• சமை­யல் பரா­ம­ரிப்பு 26.07.2020

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை. தொடர்­பு­க­ளுக்கு 077 5987464

  ******************************************************

  கொழும்பு– வெள்­ள­வத்தை பகு­தியில் வசிக்கும் 86 வயது (ஆண்) படுக்­கையில் இருக்கும் முதி­ய­வரை வீட்டில் தங்­கி­யி­ருந்து பரா­ம­ரிக்க 30–50 வய­திற்கு உட்­பட்ட திட­காத்­தி­ர­மான ஆண் பரா­ம­ரிப்­பாளர் தேவை. நாளாந்த அடிப்­ப­டையில் 1000/= சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம் மற்றும் உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். கொழும்பில் வசிப்­பவர் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இலக்கம். 077 4220521

  ******************************************************

  கொழும்பு சமையல் வீட்டு வேலைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய தமிழ் முஸ்லிம் பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/=–30,000/= வரை ஏஜென்சி. 076 8881158

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் வசிக்கும் முதியோர் அப்பா, அம்மா இருவர் மட்­டு­முள்ள குடும்­பத்­திற்கு பணிப்பெண் தேவை. பொறுப்­பற்ற தனியார் விரும்­பத்­தக்­கது. வயது 32–38 சம்­பளம் 36,000/=. தொடர்பு 076 2256684

  ******************************************************

  கொழும்பு–5 இருவர் உள்ள சிறிய முஸ்லிம் குடும்­பத்­திற்கு, வெளி­நாட்டு அனு­ப­வ­முள்ள, குடும்பப் பொறுப்­பற்ற, தங்­கி­யி­ருந்து வேலை செய்ய 30–40 வயது இடைப்­பட்ட பெண் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 3609999

  ******************************************************

  வெள்­ள­வத்­தையில் தாயும், 2 சிறிய பிள்­ளை­களும் உள்ள குடும்பம் ஒன்­றுக்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து Jaffna Style இல் சமையல், வீட்டு வேலைகள் செய்­வ­தற்கு 35–45 வய­திற்கு உட்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. மாத சம்­பளம். 25,000/=. 076 5886641

  *******************************************************

  கொழும்பு  வெள்­ள­வத்­தையில் வயோ­திப (ஆண்) ஒரு­வரை பராமரிக்கவும், வீட்டு வேலைகள் செய்யவும் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய நடுத்தர வயதுடைய பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 0777760102

  *******************************************************

  இரண்டு பேர் உள்ள வீடொன்றில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பொறுப்புக்களற்ற வயது 40 இற்கு குறைந்த பெண் ஒருவர் தேவை. சமையல் இல்லை. சம்பளம் 25,000/=. தொடர்பு: 076 7309268 

  *******************************************************

  4 பேர் உள்ள வீடொன்றுக்கு சமை யற்காரர் தேவை. உணவு சமைப்பதற்கு,  வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு. உயர் சம்பளம். தங்குமிடம் 077 2229944

  *******************************************************

  வீட்டு வேலைக்கு ஆள் தேவை . சிலாப நகரில் அமைந்துள்ள  வீடொன்றிற்கு  தங்கி வேலை செய்வதற்கு பணி ப்பெண்  ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. தொடர்புக்கு : 0777566836, 0777326035

  *******************************************************

  தெஹிவளை  வீடொன்றுக்கு  35 - 50 வயதுக்குட்பட்ட  சிங்களம் பேசத்தெ ரிந்த , தங்கியிருந் து வேலை செய்ய க்கூடிய  பெண்ணொருவர்  தேவை . சம்பளம் ரூ.25,000/=. தொடர்புகளுக்கு : 0766440440, 0669611394

  *******************************************************

  வேலைக்குச் செல்லும்  தம்பதியினர்  மற்றும் மகள் இருக்கும்  ராஜகிரிய விலுள்ள  வீடொன்றுக்கு  தங்கியிருந்து  சமையல்  மற்றும்  ஏனைய வீட்டு வேலைகள் செய்யக்கூடிய  சுறுசுறுப்பான , சிங்களம் பேசத்தெரிந்த  40 வயதுக்கு   மேற்பட்ட  பெண்ணொருவர்  தேவை. சம்பளம் ரூ.28,000/=. தொடர்புகளுக்கு : 0773377576

  *******************************************************

  வெள்ளவத்தையில் சிறிய குடும்பம் ஒன்றில் தங்கியிருந்து வேலை செய்ய பெண் ஒருவர் தேவை. குழந்தை பராமரிப்பு செய்பவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்புகளுக்கு : 0773818264

  *******************************************************

  வெள்ளவத்தை பகுதியில் 2 பேர் உள்ள குடும்பத்திற்கு வீட்டு வேலை சனி அல்லது ஞாயிறு செய்வதற்கு பெண் தேவை. 071 8870510

  *******************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றிற்கு  தங்கியிருந்து  சமையல் மற்றும் மரு த்துவ திறன்கள் கொண்ட தமிழ்ப் பணிப்பெண்  தேவை. வயது 35 - 40 இற்கும் உட்பட்டவர் விரும்பத்தக்கது . ரூ30,000/=  சம்பளம் வழங்கப்படும் . தொடர்புக்கு : 0750888749

  *******************************************************

  077 7817793 கொழும்பில் எனது வீட்­டிற்கு தங்கி வேலை செய்யும் 20–45 வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். NIC முக்­கியம். 077 8285673

  *******************************************************

  070 4366357, 077 9779293 ஓர­ளவு சிங்­களம் பேசக்கூடிய தங்கி வீட்டு வேலை செய்யும் மலையக பணிப்பெண் 20–50 வயது தேவை. சம்பளம் 30,000/= தொடர்பு – கவி

  *******************************************************

  ஓய்வுபெற்ற தமிழர் ஒருவரின் மலையக தோட்ட பங்களாவிற்கு வயது  25 – 40 இற்கு இடைப்பட்ட பெண் சமையலாளர் தேவை.  .சம்பளம் 25,000/=.  076 8479818 

  *******************************************************

  0112735000 , 070 2879496  நான்  மற்றும்  தாய் உள்ள சிறிய வீட்டில் வேலைக்கு நம்பிக்கையான வீட்டுப்பணிப்பெண் தேவை. சம்பளம் 30,000/=. தெஹிவளை.  

  *******************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் பெண் பொறி யியலாளர் ஒருவரின் வீட்டில் வீட்டு வேலைகளை செய்யக்கூடிய வேலை யாள் தேவை. சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம்.  071 0666181 மாரியோ. 071 8563704 நில்மினி.

  ****************************************************************

  2020-07-29 17:07:13

  சமை­யல் பரா­ம­ரிப்பு 26.07.2020