• பாதுகாப்பு / சாரதி 19.07.2020

  ஜா-எல போபிட்டியில் அமைந்துள்ள Yard ஒன்றிற்கு Security ஒருவர் தேவை. தேசிய அடையாள அட்டை பிரதி, பொலிஸாரின் அனுமதிப்பத்திரம் , கிராம சேவக அதிகாரியின்  பத்திரம் இவ் மூன்று பத்திரங்களும் தேவை. தொடர்புக்கு : 0777671156

  ****************************************************

  தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள முச்­சக்­கர வண்டி ஓட்­டுனர் (Auto Driver) தேவை. நற்­சான்று பத்­தி­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும் அல்­லது நேரில் வரவும். 188, புதுச்­செட்­டித்­தெரு, கொழும்பு–13. தொலை­பேசி 011 2433325.

  ****************************************************

  கொழும்பு 07 மற்றும் ஜா –எல பகுதிகளில் அமைந்துள்ள காணி கட்டிடங்களை பாதுகாக்க பாதுகாவலர் , சுத்தம் செய்ய தேவை. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தொடர்பு கொள்ளவும். கே.ஜி.இன்வெஸ்ட்மென்ட் லிமிட்டெட், இல.545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10. SMS 072 7981202 நேரில் வரவும்.

  ****************************************************

  கொழும்பு 12 இல் உள்ள ஹாட்வெ யாரிற்கு கனரக வாகன சாரதி அனும திப்பத்திரமுடைய லொறி சாரதி வேலைக்கு ஆண் தேவை. சம்பளம் 25,000/=  + 15,000/= + 5,000/= வழங்க ப்படும். வயதெல்லை 23 – 30 வரை. தங்குமிடம் மாத்திரம் வழங்கப்படும். மலையகத்தவர் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 2747627

  ****************************************************

  கொழும்பு / குருநாகல் வீட்டிற்கு மற்றும் அலுவலகத்திற்கு சாரதிகள் தேவை. (வயது 45 இற்கு குறைந்த) 2 மாத்திற்கு ஒரு முறை விடுமுறை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 30,000/= இலிருந்து 0774988963

  ****************************************************

  குருநாகல் திருகோணமலை, மாத்தளை, கண்டி, யோகட் போக்குவரத்திற்கு மென்ரக மற்றும் கனரக , முச்சக்கர வண்டி , மோட்டார்சைக்கிள் சாரதிகள், ஊழி யர்கள்  தேவை. உணவு,+ தங்கு மிடம். 50,000/=.  0776093922

  ****************************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில்  இய ங்கும் நிறுவனத்திற்கு  கனரக / இலகு ரக வாகன சாரதி தேவை. வயது  22 –- 40 வரை. சம்பளம் நேரில் வந்து பேசவும். Mahaja Super, இல.18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo-06. 076 4594802

  ****************************************************

  நற்சான்றிதழ் உடைய வீட்டு சாரதி தேவை. சாரதி ஆண் வயோதிபரின் அவசர தேவைகளை பூர்த்திசெய்து  அவருடன் பயணிக்க கூடிய நற்குணம் உடையவராக இருத்தல் வேண்டும் . 0779128944

  ****************************************************

  Delivery Boy தேவை. 0113660550, 0776700373

  ****************************************************

  சீமெந்து லொறியொன்றில் வேலை செய்வதற்கு சாரதி மற்றும் உதவியாளர் ஒருவர் தேவை. தொடர்புகளுக்கு 0777 391776, 072 6611128

  ****************************************************

  076 7894770 சுற்றுலா துறை போக்குவரத்திற்கு சாதாரண ஆங்கில அறிவுள்ள கனரக/ மென்ரக சாரதிகள் தேவை.  65,000/= இற்கு மேற்பட்ட சம்ப ளம்.   Tips and Commissions  உண்டு.  077 2017779

  ****************************************************

  076 6911893 கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட தூர, குறு­கிய தூர போக்­கு­வ­ரத்­திற்கு 20–40 அடி ரெனோட் டெக், கன்­டெய்னர் வாக­னச்­சா­ர­திகள், உத­வி­யா­ளர்கள் தேவை. 85,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3361777

  ****************************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரபல நிறுவனமொன்றுக்கு சாரதி தேவை. வயது 30 – 50 , அனுபவம்: குறைந்த பட்சம் 5 வருடங்கள்,   Three Wheeler, Light Vehicles  அனைத்தும் கையாள தெரிந்திருத்தல் வேண்டும்.  077 3763829

  ****************************************************

  கொழும்பில் தனியார் நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கஸ்தர் தேவை. நல்ல திட­காத்­தி­ரமும், 35–45 வயது இடைப்­பட்­ட­வ­ரா­கவும், இத்­து­றையில் நல்ல முன் அனு­பவம் உள்­ள­வ­ரா­கவும் இருக்க வேண்டும். தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 0777 484266

  ****************************************************

  2020-07-21 12:51:34

  பாதுகாப்பு / சாரதி 19.07.2020