• தையல் அழ­குக்­கலை 19.07.2020

  Ladise Tailor  தேவை.  Pant,  Blouse, Dress  வெட்டித்தைக்கக்கூடிய அனுபவமுள்ள ஒருவர் தேவை. தொடர்பு: 075 9523500  Navavi Tailors, Galle Road, Bambalapitti.

  ****************************************************

  கொழும்பு, கொட்­டாஞ்­சே­னையில் இயங்கும் தையல் கடைக்கு ஜூக்கி மெசினில் நன்கு அனு­ப­வ­முள்­ள­வர்­களும், சல்வார், சாரி பிளவுஸ் மாஸ்க் போன்­றவை தைக்­கக்­கூ­டிய பெண்கள் உட­ன­டி­யா­கத்­தேவை. தூரத்தில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தங்­கு­மிடம் உண்டு. தொடர்­புக்கு 071 7509302, 077 6519302

  ****************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள தையல் நிலையமொன்றுக்கு வெட்டி தைப்பதில் அனுபவமுள்ள பெண்கள் உடனடியாகத் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும்.  W.A.  சில்வா மாவத்தை. 0777726303 , 0777287679

  ****************************************************

  அட்டன் நகரில் புதிதாக ஆரம்பிக்கப்ப ட்டுள்ள தையல் நிலையம் ஒன்றுக்கு  Cutter  மற்றும் Juki  தையல் இயந்திரம் இயக்கும் அனுபவமுள்ளவர்கள் தேவை. அட்டன் பிரதேசத்திலுள்ளவர்கள் மட் டும் தொடர்பு கொள்ளவும். 0777 514446

  ****************************************************

  கொழும்பிலுள்ள சலூன் ஒன்றுக்கு அனுபவமுள்ள (ஆண்) முடி திருத்துனர் தேவை. தங்குமிடம் வழங்கப்படும். சம்பளம் ரூ. 30,000/= – 35,000/=. தொட ர்புகளுக்கு : 0778393836 , 072 0140473

  ****************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள பிர­பல அழ­குக்­கலை / Foot Spa நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள அழ­குக்­கலை நிபுணர் (Beautician) மற்றும் கால் சிகிச்­சை­யாளர் (Foot Thera pists) உடனடியாகத்தேவை. 19–21 வய திற்கு உட்பட்ட பயிற்சியாளர்களும் விண்ணப்பி க்கலாம். உணவு மற்றும் தங்குமிட வசதி வழங்கப்படும். 070 3777444, 071 2229229

  ****************************************************

  ஜுக்கி (Juki) மெஷின்­களில் நன்கு தைக்­கத்­தெ­ரிந்த பெண்­பிள்­ளைகள் மற்றும் பெண் உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. 076 7331157 (Nugegoda) நுகே­கொடை.

  *******************************************************

  2020-07-21 12:50:41

  தையல் அழ­குக்­கலை 19.07.2020