. தங்குமிடவசதி இலவசம். குறைந்த விலைக்கு மூன்று நேர உணவு. கிழமைக்கு 6 நாட்கள் மாத்திரம் வேலை. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: இல.  18, வெளிஅமுனுவீதி, ஹேக்கித்த, வத்தளை. தொ.பே.இல: 07 6 6200300

  **************************************************

  கொழும்பு –15  முகத்துவாரத்தில் இய ங்கும் ஆடை தொழிற்சாலைக்கு அனு பவம் உள்ள  Supervisor and Pattalmaker, Cutter Operators  அனைத்தும் தெரிந்த ஆட்கள் உடனடி வேலைக்கு தேவை. தொடர்பு கொள்ள: 077 9653019

  **************************************************

  ஜுக்கி (Juki) மெஷின்களில் நன்கு தைக்கத்தெரிந்த பெண்பிள்ளைகள் மற்றும் பெண் உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி உண்டு. 076 7331157 (Nugegoda) நுகேகொடை.

  **************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள Garment இற்கு Juki Operators Layer Cutter, Helper, அயன் வேலை தெரிந்­த­வர்கள் தேவை. 076 8050495

  **************************************************

  கொழும்பு -15, முகத்துவாரம் போகா சந்தியில் அமைந்துள்ள கடைக்கு சகல தும் வெட்டி தைக்க தெரிந்த பெண்கள்  தேவை . தொடர்புக்கு : 0786014352, 0759031310 

  **************************************************

  சாரிபிளவுஸ், சல்வார் நன்கு தைக் கத்தெரிந்த அனுபவமுள்ள பெண் பிள்ளைகள் தேவை. சம்பளம் துண்டு கணக்கு. Blouse 250/=  – 275/= Salwar 250/= – 275/=. கொழும்பு–13. 076 7453284, 071 5185941

  **************************************************

  வத்தளையில் உள்ள ஆடைத்தொழிற் சாலைக்கு ஜுகி மெசின் ஒப்பரேட்டர்ஸ் அனுபவமுள்ளவர்கள் தேவை. உய ர்ந்த சம்பளம், வரவு கொடுப்பனவு, தங்குமிடவசதி உண்டு. தொடர்பு: 076 3666120 / 071 9024679

  **************************************************

  Beauty & Foot care treatments  பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற பெண் வேலையாட்கள் தேவை.  பகல் உணவு,     தங்குமிடம் கொமிஷ் உடன் உயர் வருமானம். மொனாலிஷா நீர்கொழும்பு. 0778200388

  **************************************************

  2020-07-29 17:09:34

  தையல் / அழகுக்கலை 26.07.2020