• அலுவலக  வேலைவாய்ப்பு 26.07.2020

    கொழும்பு - 12 இல் அமைந்துள்ள  Hardware நிறுவனமொன்றிற்கு  Telly, Accounts அனுபவமுள்ள  Account (Gents) தேவை . உங்கள் CV யுடன் 071 7395959 தொடர்புகொள்ளவும் . சம்ப ளம் பேசித்தீர்மானிக்கலா ம். 

    ********************************************************

    கொழும்பு-12இல் அமைந்­துள்ள  Hard ware நிறு­வ­ன­மொன்­றிற்கு  Accounts A/L படித்த Telly, Accounts இல் அனு­ப­வ­முள்ள   பெண்கள் விரும்­பத்­தக்­கது . (அனு­ப­வ­மில்­லா­த­வர்­களும்  விண்­ணப்­பிக்­கலாம் .) உங்கள் CV ஐ 19, Abdul Jabbar Mawatha, Colombo-12. விலா­சத்­திற்கு  அனுப்பிவைக்­கவும் . சம்­பளம் பேசித்தீர்மானிக்கலாம் .

    ********************************************************

    Customer care Executive wanted for Hindu matrimonial Service. O/L தமிழ்­மொ­ழியில் குறைந்­தது "B" சித்தி, Female, Age 21–30, Computer Skills, Experience (முன்னர் ஒரு நிறு­வ­னத்தில் ஏதா­வது ஒரு பத­வியில் நிலை­யாக குறைந்­தது 1 வரு­ட­மா­வது பணி­பு­ரிந்­தி­ருத்தல் கட்­டா­ய­மா­னது) Office Colombo-–04. EPF/ETF. Salary. 18,790/=. Email : C.V hr.eqsolutions@outlook.com

    ********************************************************

    அலு­வ­லக பத­விக்­கான வேலை­வாய்ப்பு. 18–28 வய­திற்கு இடைப்­பட்ட குறைந்த O/L தகை­மை­யு­டைய, முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மற்ற ஆண், பெண் இரு­வரும் விண்­ணப்­பிக்­கலாம். பயிற்­சி­யுடன் 18,000/=–35,000/= இடைப்­பட்ட மாத வரு­மா­னமும் பின் 75,000/= இற்கு மேற்­பட்ட வரு­மானம். வடக்கு, கிழக்கு, மத்திய, ஊவா மாகா­ணங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். இல­வச தங்­கு­மிடம், உணவு, வைத்­திய வச­தி­க­ளு­முண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 1553308, 076 8782737, 075 5536364, 071 4910149

    ********************************************************

    கொழும்பு  - 02 இல் அமைந்திருக்கும்  Cleaning & Forwarding Co இற்கு கீழ்வரும் வெற்றிடங்கள்  உள்ளன .  Accounts Assistant, Billing Officer  - First Preference to female. Qualification - AAT, CIMA, ACCA Part or fully Qualified. Experience 03 Years. Wharf Clerk with CHA/5 Years Experience. விண்ணப்பங்கள்  அனுப்பும்  முகவரி .murali@monamilines.com , தொடர்பு : 0773429747

    ********************************************************

    வெள்ளவத்தையிலுள்ள  தனியார் கம்பனிக்கு Trainee, Technician, Manager தேவை . Wiring, Wiring  Labour, CCTV,IPCAM, Alarm, Fir, Pabx, Networking  Finger Print, Inverter, GPS, Access Control, Repairing 25 KM சுற்றுப்பகுதியை  நிரந்தர  வசிப்பிடமாகக் கொண்டிருத்தல் வேண்டும் . 0777705355 thivan.anto@yahoo.com 0777705355.

    ********************************************************

    கொழும்பு - 10 இல் இயங்கும் பிரபல நிறுவனங்களுக்கு  HR/ Management Coordinator 30 வயதுக்கு மேற்பட்ட ஆங்கில , தமிழ் அறிவுடைய சிறந்த Com munication Skills உடைய  G.C.E. A/L Commerce, Accounts, Business Studies, படித்த காரியங்கள் சாதிக்கக்கூடிய நேர்மையானவர்  தேவை. தொடர்புக்கு :  K.G. Investment, 545, Sri Sangaraja Mawatha, Colombo - 10. Email: realcom mestate@gmail.com. 07279 81203

    ********************************************************

    COMPANY OWNER WANTS GOOD LOOKING GIRLS FOR BUSINESS HELP. FOODS AND BORDING FREE. MONTHLY 50,000/=. FRIENDS CAN JOIN. CALL OR SMS. 077 0056607, 075 5020427

    ********************************************************

    வெள்ளவத்தையிலுள்ள  Digitel Printing  நிறுவனமொன்றுக்கு மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற  Typesetter, Graphic Designer உடன் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு: 0770656755

    ********************************************************

    Accounts, Accounts Clerk, Book Kee per, Computer Operator, Secretary , Receptionist, Store Helper, Sales Boy, Telephones, Marketing, Drivers, Peon  பிரபல நிறுவனங்களில் போடப்படுவர்.  Mrs. Siva : 077 3595969 msquickrecru itments@gmail.com

    ********************************************************

    கொழும்பு – 13 இல் பிரபல அச்சகத்திற்கு Coral draw, Designer  தேவை. அனு பவமுள்ள பெண்கள் மட்டும் விண்ண ப்பிக்கவும். தொடர்புகளுக்கு : 077 8152693

    ********************************************************

    Import / Export Documentation Clerk.  வத்தளையில் அமைந்துள்ள எமது நிறுவனத்தில் பணியாற்ற க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சம்பந்தமாக 3 முதல் 5 வருடம் வரை அனுபவமுள்ள பெண் ஆவண எழுத்தாளர்கள் (Female Document Clerks)  தேவை. ஆங்கில அறிவு மற்றும் கணனி அறிவுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வத்தளை யில் வசிப்பவர்கள் விசேடமாக கவனிக்க ப்படுவர். தொலைபேசி: 076 6200300 மின்னஞ்சல் : garmens6@gmail.com

    ********************************************************

    Office Clerk.   வத்தளையில் அமைந்து ள்ள எமது நிறுவனத்தில் பணியாற்ற க.பொ.த. உயர்தரம் சித்தியடைந்த ஆங்கிலம் மற்றும் சிங்கள, கணனி அறிவுடையவர்கள்  தேவை. வய தெல்லை 30 இற்கு குறைந்தவர்கள். நேர்முகப்பரீட்சைக்கு திங்கள் முதல் வெள்ளி வரை நேரில் வரவும். இல. 18 , வெளிஅமுன வீதி, ஹேகித்த வத்தளை. தொலைபேசி: 076 6200300 மின்னஞ்சல் : hr@cliftextiles.com

    ********************************************************

    வரவேற்பாளர்/ அலுவலக உதவியாளர் 35 வயதிற்கு குறைந்த ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுதக்கூடிய MS Office  பெக்கேஜில் வேலை செய்யக்கூடிய ஆகக்கு றைந்தது உயர்தரத்தில் வணி க்கப்பிரிவில் கற்ற சிறப்பான பிரதி பலன்களை உடைய தொழில் நோக்கு மற்றும் நேர்த்தியாக வேலை செய்ய க்கூடியவர். விண்ணப்பிக்கவும் : இல. 545 , ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு – 10. மின்னஞ்சல் : kg.group.454@gmail.com

    ********************************************************

    2020-07-29 17:03:05

    அலுவலக  வேலைவாய்ப்பு 26.07.2020