• சமை­யல்­ப­ரா­ம­ரிப்பு 19.07.2020

  கொழும்பு சமையல் வீட்டு வேலைக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய தமிழ் முஸ்லிம் பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/=–30,000/= வரை. ஏஜென்சி. 076 8881158

  ******************************************************

  கொழும்பு, மட்டக்குளியில்  ­ வீடொன்றில்  நிரந்தரமாக  தங்கி, சமையல் மற்றும் சகல வேலைகளும் செய்யக்கூடிய பெண் ஒருவர் தேவை. குடும்பப்பொறுப்புகள்  அற்ற, மலையகத்தவர்கள்  விரும்பத்தக்கது . சகல முன்னுரிமையும்  வழங்கப்படும் . தொடர்பு : 0772462779

  ******************************************************

  நுகே­கொ­டையில் வீட்டு வேலை­களை செய்­வ­தற்கு பணிப்பெண் தேவை. தொடர்பு 077 3011270

  ******************************************************

  கொழும்பில் பிர­பல தொழி­ல­திபர் வீட்­டிற்கு சிங்­களம் பேசத்­தெ­ரிந்த (கிறிஸ்­தவ, முஸ்லிம்) பணிப்பெண் தங்கி வேலை செய்ய உட­ன­டி­யா­கத்­தேவை. சம்­பளம் 35,000/= வயது 20–30. NIC முக்­கியம். 077 8285673, 011 4386800

  ******************************************************

  070 4366357, 077 9779293 ஓர­ளவு சிங்­களம் பேசக்­கூ­டிய தங்கி வீட்டு வேலை செய்யும் மலை­யக பணிப்பெண் 20–50 வயது தேவை. சம்­பளம் 30,000/=தொடர்பு –கவி

  ******************************************************

  077 7817793 கொழும்பில் எனது வீட்­டிற்கு தங்கி வேலை செய்யும் 20–45 வயது பணிப்பெண் தேவை. சம்­பளம் 30,000/= வழங்­கப்­படும். NIC முக்­கியம் 077 8285673

  ******************************************************

  இரு­வ­ர­டங்­கிய எனது குடும்­பத்­திற்கு நன்­றாக சமைக்­கத்­தெ­ரிந்த பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 4 நாட்கள் வழங்­கப்­படும். வயது 18–55, சம்­பளம் 30,000/= – 35,000/= தொலை­பேசி இலக்கம் 075 6799075, 011 5232903

  ******************************************************

  கண்டி பிர­தே­சத்தில் வங்கி முகா­மை­யா­ள­ரான எனக்கு வீட்டில் சமைத்து சுத்தம் செய்­வ­தற்கு தமிழ் பணிப்பெண் ஒருவர் தேவை. விடு­முறை 5 நாட்கள் சம்­பளம் 25,000/= - –30,000/=  தனி­ய­றை­யுடன் சகல வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 081 5634880, 071 5326688

  ******************************************************

  கொழும்­பி­லுள்ள எனது வீட்டில் தங்­கி­யி­ருந்து எனது 4 வயது குழந்­தையை பரா­ம­ரித்­துக்­கொள்ள கருணை உள்ளம் கொண்ட பெண் ஒருவர் தேவை. வயது 20–58, சம்­பளம் 28,000–30,000. தொலை­பேசி இலக்கம் 075 9601435, 011 5933001

  ******************************************************

  நான் வெளி­நாட்டில் வசிப்­ப­தனால் எனது அம்­மா­வுடன் வீட்டில் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நம்­பிக்­கை­யான  பணிப் பெண் ஒருவர் தேவை. தொட ர்ந்தும் பணி புரிந்தால் சகல வச­தி­களும் வழங்­கப்­படும். சம்­பளம் 35,000/= - – 40,000/=. வயது 25-–60. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம் - 031 5677914, 076 8336203

  ******************************************************

  75 வய­து­டைய எனது அம்­மாவை வீட்டில் தங்­கி­யி­ருந்து கவ­னித்­துக்­கொள்ள நம்­பிக்­கை­யான பெண் ஒருவர் தேவை. விடு­முறை மாதத்தில் 3 நாட்கள் வழங்­கப்­படும். வயது 24–60, சம்­பளம் 30,000/=–35,000/= தொலை­பேசி இலக்கம் 075 9600269, 011 5234281

  ******************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள வீடொன்­றிற்கு சமையல் மற்றும் வீட்டு வேலைகள் நன்கு தெரிந்த 30–40 வய­துக்கு உட்­பட்ட சிங்­களம் பேசத்­தெ­ரிந்த, தங்­கி­யி­ருந்து வேலை செய்யக்கூடிய பெண் ஒருவர் தேவை. மாதச்சம்பளம் ரூபா.25,000/=. தொடர்புகளுக்கு 076 6440440

  ******************************************************

  கொழும்பு பங்களா ஒன்றில் உணவு சமைப்பதற்கு, வீடு சுத்திகரிப்பதற்கு வெவ்வேறு பணிப்பெண்கள் தேவை. (45 இற்கு குறைந்த) விடுமுறை 2 மாதத்திற்கு ஒரு முறை. சம்பளம் 30,000/= .  0774988963

  ******************************************************

  0112735947 , 071 9734154 வேலைக்கு செல்லும் இருவர் மாத்திரம் உள்ள சிறிய வீட்டில் வேலைக்கு பணிப்பெண் ஒருவர் தேவை . சம்பளம் 30,000/= நுகேகொட. 

  ******************************************************

  இராஜகிரிய பெண் வைத்தியர் ஒருவ ரின் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்ய 45 வயதிற்கு குறைந்த சிங்களம் கதைக்கக்கூடிய பெண்கள் தேவை. சம்பளம் 30,000/=. தொடர்பு: 071 8210467 ,071 4426534

  ******************************************************

  வயது முதிர்ந்த பெண் ஒருவரை வீட்டிலிருந்து பார்த்துக்கொள்வதற்கு அனுபவமுள்ள பெண் ஒருவர் தேவை. 071 4461390, 0775497690

  ******************************************************

  வீடொன்றில் சமையல் வேலைகள் (உள்­நாட்டு முறையில்) செய்­யக்­கூ­டிய வீட்டை சுத்தம் செய்து பரா­ம­ரிக்­கக்­கூ­டிய 50 வய­துக்­குட்­பட்ட ஆண், பெண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 076 8349994

  ******************************************************

  மொரட்­டு­வைக்கு அருகில் அமைந்­துள்ள எமது வீட்டில் வேலைகள் செய்­வ­தற்கும் வய­தான அம்­மாவை பார்த்­துக்­கொள்­வ­தற்கும் 50 வய­துக்கு உட்­பட்ட, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பெண் ஒருவர் தேவை. சம்பளம் ரூபா 35,000/= தொடர்புகளுக்கு 072 5686067, 071 4399096

  ******************************************************

  கல்­கி­சையில் சிறிய குடும்பம் ஒன்­றுக்கு காலை முதல் மாலை வரை துப்­ப­ரவு (கிளினிங்) மற்றும் சமையல் செய்­வ­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. Tel : 071 5583345

  ******************************************************

  கல்­கி­சையில் அமைந்­துள்ள 3 பேர் கொண்ட வீட்டில் சமையல் மற்றும் துப்­ப­ரவு வேலைக்கு காலையில் வந்து மாலையில் (8am–5pm) செல்­லக்­கூ­டிய 40 வய­துக்கு உட்­பட்ட பெண் பணி­யாளர் தேவை. அண்­மித்த பிர­தே­சத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 3335642

  ******************************************************

  அரசாங்கத்தால்  பதியப்பட்ட  தமிழ் R.S.International நிறுவனத்துக்கு  வீட்டுப் பணிப்பெண்கள், குழந்தைகள் பராம ரிப்பவர்கள் , நோயாளிகளை பராமரி ப்பவர்கள் மற்றும்  தோட்டங்களை பராமரிப்பவர்கள் தேவை. இலங்கையில் எல்லா பகுதிகளுக்கும் வேலையாட்கள் தேவை. யாழ் மாவட்டத்திலும் வேலை வாய்ப்புகளுண்டு . சம்பளம் 25/=. தொடக்கம் 40/= வரை. விசுவாசமான வீடுகள் உங்களுக்கு கொடுக்கப்படும் . T.P: 0777008016, 0753244324

  ******************************************************

  கொழும்பு, முகத்துவாரத்தில் உள்ள வீடு ஒன்றில் ஒரு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வீட்டு வேலை செய்வதற்கு பெண் ஒருவர் தேவை. இல.45/1, மாதம் பிட்டிய வீதி, கொழும்பு – 15. போன்: 0774364916

  ******************************************************

  மன்னார் அரசினர் வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் வைத்தியருக்கு குழந்தை பராமரிப்பதற்கும், வீட்டு வேலைகள் செய்வதற்கும் பெண் பணி யாளர்கள் தேவைப்படுகிறார். தொடர் புக்கான தொலைபேசி எண் : 011 5711083

  ******************************************************

  சமையல் வேலை வாய்ப்பு. மாபோல பங்களாவத்தையில் வீட்டுக்கு சமையல் சிங்களம்,தமிழ்  Cleaning / Ironing  தங்கி இருந்து வேலை செய்ய வயது 35 – 50 உள்ளவர் மட்டும். மாதம் 30,000/= ரூபாய் வழங்கப்படும். மாதம் லீவு இல்லாமல் வேலை செய்தால் மேதிகமாக 5000 ரூபாய் வழங்கப்படும். காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை.  077 8278845

  ******************************************************

  வத்தளை வீடொன்றுக்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் தேவை. வயதெல்லை         (25 – 35) சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு: 0777 342541

  ******************************************************

  கொழும்பு – 15 இல் அமைந்துள்ள வீடொன்றில் தங்கியிருந்து வேலை செய்ய45 வயதுக்கு உட்பட்ட நன்கு சமைக்கத்தெரிந்த பெண்ணொருவர் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புக்கு : 075 8793626

  ******************************************************

  கொழும்பில் சிறிய வீடொன்றுக்கு வீட்டில் தங்கி வேலை செய்ய 55 வய திற்கு உட்பட்ட பெண் ஒருவர் தேவை. சிங்களம் தெரிந்திருத்தல் வேண்டும். மாத சம்பளம் 35000/=. தொ.பே: 0773 300159

  *******************************************************

  2020-07-21 12:50:08

  சமை­யல்­ப­ரா­ம­ரிப்பு 19.07.2020