• ஹோட்டல் பேக்­கரி 26.07.2020

  கொழும்பில் உள்ள Restaurant ஒன்­றுக்கு கீழ்­வரும் வேலை­வாய்ப்­புக்கள் உண்டு. சைனிஸ் குக், இந்­தியன் குக், காசாளர், உத­வி­யாளர், வெயிட்டர், கிளீனர், ஜுஸ் மேக்கர். தொடர்பு  T.P : 071 4776927

  *************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள Fast Food கடைக்கு வேலை­யாட்கள் தேவை. சமை­ய­லறை உத­வி­யாளர், சுத்தம் செய்­ப­வர்கள், காசாளர் தேவை. வயது 20–45. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். No.97, Princes Gate, Colombo–12. 077 6440440

  *************************************************

  சமை­யற்­கா­ரர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். ரெஸ்­டூரண்ட் – கொழும்பு, வெள்­ள­வத்தை. 071 9010388, 077 1272196

  *************************************************

  மட்டக்களப்பில் பிரபல்யமான  Hotel / Restaurantக்கு  Cook, Manager, R/Boy, Waiter  தேவை. தகுதியானவர்கள் தொடர்பு கொள்ளவும்: 0779924599 , 077 3503826

  *************************************************

  இல.7, செட்டியார் தெரு, கொழும்பு 11 இல் (ஐந்து லாம்பு சந்தி) அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலொன்றிக்கு அனு பவமுள்ள சமையலாளர்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு : 0777908711

  *************************************************

  எமது பானந்துறை ஹொரன வீதியில் ஹோட்டல் ஒன்றுக்கு பரோட்டா பாஸ்  75000/= இலிருந்து மேல் உதவியாட்கள் வெயிட்டர் 35000/= இலிருந்து மேல். உணவு, தங்குமிடம் 075 6644386

  *************************************************

  பன்னிப்பிட்டிய , தலவத்துக்கொட பேக்கரி ஒன்றுக்கு விரகு போரனைக்கு மற்றும் அவன் வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. 0772191663, 076 8556255

  *************************************************

  075 4279640 திறமையான அப்பம், கொத்து, சோர்ட் ஈட்ஸ் பாஸ்மார் தேவை. சம்பளம் 70,000/= இலிருந்து பாணந்துறை. 

  *************************************************

  தெஹி­வளை பிர­தே­சத்தில் முன்­னணி குடும்ப உண­வக வலை­ய­மைப்பில் வேலை வாய்ப்பு. சமை­ய­லறை உப­க­ர­ணங்கள் தொடர்­பாக குழாய்நீர், மின்­சாரம், ஏசி, குளிர்­சா­த­னப்­பெட்டி பரா­ம­ரிப்பு தொடர்­பான அனு­ப­வ­முள்ள  Maintenance technician  போன்­ற­வர்கள் வெற்­றிடம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் சேவை கொடுப்­ப­னவு, மேல­திக நேர கொடுப்­ப­னவு, தங்­கு­மி­ட­வ­சதி , உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். தொடர்பு: 077 7307868 தெஹி­வளை  பிர­தே­சத்தில் முன்­னணி குடும்ப உண­வ­கத்தில் கீழ்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. சைனீஸ் குக் (சீன உணவு தொடர்­பான சிறந்த அறிவு)  நாளொன்­றுக்கு 2250/=. கிச்சன் ஹெல்ப்பர் (அனு­ப­வ­முள்ள) நாளொன்­றுக்கு 1250/= , தங்­கு­மி­ட­வ­ச­திகள் உணவு, சீருடை இலவசமாக வழங்கப்படும். தொடர்பு: 0777 307868

  *************************************************

  ராகம நகரில் அமைந்துள்ள ரெஸ்டூர ண்டுக்கு கொத்து பாஸ் தேவை. 076 4048925

  *************************************************

  ஹோட்டல் வேலைக்கு ரொட்டி மேக் கரும் உதவியாளரும் தேவை. தெஹி வளை: 077 2168386

  *************************************************

  வத்தளை எலகந்தையிலுள்ள  ஹோ ட்டல் ஒன்றிற்கு ரொட்டி, அப்பம் வேலை தெரிந்தவர்கள்  தேவை. தொடர்பு : 0117446447, 077 9353637

  *************************************************

  கொழும்பிலுள்ள பிரபலமான  Res turant  இற்கு ரைஸ் அன்ட் கறி, கொத்து, ரைஸ், மான்டா வேலை  அனுபவமு ள்ளவர்களும், கிச்சன் ஹெல்பர்களும் உடனடியாகத் தேவை. உணவுடன் ,  தங்குமிடவசதியும். 0766899325,  077 5834784

  *************************************************

  கொழும்பில் உள்ள எமது சைவ உண வகத்திற்கு  நல்ல அனுபவம் உள்ள சமையல்காரர், வெயிட்டர்மார்கள் , பார்சல் கட்டக்கூடியவர்கள் , கிளினிங்  வேலை செய்யக்கூடியவர்கள்  தேவை . உணவு , தங்குமிடவசதி இலவசம். தகு திக்குகேற்ப  நல்ல சம்பளம் வழங்க ப்படும் . ஆண்கள் , பெண்கள் இருபா லாரும் வரலாம் . பெண்களுக்கு  தங்கு மிடவசதி  இல்லை. தொடர்பு : 0719 049432

  *************************************************

  கிளிநொச்சியில்  இயங்கி வரும் ஹோட்டல் ஒன்றிற்கு அனுபவம் உள்ள Manager, Waiter, BarMan, Chef, Kitchen Helper உடனடியாக தேவை. நிறைவான சம்பளம் வழங்கப்படும் . தங்குமிடவசதி உண்டு . 0776915521

  *************************************************

  யாழ்ப்பாணத்தில்  உள்ள உணவகம் ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. Cook, Rice, Rotty Maker. தொடர்பு : 0773970285

  *************************************************

  076 8464228 Airport Vacancy கட்டு நாயக்க விமான நிலைய Restaurant பிரிவில் வேலைக்கு 18 – 55 ஆண்/ பெண் தேவை. உணவு/ தங்குமிடம்/ சீருடை இலவசம். 45,000/= மேற்பட்ட சம்பளம். 077 1777886

  *************************************************

  076 8441892 Apply Hotel Vacancy Cook, Room Boy, Stuward, Bell Boy 55,000/= இற்கு மேல் சம்பளத்துடன் Commission, Service Charge, உள்நாட்டு சுற்றுலா பயணம். 076 1777740

  *************************************************

  Boralesgamuwa  பிரபல  Restaurant  ஒன்றுக்கு   North & South Indian  உணவு வகைகள் சமைக்க தெரிந்த  Chef/ cook  தேவை. சம்பளம்: 90,000/= + உணவு & தங்குமிடம்.  Tel: 0114848169

  *************************************************

  2020-07-29 17:04:50

  ஹோட்டல் பேக்­கரி 26.07.2020