• பொதுவேலை வாய்ப்பு 19.07.2020

   அறிய வேலை வாய்ப்புடன் சம்பளம். ரூபா 45,000/= சம்பளம் (நாள் / வாராந்த / மாதாந்த சம்பளம்) மாத்தளை, வரகாமுர, பல்லேகல, குருநாகல், பஸ்யால, நிட்டம்புவ, பன்னல, திவுலபிட்டிய, கொழும்பில் உள்ள (பிஸ்கட், நூடில்ஸ், டிப்பிடிப், பப்படம், ஜேம், மெட்ரஸ், பாமசி, கேக், பிளாஸ்டிக் சொசேஜஸ், ஜுஸ், பெட்சீட்) நிறுவனங்களின் உற்பத்தி , லேபல், இயந்திர போன்ற பிரிவுகளுக்கு 17 – 50 பயிற்சி உள்ள/ அற்ற ஆண்/பெண் தொடர்பு கொள்ளலாம். தங்குமிடவசதி , உணவு தரப்படும். 077 1142273 / 071 2054698 (நேர்முகப்பரீட்சை கண்டியில்)

  *******************************************************

  கொட்­டாவ, பிலி­யந்­தல, கல்­கிசை, இரத்­ம­லானை, ஹங்­வெல்ல, நாரா ஷேன்­பிட்டி, பிய­கம, கட்­டு­நா­யக்க, ஜா –எல ,போலி­ய­கொடை, வத்­தளை, ஆமர்­வீதி போன்ற கொழும்பில் மற்றும் அண்­மை­யி­லுள்ள மேலும் பல பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஜேம், குளிர்­பானம், டொபி, பிஸ்கட், காபட், பொலித்தீன் போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு வயது 17 – 50 (பயிற்­சி­யுள்ள / அற்ற) ஆண் பெண் இரு­பா­லாரும் தேவை. சம்­பளம் மாதத்­திற்கு 48,000/= மேல் (நாள்/ கிழமை/ மாத அடிப்­ப­டையில் வழங்­கப்­படும்) உணவு / தங்­கு­மிட வச­திகள் செய்து கொடுக்­கப்­படும். நண்­பர்­க­ளா­கவே/ குழு­வா­கவோ வரலாம். நேர்­மு­கப்­ப­ரீட்சை கொழும்பு மருதானையில். தொடர்புகளுக்கு : 0774697739

  *******************************************************

  மாதாந்தம் 48,000/= வரை சம்பளம் (கிழமை முறை சம்பளம் பெறலாம்) பிஸ்கட், நூடில்ஸ், பிளாஸ்டிக், கண்ணாடி , போத்தல், காபட்,   PVC   குழாய் போன்ற உற்பத்தி தொழிற்சாலைகளில் லேபல்/ பொதியிடல் / இயந்திர இயக்குனர்,  QC,  சுப்பர்வைசர் போன்ற பிரிவுகளுக்கு ஆண் / பெண் வயது18 – 45 வரை வேலைக்கு ஆட்கள் தேவை. வரும் தினமே வேலைக்கு செல்லலாம். நேர்முகம் இரத்தினபுரியில். 077 7887791

  *******************************************************

  மாதம் 45,000/= இற்கும் மேல் நாள்/ கிழமை/ மாத அடிப்­ப­டையில் சம்­பளம் நாரா­ஹேன்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, ஒரு­கொ­ட­வத்தை, வத்­தளை, பேலி­ய­கொடை, நீர்­கொ­ழும்பு, நிட்­டம்­புவ, கட­வத்தை, மொரட்­டுவ, கட்­டு­நா­யக்க, ஹொரண, .பிலி­யந்­தலை, பொர­லஸ்­க­முவ, கொட்­டாவ, பாணந்­துறை இன்னும் பல பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஜேம்/ பிஸ்கட்/ சோயா/ தேயிலை/ சவர்க்­காரம்/ மெத்தை/ புத்­தகம்/ கையுறை/ பிளாஸ்டிக்/ பெயிண்ட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு (லேபல்/ பொதி­யிடல்/ இயந்­திர கையா­ளுனர்) பிரி­வு­க­ளுக்கு 17 – 45 வரை (அனு­ப­வ­முள்ள/ அற்ற) ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. (குழு­வா­கவும்/  தம்பதியினரும்) தொடர்பு கொள்ளலாம்: 077 5052239

  *******************************************************

  ஆணைமடுவிலுள்ள தோட்டமொன்றில் விவசாய வேலைகள் செய்யக்கூடிய ஆண் ஒருவர் (ட்ரெக்டர் செலுத்த தெரிந்திருந்தால் நல்லது) மற்றும் அங்குள்ள வீட்டு வேலைகளை செய் வதற்கு பெண்ணொருவரும் உடன டியாக தேவை. குடும்பமொன்று அல்லது தனிநபர்கள். மது, புகைப்பிடித்தலாகாது. தொடர்புகளுக்கு: 076 6959434

  *******************************************************

  நாளொன்­றுக்கு 1000/= – 1600/= மாதம் 45,000/= இற்கு மேல் நாள் / கிழமை / மாத அடிப்­ப­டையில் சம்­பளம் நாரா­ஹேன்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, பேலி­ய­கொடை, இரத்­ம­லானை, கல்­கிசை, கொட்­டாவ, கட­வத்தை, பிய­கம, நிட்­டம்­புவ, நீர்­கொ­ழும்பு, வத்­தளை, ஜா –எல போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள ஜேம், பிஸ்கட், சொசேஜஸ், தேயிலை, பிளாஸ்டிக், பொலித்தின், புத்­தகம், சவர்க்­காரம், கையுரை, மெத்தை, தண்ணீர் போத்தல் போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல் பிரி­வு­க­ளுக்கு (17 – 45) வரை (அனு­ப­வ­முள்ள/ அற்ற) ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. உணவு / தங்­கு­மிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு : 0779913796

  *******************************************************

  மாதம் 45,000/= இற்கு மேல் நாள்/ கிழமை/ மாத அடிப்­ப­டையில் சம்­பளம் வத்­தளை, பேலி­ய­கொடை, நாரா­ஹேன்­பிட்டி, கொட்­டாஞ்­சேனை, ஒரு­கொ­ட­வத்தை, கொட்­டாவ, கொஸ்­கம, பிய­கம, நிட்­டம்­புவ, நீர்­கொ­ழும்பு, பிலி­யந்­தலை , இரத்­ம­லானை, கல்­கிசை போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள பிஸ்கட், ஜேம், தேயிலை, டொபி, சொசேஜஸ், கயிறு, பொலிதீன், சவர்­காரம், கையுரை, மெத்தை போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­க­ளுக்கு (லேபல் , பொதி­யிடல்) பிரி­வு­க­ளுக்கு (அனு­ப­வ­முள்ள/ அற்ற) (ஆண்/பெண்) வேலைக்கு தேவை. 17– 45 வரை. உணவு /  தங்­கு­மிடம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு : 0779938549

  *******************************************************

  அனுபவமுள்ள / அனுபவமற்ற வயது 35 - 45 இடைப்பட்ட பெண் விற்பனையாளர் / உதவியாளர் தேவை. நேரில் வரவும். 51/B, 1ஆம் குறுக்குத்தெரு , கொழும்பு - 11. 

  *******************************************************

  வத்தளையில் இயங்கும் பிரபல தச்சு த்தொழில் நிறுவனத்திற்கு நல்ல அனுபவம் உள்ள ஓடாவி Bass (Har penden) மார்கள் தேவை. தங்குமிடவசதி, சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம்.   Ranga Enterprises,  இல.440, Hendala , wattala.  0775344849 , 076 7650058

  *******************************************************

  ஒருகொடவத்தையில் அமைந்துள்ள கிரைண்டிங் மில்லுக்கு மிளகாய் அரை ப்பதற்கு அனுபவமுள்ள (50 வயதிற்கு குறைந்தவர்கள் ஆண்) வேலையாள் தேவை. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு: 071 4246220 , 0729761112

  *******************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­ன­மொன்­றுக்கு மோட்டார் வண்டி செலுத்­து­வ­தற்கு வாக­னச்­சா­ரதி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள, கொழும்பு பிர­தே­சத்தில் வசிக்கும் ஒருவர் தேவை. ஞாயிறு, போயா மற்றும் அரச விடு­மு­றைகள் வழங்­கப்­படும். நிறு­வ­னங்­க­ளுக்கு செல்லல், கடன்­களை வசூ­லித்தல் போன்ற வேலைகள் செய்ய வேண்டும். மோட்டார் வண்­டி­யுடன் ரூபா.30,0-0-0/= சம்­பளம் வழங்­கப்­படும். ISS க்ரவுன் டயர், கொழும்பு–14. கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் நேரில் வரவும். தொடர்­பு­க­ளுக்கு 0773 134060, 011 2344524

  *******************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து பொருட்கள் இறக்­கு­மதி செய்­கின்ற நிறு­வ­ன­மொன்­றுக்கு கணனி பற்­றிய அறி­வு­டைய எழு­து­வி­னைஞர் ஒருவர் தேவை. ஞாயிறு, போயா மற்றும் அரச விடு­மு­றைகள் வழங்­கப்­படும். காலை 9.00 மணி முதல் மாலை 5 மணி வரை வேலை. சம்­பளம் ரூபா.30,000/=. ISS க்ரவுன் டயர், கொழு­மபு–14. தொடர்­பு­க­ளுக்கு 0773 134060, 011 2344524

  *******************************************************

  சோர்ட்ஈட்ஸ் செய்­வ­தற்கு திற­மை­யான பாஸ் ஒருவர் மற்றும் முச்­சக்­க­ர­வண்டி செலுத்­தக்­கூ­டிய சாரதி ஒருவர் உட­ன­டி­யா­கத்­தேவை.  தொடர்­பு­க­ளுக்கு 077 9813292

  *******************************************************

  கொழும்பில் உள்ள கொமினிகேசன் ஒன்றிற்கு (Computer) திறமை உள்ள பெண் ஒருவர் தேவை. வயது 25 – 35 உடன் தேவை. தொடர்பு கொள்ளவும். 077 4060307

  *******************************************************

  நாளொன்றுக்கு 1300 – 1700 மாதம் 50,000/= பால்மா/ பிஸ்கட் /  ஜேம்/  தேயிலை/  தண்ணீர் போத்தல்/ பிளாஸ்டிக் போன்ற தொழிற்சாலை களுக்கு பொதியிடல் /  லேபல்/  களஞ் சியசாலை பிரிவுகளுக்கு ஆண்/ பெண் தேவை. வயது 17 – 50. வத்தளை /  கந்தானை/ நிட்டம்புவ/ பாணந்துரை/  பிலியந்தலை/ கொட்டாவ/  கடுவலை/  ஹங்வெல்ல/  பியகம (உணவு/ தங்கு மிடம் இலவசம்) 077 4541195

  *******************************************************

  தெஹி­வளை, Food City ஒன்றில் வேலை­பார்க்க ஆண், பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளவும். அனு­பவம் தேவை. மலை­ய­கத்தில் உள்­ள­வர்கள் தங்­கு­மிடம் / உணவு வசதி உண்டு. தொடர்பு 0777 926907

  *******************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள Hardware & Construction நிறு­வ­னத்­திற்கு Account Assistant, Cashier, Sales பெண்கள் தேவை. தொடர்பு 0777 281123

  *******************************************************

  பெக்கிங் வேலை­க­ளுக்கு 45 வய­துக்கு உட்­பட்ட பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 076 5576373, 011 2444741, 077 1682621. இல.117, புதிய சோன­கத்­தெரு, கொழும்பு–12.

  *******************************************************

  வாகனங்கள் கழுவும் நிறுவன மொன்றுக்கு ஜெக் பாஸ்மார், பொடி வொஷ் செய்பவர்கள், இன்டிரியல் செய்பவர்கள் தேவை. கவர்ச்சிகரமான சம்பளத்துடன் உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 076 7388145, 076 0288145

  *******************************************************

  சுப்பர் மார்க்கட் ஒன்றில் பெக்கிங் ஹெல்பர்ஸ் தேவை. சம்பளம் ரூ.1550/= உடன் OT, 2 வாரங்களுக்கு ஒரு முறை சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் பெற்றுத்தரப்படும். தொடர்புகளுக்கு: 077 4546755, 077 8716399

  *******************************************************

  ஹங்வெல்ல, கழுஅக்கலையிலுள்ள மென் பலகை தொழிற்சாலைக்கு (ஆண்/பெண்) பணியாளர்கள் தேவை. நாளொன்றுக்கு ஆண் 1350/=, பெண் 1050/= பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3077813,0722 273273

  *******************************************************

  வத்­த­ளை­யி­லுள்ள எமது பசுக்கள் காப்­ப­கத்தில் (பண்ணை) தங்­கி­யி­ருந்து பசுக்­களை பாது­காப்­பது, புல் வெட்­டுவது, சுத்தம் செய்­வது போன்ற வேலைகள் செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. 188, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு –13. தொலை­பேசி  011 2433325

  *******************************************************

  தற்­போ­தைய பொரு­ளா­தார பிரச்­சி­னைக்­கான தீர்வு, முழு/பகுதி நேர வேலை­வாய்ப்பு. தகைமை G.C.E.O/L சித்தி. பெண்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் உகந்தது. பயிற்சிக் காலத்தில் கொடு ப்பனவுகள் வழங்கப்படும். 3 மாதங்களில் 50,000/= மேல் உழைக் கலாம். தொடர்புகளுக்கு 077 5291638

  *******************************************************

  பார்மஸி வேலைக்கு ஆண் தொழிலாளி தேவை. வயது 25, அனுபவம் அல்லது பழகவிருப்பம் உள்ளவர்கள். தொட ர்புகளுக்கு 071 6419192

  *******************************************************

  மல்வானையிலுள்ள ஆட்டுப்பண்ணை யில் (Goat Farm)  வேலைவாய்ப்புக்கள். சிறந்த அனுபவமுள்ளவர்கள் தேவை. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்: 076 7734070

  *******************************************************

  இன்டர்லொக் கற்கள் / டைடேனியம் சாடிகள் செய்வதற்கு பாஸ்மார் மற் றும் உதவியாளர்கள் தேவை.  தங்கு மிட வசதிகள் உண்டு. சுசான் இன்டர்நெஷனல் (தனி) நிறுவனம் , ஹோமாகம. தொடர்புகளுக்கு : 0718190714 , 0777270617

  *******************************************************

  கொழும்பு 12 இல் உள்ள ஹோட்ட லொன்றிற்கு பாரம் ஏற்றி இறக்கக்கூடிய வேலையாட்கள் தேவை. சம்பளம் மாதமொன்றிற்கு 45,000/= தொடக்கம் 60,000/= வரை உழைக்கலாம். தங்கு மிடம் மாத்திரம் வழங்கப்படும். மலைய கத்தவர் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு: 077 2747627

  *******************************************************

  கொழும்பு 12 இல் உள்ள ஹோட்ட லொன்றிற்கு Stores or Sales Assistant வேலைக்கு (Male  – Staffs) ஆட்கள் தேவை. சம்பளம் 20,000/=  + 5000/= வழங்கப்படும். தகைமை O/L or A/L வயதெல்லை 20  – 30 தங்குமிடம் மாத்திரம் வழங்கப்படும். மலையகத்த வர் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு: 0776 110316

  *******************************************************

  வீல் எலைமன்ட் 3D  இயந்திரத்தில் தொழில்நுட்ப அனுபவமுள்ள ஒருவர் கொழும்பு முன்னணி எலைமன்ட் நிறுவனத்திற்கு தேவை. உயர் சம்பளம் , தங்குமிடம்.  076 8202369 , 0771062013

  *******************************************************

  (Cinema Assistant Manager / Cashier) திரையரங்கு உதவி முகாமையாளர், காசாளர் நேர்மையான சிறந்த தொட ர்பாடல் திறன்மிக்க காசாளர் மற்றும் அலுவலக செயற்பாடுகளில் சிறந்த அனுபவமுள்ள கணக்கீட்டு அறிவுடைய 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேவை. தகைமை க.பொ.த உ/த வணி கத்துறை தகைமை உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். Cinemas, 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10 - 072 7981203

  *******************************************************

  பிரபல குழும நிறுவனமொன்று யாழ்ப்பா ணத்திலுள்ள தென்னந் தோட்டத்தில் வருவாய் பெற்றுத்தரும் பயிர்களான இஞ்சி, கற்றாளை, முருங்கை மற்றும் மரக்கறிகளை பயிரிடுவது தொடர்பில் விவசாய ஆலோசகர் ஒருவரை தேடுகின்றது. குறித்த துறையில் 5 வரு டம் அனுபவமுள்ள, கடினமாக உழைக்க க்கூடிய, நம்பிக்கையான ஒருவர். ஆர்வமுள்ளவர்கள் சுயவிபரங்களை agricocoestate@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். K.G.இல.545 ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10.

  *******************************************************

  0113138149 இலங்கை துறைமுகச் சேவை (Pvt) நிறுவனத்திற்கு  Ship Cleaning வேலைகளுக்கு வயது 18-40 வரையான ஆண் பிள்ளைகள் சேர்த்துக்கொள்ளப்படுகின்றார்கள்  . சேவைக்காலம் 8 மணி நேரம். மாதச்சம்பளம் 36,000/= ரூபாய். இதனைத் தவிர  OT ஒரு மணித்தியாலத்திற்கு  140,-00 ரூபாய் வழங்கப்படும் . உணவு, தங்குமிடவசதி இலவசம். மாதத்திற்கு  OT யுடன் 45,000/= இற்கு மேல் வருமானம் .  தொடர்பு : 0773348155, 0750870782

  *******************************************************

  மத்துகமயில் அமைந்துள்ள கருவா தோட்டமொன்றை சுத்தம் செய்து அதில் வேலை செய்து கொண்டு பராம ரிப்பதற்கு ஆண் ஒருவர் தேவை. தொட ர்புகளுக்கு: 071 6900028 , 077 2443330

  *******************************************************

  Avluxe இன் B.O.I அவி­சா­வளை, தொழிற்சாலை நிறு­வ­னத்தில் உட­னடி வேலை­வாய்ப்பு. Juki Machine Operator (பெண்கள்) Technician (ஆண்கள்), பாது­காப்பு (ஆண்கள்) போக்­கு­வ­ரத்து, தங்­கு­மிட வச­தி­யுடன் 076 973 7964, 071 6791834, 075 7992594

  *******************************************************

  கிரு­லப்­பனை, ஹைலெவல் வீதியில் அமைந்­துள்ள சலூன் ஒன்­றுக்கு முடி வெட்­டு­ப­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 3311231, 071 2311231

  *******************************************************

  பெட்டாவில் அமைந்துள்ள LED (எல்.ஈ.டீ) கடையொன்றிற்கு உதவியா ளர்கள் தேவை. வயது 18–40 வரை. தொடர்பு 077 8981898

  *******************************************************

  கொழும்பில் ஆண், பெண் இருபாலா ருக்கும் வேலைவாய்ப்புக்கள். தோட்ட ப்பராமரிப்பாளர், சாரதிமார், சமைய ற்காரர்கள், வீட்டுப்பணிப்பெண்கள், கிளீனிங், ஹோ ட்டல் வேலையாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்பள வேலையாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலையாட்கள் எம்முடன் தொடர்பு கொண்டு பெற்று க்கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 35,000/= – 40,000/=. வயது 20 – 60, கொழும்பை அண்மித்தவர்கள் காலை வந்து மாலை செல்வதற்கான வாய்ப்பு உண்டு. வரும் நாளிலேயே வேலைக்கு சேர்த்துக்கொள்ளப்படுவர். 075 9600269, 011 5234281

  *******************************************************

  கொழும்பு காணியொன்றை பார்த்து க்கொண்டு சுத்தமாக வைத்திரு க்கக்கூடிய குடும்பம் (பிள்ளைகள் இல்லாமல்) அல்லது ஆண் வேலையாள் தேவை. வயது 50இற்கு குறைந்த 2 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை. (உணவு, தங்குமிடம் இலவசம்) சம்பளம் 25,000/=. 0774988963

  *******************************************************

  பெண் எழுதுவினைஞர் , உதவியாளர், பெண் விற்பனையாளர்கள் கணனி அறிவுள்ள 35 வயதிற்கு குறைந்த இல க்றோனிக் தொழில்நு ட்பவிய லாளர்கள் தெஹிவளை இலக்றோனிக் கடைக்கு  தேவை.  076 9496272

  *******************************************************

  எமது சுப்பர் மார்க்கட்டுக்கு  பயிற்சியுள்ள விற்பனையாளர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதிகள் இலவசம். சம்ப ளம் ரூ.30,000/= முதல். மேலதிக கொடுப்பனவுகள்  உண்டு. அழைக்கவும் - ஜயக்கொடி சுப்பர் மார்க்கட், கண்டி வீதி, கடவத்தை. தொடர்புகளுக்கு : 0761644211, 0728297303

  *******************************************************

  பொது சுத்திகரிப்பாளர்கள் மற்றும் தொழி லாளர்கள் இரத்மலானையில் உள்ள கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலைக்கு தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தங்குமிடவசதிகள் ஏற்பாடு செய்யலாம். முகவரி: இல.6, கந்தவெல மாவத்தை, இரத்மலானை. தொடர்பு: 0112646737

  *******************************************************

  பெரி­ய­வலை மீன்­பிடி வியா­பா­ர­மொன்­றுக்கு பயிற்­சி­யுள்ள பணி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன் மாத­மொன்­றுக்கு ரூபா 30,000/=–35,000/= வரை சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு 076 6090906> 076 5675525

  *******************************************************

  பூச்­செ­டிகள் வளர்க்கும் நிலை­ய­மொன்­றுக்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த ஊழியர் குடும்­பங்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் ரூபா.54,000/=. கட்­டு­னே­ரிய. தொடர்­பு­க­ளுக்கு 072 5352433, 070 3232325

  *******************************************************

  குளி­யா­பிட்­டி­யி­லுள்ள தென்­னந்­தோ ட்டம் மற்றும் வீட்­டுத்­தோட்­டத்தில் வேலை செய்­வ­தற்கு 45 வய­துக்கு மேற்­பட்ட தமிழர் தேவை. உண­வுடன் நாளொன்­றுக்கு ரூபா 1000/= சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 071 7150030

  *******************************************************

  070 6800804 பொலித்தீன், பிளாஸ்டிக் உற்­பத்தி நிறு­வ­ன­மொன்­றுக்கு 18–60 வய­துக்கு உட்­பட்ட உத­வி­யா­ளர்கள் தேவை. வேலை நேரம் காலை 6 மணி – பகல் 2 மணி­வரை. ரூபா. 1310/=, பகல் 2 மணி – இரவு 10 மணி­வரை ரூபா 1510/=, இரவு 10 மணி – காலை 6 மணி­வரை ரூபா 1710/= சம்­பளம் நாளாந்தம் கொடுக்­கப்­படும். பிலி­யந்­தளை, மட்­டக்­குளி, மஹ­ர­கம, கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். 

  *******************************************************

  070 6630632, 076 9257535 தேயிலை ஏற்­று­மதி நிறு­வ­ன­மொன்­றுக்கு பெக்கிங் ஹெல்பஸ் தேவை. சம்­பளம் ரூபா 1510/= மற்றும் OT 145/= வழங்­கப்­படும். Loading வேலை­க­ளுக்கு ஆண்கள் தேவை. சம்­பளம் ரூபா 2500/=. காலை, மதிய உணவு இல­வசம். நாளாந்தம், வாராந்தம் சம்­பளம் வழங்­கப்­படும். 

  *******************************************************

  கிதுல்­க­ல­யி­லுள்ள தோட்­ட­மொன்றில் தேயிலை பறிப்­ப­தற்கும் ஏனைய வேலைகள் செய்­வ­தற்கும் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பல குடும்­பங்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 077 3150456

  *******************************************************

  பிலி­யந்­த­லை­யி­லுள்ள வேலைத்­த­ள­மொன்­றுக்கு மேசன் பாஸ்மார், பொட்டி போடு­ப­வர்கள், டைல் பதிப்­ப­வர்கள், மர வேலை செய்­ப­வர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 076 5578621, 011 2653425

  *******************************************************

  கொழும்பு உள்ள எமது வேலைத்த ளத்திற்கு பொருட்களை எமது வாக னத்திலே சென்று கொடுத்துவிட்டு வருவதற்கு சேல்ஸ் போய் (Sales Boy)  ஒருவர் தேவை. கட்டாயம்   A/L  செய்து இருக்க வேண்டும்.  English  வாசிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும். கிராம உத்தியோகத்தர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும். தொ.பே: 011 2526087 இடம் : மோதர.

  *******************************************************

  Event Trainee. Cours + Job  பயிற்சி + தொழில். நீங்கள்  O/L, A/L  பரீட்சைக்கு தோற்றிவிட்டீர்களா? தொழில் ஒன்றை எதிர்பார்ப்பவரா? இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. உங்கள் வயது 18 – 30 க்கு உட்பட்டதாயின் இன்றே இணையுங்கள். * பயிற்சியின் போது ரூ. 15,000/= வருமானம் * பயிற்சியின் பின் ரூ. 30,000/= வருமானம். சிங்களம், தமிழ், ஆங்கிலம் மற்றும் கணனி போன்ற கற்கைநெறிகள் கற்பிக்கப்படும். * தூரப்பிரதேசத்தவர்களுக்கு உணவு, தங்குமிட வசதி இலவசம்.  * பயிற் சியின் பின் நிரந்தர தொழிலுடன் உங்கள் பிரதேசத்திற்கு இடம் மாற்றம் செய்யப்படும். தொடர்புகளுக்கு : 076 9936439 / 031 2230538

  *******************************************************

  ஸ்டிக்கர் , பொதிசெய்தல் ஆகியவ ற்றுக்கு பெண்கள் தேவை. கொழும்பு - 12. தேவையேற்படின்  தங்குமிட வசதி செய்து கொடுக்கப்படும் . (சம்பளம் 30,000+) தொடர்புகளுக்கு : 0774698877

  *******************************************************

  Ayurveda Spa (Registered) பெண்கள் தேவை. வயது 18-38 வரை. அனுபவம் தேவையில்லை. 5 Star Hotel Branch இல் மாதம் 125,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். 0778215678

  *******************************************************

  அர­சாங்­கத்தால் பதி­யப்­பட்ட எமது நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற  வேலை­க­ளுக்கு ஆண், பெண் தேவை. Clerk, Accountant, கையுறை தயா­ரிப்­ப­தற்கும், பாது­காப்பு (காவல்) உத்­தி­யோ­கஸ்­தர்­களும், கை சுத்­தி­க­ரிப்பு மருந்து தயா­ரிக்கும் நிறு­வ­னத்­திற்கும் வேலை­யாட்கள் தேவை. வயது 19–55 இடையில் சம்­பளம். 45,000/= தேவைப்­படும் பிர­தே­சங்கள், கொழும்பு, புத்­தளம், கண்டி, நுவ­ரெ­லியா, தல­வாக்­கலை, பதுளை, பண்­டா­ர­வளை, ஹட்டன், மாத்­தளை, மாத்­தறை, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, அக்­க­ரைப்­பற்று, அநு­ரா­த­புரம், வவு­னியா, கிளி­நொச்சி, மன்னார், யாழ்ப்­பாணம். T.P : 077 0736433

  *******************************************************

  தெஹி­வளை தொடர்­மாடி வேலைத்­த­ளத்­திற்கு அனு­ப­வ­முள்ள பெயின்டர், மேசன் கூலி வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. தொடர்­பு­க­ளுக்கு 077 3114948

  *******************************************************

  சிலாபம் மாதம்பையில் தென்னந்தோட்ட பொறுப்பாளர் தேவை. மரக்கறி விளைச்சல் நேர்மையான நோக்கமுள்ள குடிப்பழக்கம் இல்லாத கணக்கு வரவு செலவு செய்யக்கூடிய 65 வயதி ற்கு உட்பட்ட ஆரோக்கியமான மேற்பா ர்வையாளர் தேவை. K.G.Investment (Pvt) Ltd, No.545, Sri Sangaraja Mawatha, Colombo–10. Tel : SMS 072 7981201

  *******************************************************

  தேங்காய் தும்பு தொழிற்சாலை ஒன்று க்கு 45 வயதுக்கு குறைந்த அனுபவம் உள்ள அனுபவம் அற்ற தொழிலாளர்கள் தேவை. இடம்: குருணாகல் மெல்சிறிபுர. தொலைபேசி இல: 0777555932

  *******************************************************

  கொழும்பு மற்றும் தங்கொட்டுவை தொழி ற்சாலைக்கு ஆண், பெண் தொழி லாளர்கள் தேவை. சிறந்த சம்பளம் மற்றும் இலவசமாக தங்குமிடவசதி வழ ங்கப்படும். உணவை ஏற்பாடு செய்து கொள்ளலாம்.  100% உண்மை யான தகவல். தொடர்புகளுக்கு : 0752697347

  *******************************************************

  கொழும்பு 12இல் மத்திய வீதியில் (Central Road)  உள்ள மிளகாய் அறை க்கும் ஆலைக்கு அறைக்க தெரிந்த அனுபவமுள்ள ஒருவர் வேலைக்கு தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். உணவு, தங்குமிடம் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு : 0777 311970

  *******************************************************

  076 8464228 Airport Vacancy.  கட்டுநாயக்க விமான நிலைய  Resturant  பிரிவில் வேலைக்கு 18 – 55 ஆண்/பெண் தேவை. உணவு / தங்குமிடம் / சீருடைய இலவசம்.  45,000/= இற்கு மேற்பட்ட சம்பளம்.  0771777886

  *******************************************************

  071 9212845 பன்னல பால்மா தொழிற் சாலைக்கு 18 – 55 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் தேவை. 45,000/= இற்கு மேல் சம்பளம். உணவு / தங்குமிடம்/ போக்குவரத்து இலவசம். 0775741777

  *******************************************************

  நீர்கொழும்பிலுள்ள  Foot Care  மற்றும் அலங்கார நிலையமொன்றுக்கு பயிற்சி யுள்ள/ பயிற்சியற்ற பெண் பணியா ளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் உட்பட உயர்ந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு : 077 8200388

  *******************************************************

  வத்­த­ளையில் உள்ள சில்­லறை கடைக்கு 5 வருட அனு­ப­வ­முள்ள முகா­மைத்­துவம் தெரிந்த பில், Cashering, Sale தெரிந்­த­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். மலை­ய­கத்­தை­வர்கள் விரும்­பத்­தக்­கது. (சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம்) 077 4568535

  *******************************************************

  மிளகாய் ஆலையில் இயந்­தி­ரத்தில் வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள ஒருவர் அல்­லது பயிற்­சி­பெற ஒருவர் தேவை. ஜா–எல 071 6383750

  *******************************************************

  வேலை­வாய்ப்பு. டிரிங்க்ஸ், பிஸ்கட், ஐஸ்­கிறீம், நூடில்ஸ், சொக்­கலேட், புட் என்ட் வேஜி­டபல், பிளாஸ்டிக் தொழிற்­சா­லைக்கு தயா­ரிப்பு, பெக்கிங், லேபலிங், டிலி­வரி போன்ற வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. வயது 18–40. சம்­பளம் 35,000/=–45,000/= ஆண், பெண் இரு­பா­லாரும். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். 077 9565538, 075 8258164

  *******************************************************

  Wanted Graphic Designer. Ss holdings Kerawalapitiya Wattala. 1/2 years experience 0777 301127 Ssholdings1978@gmail.com

  *******************************************************

  தெமட்டகொடையிலுள்ள எமது அச்சகத்திற்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற (ஆண்/பெண்) பணியாளர்கள் உடன டியாக தேவை. ஓப்செட் (கோர்ட்) மெஷின் ஒப்பரேட்டர், லெமினேஷன் மெஷின், ஒப்பரேட்டர் மற்றும் ஆண் / பெண் உதவியாளர்கள் தேவை. கவர்ச் சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொட ர்புகளுக்கு: 011 2691381, 0776966155 இல.10/8, தெமட்டகொடை ஒழுங்கை, தெமட்டகொடை.

  *******************************************************

  சீதுவயிலுள்ள நிறுவனமொன்றுக்கு வெல்டிங், பெயின்ட், க்லெடின், அலுமினியம் வேலைகள் செய்வதற்கு உதவியாளர்கள் மற்றும் டைல் பதிப்பவர்கள் ஒப்பந்தத்தின் அடிப்ப டையில் நிரந்தரமாக தேவை. தொடர்பு களுக்கு : 076 7905978

  *******************************************************

  Colombo Plastic / Grocery Shop ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. சிங்­களம் சர­ள­மாக பேசக்­கூ­டி­யவர் தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. தொடர்பு 077 3661460

  *******************************************************

  கொழும்பில் மேசன் பாஸ், மேசன் பாஸ் கை உத­வி­யா­ளர்கள் தேவை. காலை, பகல் உணவும், தங்­கு­மி­டமும் வழங்­கப்­படும். T.P : 077 1749663

  *******************************************************

  கொழும்பு–12 இலுள்ள PVC நிறு­வ­ன­மொன்­றுக்கு கணனி அறி­வு­டைய சேல்ஸ்மேன் (ஆண்கள்) 18–35 வய­திற்கு இடைப்­பட்­ட­வர்கள் தேவை. மற்றும் தெல்­கொடை பிர­தே­சத்தில் இன்­ஜக்ஸ்ஸன் மோல்டிங் (Inejction Moulding) இயந்­திரம் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஒப்­ப­ரேட்டர்ஸ் (Operators) தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு 077 2300450

  *******************************************************

  கிரி­பத்­கொ­டை­யி­லுள்ள பிர­பல ஹாட்­வெயார் ஒன்­றுக்கு பொருட்கள் ஏற்றி, இறக்­கு­வ­தற்கு விற்­ப­னை­யா­ளர்கள் உட­ன­டி­யா­கத்­தேவை. சம்­பளம் ரூபா 51,000/=. தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு 076 1409400

  *******************************************************

  Rohini Road அரு­கா­மையில் இருக்கும் Fancy கடைக்கு நல்ல அனு­பவம் உள்ள Salesman, Sales Girls தேவை. உடன் தொடர்­பு­கொள்­ளவும். Tel : 011 2553111, 077 2225122

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் கட்­டிட கம்­ப­னிக்கு Building sub contractor, Electic sub contactor Plumbing sub contractor தேவை. தொடர்பு  077 2357085

  *******************************************************

  கொழும்பில் இயங்கும் தொடர்­மாடி கட்­டிட கம்­ப­னிக்கு மேசன்பாஸ், லேபர்ஸ் தேவை. தொடர்பு  077 2357085

  *******************************************************

  உதவி ஆள் தேவை. கொட்டாஞ்சேனை , கொழும்பு – 13இல் உள்ள  Printing Export  கம்பனிக்கு  Factory  உதவி மற்றும் வெளியே செல்லும் வேலைகள் செய்வ தற்கு உதவி ஆள் தேவை.  50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 077 8152693

  *******************************************************

  2020-07-21 14:24:01

  பொதுவேலை வாய்ப்பு 19.07.2020