• பொது வேலை­வாய்ப்பு 15.03.2020

  கொழும்பு கல்­கி­சையில் அமைந்­துள்ள பிர­பல ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 18–30 வய­துக்­குட்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்கள் வேலைக்குத் தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம், கொமிசன் உட்­பட மாதம் 75000/=க்கு மேல் சம்­பா­திக்­கலாம். சிங்­களம் பேசக்­கூ­டிய அழ­கிய பெண் வர­வேற்­பா­ளரும் தேவை. 071 2288558.

  ***********************************************
  கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள ‘பேல் மெசின்’ (Bayle Machine) இல் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள், பரா­ம­ரிப்பு உத­வி­யா­ளர்கள், லொறி உத­வி­யா­ளர்கள் தேவை. வாராந்த கொடுப்­ப­னவு+ OT+ உணவு வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு 076 8224176, 076 6910245.

  ***********************************************

  புறக்­கோட்­டை­யி­லுள்ள கடை ஒன்­றுக்கு 30 – 40 வய­துக்கும் இடைப்­பட்ட இலக்ட்­றீ­சியன் தேவை. 51 – B, 1 ஆம் குறுக்­குத்­தெரு, கொழும்பு – 11.

  ***********************************************

  சீது­வை­யி­லுள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு வெல்டிங், பெயின்ட், கிளடிங், அலு­மி­னியம், பிளம்பிங் மற்றும் டைல்ஸ் பொருத்­து­னர்கள் ஒப்­பந்த அடிப்­ப­டை­யிலும் நிரந்­த­ர­மா­கவும் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 076 7905978. 

  ***********************************************

  கொழும்பு – 12 இல் அமைந்­தி­ருக்கும் எமது காரி­யா­ல­யத்­திற்கு பெண் சுத்­தி­க­ரிப்­பாளர் தேவைப்­ப­டு­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு 071 3867834. 

  ***********************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=– 45000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/பெண். 18–50 (லேபல்/பெக்கிங்) O/L– A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222/076 4802952/076 7604488. Negombo Road, Wattala.

  ***********************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35000/=– 45000/= இரு­பா­லா­ருக்கும். 18–50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/=– 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு.  எந்த பிர­தே­சங்­க­ளிலும்  அழைக்­கவும். அனு­பவம் தேவை­யில்லை. 077 0232130/076 7603998/076 3531556.

  ***********************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம்  1300/=. நாள், கிழமை, மாதம்   36500/=– 45000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு. பெக்கிங்/லேபல். இரு­பா­லா­ருக்கும் (18–45). வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 3532929/076 6780664/076 7604938.

  ***********************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18–45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்­துக்­கொள்ளப் படுவர். தங்­கு­மிடம், மதி­ய­போ­ஷனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35000/=–45000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Icecream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 6567150/076 3531883/076 6781992.

  ***********************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/பெண் (18–45) மாதாந்த சம்­பளம் (35000/=–45000/=) நாட்­சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713/076 6780902 /076 7605385.

  ***********************************************

  மேசன் (Mason) பிளம்பர் (Plumber) எலக்­ரீ­சியன் (Electrician) டைல் மேசன்(Tile Mason) ஆகி­யோ­ருக்கு வேலை­வாய்ப்பு. தங்­கு­மிடம் இல­வசம். இடம்—­கொ­ழும்பு. தொடர்­புக்கு: 076 4522344. 

  ***********************************************

  ‘‘Peoples Park’’ கில் உள்ள Studio ஒன்­றுக்கு வேலைக்கு பெண் பிள்­ளைகள் தேவை. தங்­கு­மிட வச­தி­க­ளுடன். 077 4314286.

  ***********************************************

  இலங்­கையில் பிர­சித்தி பெற்ற நிறு­வ­ன­மொன்றில் ஆண்/ பெண் (வயது 18–45) முழு­நேர, பகுதி நேர வேலை­யுண்டு. தெரிவு செய்­யப்­ப­டு­பவர் களுக்கு கவர்ச்­சி­க­ர­மான கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். மேலும் பல சலு­கைகள் உண்டு. உங்கள் சுய­வி­ப­ரக்­கோ­வையை மின்­னஞ்சல் செய்­யவும். muttiahmanoharan@gmail.com. Mobile: 077 2543625. 

  ***********************************************

  தொழில் மேற்­பார்­வை­யா­ளர்கள், வேலை­யாட்கள், காவ­லா­ளர்கள், 3 Phase Electricians தேவை. சம்­பளம் 50000/= முதல் அதற்கு மேலும் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. பிலி­யந்­தலை, ஹோமா­கம, ஹொரண ஆகிய சுற்று வட்­டார பகு­தியில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. நிதர்ஷன்– 076 9454987.

  ***********************************************

  Avinda Enterprises (Pvt) Ltd, 176, Prince of Wales Avenue, Colombo–14. அவ­சர வேலை­யாட்கள் தேவை. தகை­மைகள்: பாட­சாலைப் படிப்பை இடையில் முழு­மை­யாக முடித்­த­வர்கள், கணினி அறி­வு­டை­ய­வர்கள்  மற்றும் மோட்டார் துறையில் தேர்ச்சி பெற்­ற­வர்கள். சம்­ப­ளத்­துடன் சிறந்த சலு­கை­களும் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7732461.

  ***********************************************

  ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சி அற்ற 18– 28 வய­திற்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்­குத்­தேவை. சம்­பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தங்­கு­மிடம் இல­வசம். Heda Weda Medura. 451/7, Ferguson’s Road, Colombo –15. Tel. 011 3021370, 072 6544020, 078 6163175. 

  ***********************************************

  எமது Pink Baby Choice நிறு­வ­னத்­திற்கு பெண் ஊழி­யர்கள் தேவை. சம்­பளம்  18,000/=. உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். இல. 113, புனித லாசரஸ் வீதி, நீர்­கொ­ழும்பு. தொலை­பேசி: 077 6609731, 031 2235090.

  ***********************************************

  வாசனைத் திர­வி­யங்கள், சவர்க்­காரம் மற்றும் கிறீம் வகைகள் உள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு ஹெல்பர்ஸ் தேவை. Day 1750/=, Night 2350/= நாள், வாரச் சம்­பளம். 077 4546755, 077 9574261. 

  ***********************************************

  Store keeper –Female உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் 25,000/= கணினி, ஆங்­கில அறிவு அவ­சியம். தகுந்த சான்­றி­தழ்­க­ளுடன் நேர­டி­யாக வரவும். Rams Trading. LG 35, People’s Park Complex, Colombo –11. Tel. 077 7724334. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னத்தில் Building கட்­டிட வேலை செய்­வ­தற்கு மேசன்­மார்­களும், கை உத­வி­யா­ளர்­களும் தேவை. சம்­பளம் OT உடன் 90,000/=. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. 077 7008016.

  ***********************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ண­மு­மின்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. (8 – 5 House Maid) Driver, Cook, Room boy, House Boy, ஹோட்டல் வேலை­யாட்கள், Attendants, Gardeners இவ்­வ­னைத்து வேலை­வாய்ப்பு களை உட­ன­டி­யாக பெற்­றுக்­கொள்­ளலாம். சம்­பளம் 20,000/= – 45,000/=. R.K.Vijaya Service, Wellawatte. Tel: 011 4386781, 077 8284674 –Kamal.

  ***********************************************

  உல­க­ளா­விய ரீதியில் இயங்கிக் கொண்­டி­ருக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு காரி­யா­லய பதவி விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. 28 வய­திற்குக் குறைந்த O/L, A/L தோற்­றி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 45000/= க்கு மேல் வரு­மானம் நிரந்­தர தொழில். மருத்­துவம், காப்­பு­றுதி, பதவி உயர்வு வழங்­கப்­படும். உங்கள் பிர­தே­சத்­தி­லேயே தொழிலைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு. 036 5713714, 070 3112469, 076 5947090.

  ***********************************************

  நுகே­கொ­டையில் அமைந்­துள்ள புதிய இந்­தியன் சைவ உண­வ­க­மொன்­றுக்கு கீழ்­காணும் ஆட்கள் உட­ன­டி­யாகத் தேவை. வெயிட்டர்ஸ் (Waiters), Tea/ Juice (தேனீர் தயா­ரிப்­பா­ளர்கள்), Kitchen Helper (சமையல் உத­வி­யா­ளர்கள்) வயது எல்லை 25 – 40. ஆங்­கிலம், சிங்­களம், தமிழ் மொழியும் கூட அனு­ப­வ­மிக்­க­வர்கள் வர­வேற்­கத்­தக்­கது. சாப்­பாடு, தங்­கு­மிட வச­தியும் உண்டு. தொடர்பு: 077 5584520, 011 2812742.

  ***********************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man/ Girls, கார்மன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்பு கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் (35,000/=- -– 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5234281.

  ***********************************************

  பலாங்­கொட தோட்டம் ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய குடும்பம் ஒன்று தேவை. தோட்ட வேலையில் அனு­பவம் அவ­சியம். தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் வழங்­கப்­படும். 076 5509293.

  ***********************************************

  கொழும்பு – 13 இல் உள்ள கொச்­சிக்காய் மில்­லுக்கு மிளகாய் அரைக்க, அரி­சிமா அரைக்க, அவித்­தமா தயா­ரிக்க தெரிந்த தமிழ் பாஸ்மார் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 075 4918984.

  ***********************************************

  கொழும்பு – 10 இல் சிற்­றுண்­டிச்­சா­லைக்கு சகல துறைக்கு ஆட்கள் தேவை. 075 6319928, 077 4042726.

  ***********************************************

  அச்­சகம் ஒன்­றிற்கு Binding வேலை பழக ஆர்வம் உள்ள ஆண், பெண் பிள்­ளைகள் தேவை. வேலை நேரம் 8.00 – 5.30 சம்­பளம் ஒரு நாளைக்கு 700/=. Binding வேலை தெரிந்­த­வர்­க­ளுக்கும் வேலை­வாய்ப்­புண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னித்துக் கொள்­ளலாம். நேரில் வரவும். ஓட்டோ அச்­சகம், 122, சென்ரல் வீதி, கொழும்பு – 12. தொ.பேசி: 077 7485097.

  ***********************************************

  புதி­தாக ஆரம்­பிக்க உள்ள எமது நிறு­வ­னத்­திற்கு (Garment Factory) Juki Machine Operator மற்றும் உத­வி­யா­ளர்கள் (Helpers) தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக விபரம்: 075 9885054.

  ***********************************************

  அரிய வேலை­வாய்ப்பு. அலு­வ­லக நிர்­வாக Clerk/ Account/ Supervisor/ Computer Operator/ Phone operator/ QC உத­வி­யாளர். நுகே­கொடை, மஹ­ர­கம, வத்­தளை, தெஹி­வளை, கொழும்பு போன்ற பிர­தே­சங்­க­ளி­லுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு வேலைக்கு வயது 18/35, O/L, A/L செய்­த­வர்­க­ளுக்கு விசேட சம்­பளம் 35000/=–40000/= மேல் பெற முடியும். மேல­திக தக­வல்­க­ளுக்கு 077 9913796.

  ***********************************************

  துறை­முகம்/ விமா­ன­நி­லையம் தனியார் துறை­க­ளுக்கு (பேக்கிங், பெல்ட், கிளீனிங், லொண்­டரி, திருத்தம்) போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆட்கள் தேவை. வயது 18–50 வரை­யி­லான ஆண்/ பெண், பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்­ற­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 40000/= இலி­ருந்து 60000/= க்கு மேல் பெறவும் முடியும். உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். குழு­வா­கவோ/ நண்­பர்­க­ளா­கவோ வரலாம். மேல­திக தக­வல்­க­ளுக்கு 077 4697739.

  ***********************************************

  அரிய வேலை. 35000/= க்கு மேல் சம்­பளம். மாத்­தளை, வர­கா­முர, பன்­னல, நிட்­டம்­புவ, பஸ்­யால, தங்­கொ­டுவ, குரு­நாகல், பல்­லே­கெலே, நீர்­கொ­ழும்பு, ஹொரண, வத்­தளை, பாணந்­துறை, கொழும்பு உள்ள (பிஸ்கட், கேக், டிப்டிப், நூடில்ஸ், பப்­படம், சப்­பாத்து, பெட்சீட், பிளாஸ்டிக், பானம், பாபிசி) நிறு­வ­னங்­களில் உற்­பத்தி, லேபல், பொதி­யிடல், இயந்­திர என்­கிற பிரி­வு­க­ளுக்கு வயது 17–50 பயிற்சி உள்ள/ அற்ற ஆண்/ பெண் தொடர்பு கொள்­ளலாம். தங்­கு­மிட வசதி, உணவு தரப்­படும். நேர்­முகப் பரீட்சை கண்­டியில். 077 1142273.

  ***********************************************

  அரிய வேலை­வாய்ப்பு. அலு­வ­லக நிர்­வாக Clerk/ Account/ Supervisor/ Computer operator/ Phone operator/ QC உத­வி­யாளர் கண்டி, மாத்­தளை, பேரா­தனை, கொழும்பு ஆகிய பிர­தே­சங்­களில் உள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு வேலைக்கு வயது 18/35, O/L, A/L  செய்­த­வர்­க­ளுக்கு விசேட சம்­பளம் 45000/= க்கு மேல், பதவி உயர்வு, நேர்­முக பரீட்சை கண்­டியில். தொடர்பு– 077 1142273.

  ***********************************************

  ஜேம், பிஸ்கட், சொசேஜஸ், காபட், மெத்தை, நூடில்ஸ், தண்ணீர் போத்தல், கயிறு, டவல், கேக், யோகட் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு வயது 18–50, ஆண்/ பெண், பயிற்­சி­யுள்ள/ அற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். நாள்/ வார/ மாத சம்­ப­ள­முண்டு. 1000/=–1800/= வரை மாதத்­திற்கு 48000/= க்கு மேல் சம்­பளம் பெற­மு­டியும். உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். குழு­வா­கவோ/ நண்­பர்­க­ளா­கவோ/ திரு­ம­ண­மா­ன­வர்­களோ ஒரே நிறு­வ­னத்தில் வேலை. கொழும்பு மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­க­ளி­லுள்ள தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. 077 4697739.

  ***********************************************

  நிரந்­தர தொழில்­வாய்ப்­புடன் மாதத்­திற்கு 48000/= க்கு மேல் உயர் சம்­பளம் நாளொன்­றுக்கு 1600–1800 (நாள்/ கிழமை/ மாதம்) அடிப்­ப­டையில். பேலி­ய­கொடை, கொட்­டாஞ்­சேனை, நாரா­ஹேன்­பிட்ட, கட­வத்தை, கடு­வலை, குளி­யா­பிட்டி, தங்­கொ­டுவ, கட்­டான, பிலி­யந்­தலை, பாணந்­துறை போன்ற பிர­தே­சங்­களில் உள்ள ஜேம்/ பானம்/ சோயா/ சொசேஜஸ்/ பெயின்ட்/ பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பொதி­யிடல்/ QC/ சுப்­ப­வைசர் போன்ற பிரி­வு­க­ளுக்கு 17–50 வரை ஆண்/ பெண் (பயிற்சி உள்ள/ அற்ற) உணவு/ தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9913796.

  ***********************************************

  கொழும்பு–12 இலுள்ள Red line Lanka (Pvt) Ltd க்கு Store Keeper and பொருட்­களை Dispatch செய்­வ­தற்கு பெண்கள் தேவை. ஆங்­கில, சிங்­கள அறிவு அவ­சியம். தொடர்­புக்கு: 077 7788680.

  ***********************************************

  Tools Company ஒன்­றுக்கு வேலை­யாட்கள் தேவை. ஆண் (Male) கூலி வேலை, Labourer வேலைக்கும் பெண் (Female) general Clerk G.C.E. O/L– A/L Qualification, Basic Computer (skill) (Ms Word/ Ms Excel) அனு­பவம் உள்­ள­வர்­களும் தேவை. தொடர்­புக்கு: 077 0119282, 4346547. காலை 10.00 am– மாலை 5.00 pm வரை. No.231, Old moor Street, Colombo–12

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள அச்­ச­கத்­திற்கு பைண்டிங் (புத்­தக தாள்கள் ஒன்று சேர்க்கும், மடிக்கும்) வேலை பழ­கு­வ­தற்கு ஆர்­வ­முள்ள அல்­லது பைன்டிங் வேலையில் அனு­ப­வ­முள்ள இள­வ­ய­து­டைய ஆண்கள் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். நேரில் வரவும். கெளரி அச்­சகம், 207, சேர் இரத்­தி­ன­ஜோதி சர­வ­ண­முத்து மாவத்தை, கொழும்பு–13. T.P. 2432477.

  ***********************************************

  பஞ்­சி­கா­வத்­தையில் உள்ள பிர­பல Hardware கம்­ப­னிக்கு தொழி­லா­ளர்கள் தேவை. உரிய சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் வரவும். No.366, Sangaraja mawatha, Colombo–10.   T.P. 011 5871243. 

  ***********************************************

  சில்­லறை கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: தர்­ஷன குரோ­சரி கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொட. 072 6595353. 

  ***********************************************

  தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு நன்கு வாகனம் ஓட்டத் தெரிந்த Three wheel, Bike, Light Vehicle, Salesmen உணவு பொருட்கள் பொதி செய்­யக்­கூ­டிய ஆண்/ பெண் தேவை. 077 7257306.

  ***********************************************

  சிறுவர் இல்­லத்­திற்கு தகுதி வாய்ந்த அனு­ப­வ­முள்ள பெண் காவ­லாளி (Security) ஒருவர் தேவை. உங்கள் அனு­பவ பத்­தி­ரத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: 171, புதிய செட்­டித்­தெரு, கொழும்பு– 13. 011 2433325, 077 2288166. 

  ***********************************************

  பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற OIC, JSO, LSO கொழும்­புக்கு அண்­மையில் உட­ன­டி­யாக வேலைக்குத் தேவை. சம்­பளம் 50,000/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 076 8476000, 076 8456000.

  ***********************************************

  “Call today start tomorrow” தெற்­கா­சி­யா­வி­லுள்ள பல நாடு­களில் விரி­வாக்கம் பெற்று வரும் “Dsmax International” என்ற நிறு­வ­னத்­திற்கு இலங்­கையில் 45 கிளைகள் உள்­ளன. இக்­கி­ளை­க­ளுக்கு 18–24 வயது வரை­யுள்ள 165 ஆண், பெண் இரு­பா­லாரும் தெரிவு செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இவர்­க­ளுக்கு 3 மாத பயிற்சி காலத்தில் 25000/= வழங்­கப்­ப­டு­வ­துடன் அனைத்து வச­தி­களும் இல­வசம். பயிற்­சியின் பின்னர் நிரந்­தர சம்­பளம் 68500/= மற்றும் EPF/ETF வச­தி­க­ளுடன் உங்கள் பிர­தே­சத்­தி­லேயே நிரந்­தர நிய­மனம். 076 0579001, 071 4524069.

  ***********************************************

  இரும்புக் கடை­யொன்றில் வேலை செய்­வ­தற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய தமிழ் ஆண் ஒருவர் தேவை. வீடொன்றில் வேலை செய்­வ­தற்கு சிங்­களம் பேசக்­கூ­டிய 50 வய­துக்கு மேற்­பட்ட பெண்­ணொ­ருவர் தேவை. 077 7145734, 076 6229251.

  ***********************************************

  A/C தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், பயிற்­சி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் உள்­ளன. சம்­பளம் 30000/= இருந்து. Softlogic Service, மஹ­ர­கம. 077 3766050, 071 2477888.

  ***********************************************

  தேயிலை தயா­ரிப்­புக்­களை பொதி செய்யும் பிரி­விற்கு 18–60 வய­துக்­கு­பட்­பட்ட ஆண்/ பெண் தேவை. 8 மணித்­தி­யால வேலை. 1480/=, OT 145/=, Night 1700/=. லோடிங் ஆண்கள் 2500/=. நாளாந்த சம்­பளம். 077 0892750, 077 6445426.

  ***********************************************

  தயா­ரிப்பு நிறு­வ­னத்­திற்கு Packing Helpers 18–60 ஆண்/ பெண் தேவை. 6.00am–2.00 pm 1350/=-, 2pm–10pm 1510/=, Night 10pm–6am 1710/=, Loading 2500/=. ஆண்கள் மட்டும். நாளாந்த சம்­பளம். 077 0732630.

  ***********************************************

  தென்­னங்­கன்று பற்றி நன்கு தெரிந்த தங்­கி­யி­ருந்து வேலை செய்ய விரும்பும் தம்­ப­தியர் தேவை. (தென்­னங்­கன்று பற்றி நன்கு தெரிந்­த­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும்) 075 8944445.

  ***********************************************

  பிலி­யந்­தலை மட­பாத்­த­யி­லுள்ள சுற்­று­லாத்­துறை உண­வகம் ஒன்­றுக்கு நன்கு ஆங்­கிலம் மற்றும் கணினி அறி­வுள்ள A/L தேர்ச்சி பெற்ற 28 வய­துக்கும் குறைந்த ஆண், பெண் அலு­வ­ல­கத்­திற்கு, கன­ரக வாகன சாரதி, ஸ்டுவர்ட், மேசன்மார் மற்றும் பொட்டி இழுப்­ப­வர்கள் தேவை. நேர்­முகத் தெரிவு மார்ச் 17 ஆம் திகதி செவ்­வாய்க்­கி­ழமை காலை 9.00 மணி­யி­லி­ருந்து 11.00 மணி வரை. 110, வெவ இகல பார, ஜபு­ர­லிய, மட­பாத்த, பிலி­யந்­தலை. 076 5578621, 076 7306007.

  ***********************************************

  தோட்ட வேலை. 60 வய­துக்கும் மேற்­பட்ட ஒருவர் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு தேவை. 076 7288939.

  ***********************************************

  நிறு­வ­னத்தில் தங்­கி­யி­ருந்து சீமெந்து இறக்­கவும் மற்றும் லொறியில் உத­வி­யா­ள­ராக வேலை செய்­யவும் 50 வய­துக்கும் குறைந்த பணி­யா­ளர்கள் தேவை. நாளொன்­றுக்­கான சம்­பளம் 1300/=. மதிய உண­வுக்கு 6000/= மற்றும் OT உம் உண்டு. தங்­கு­மிட இல­வசம். வருகை தரவும். கந்­த­வல ஹாட்­வெயார். நீர்­கொ­ழும்­பி­லி­ருந்து 251 கட்­டான பாதையில், தெல்கஸ் சந்­தியில் திசா­கே­வத்த பக்­க­மாக 2 கி.மீ. தூரம். 077 5700902.

  ***********************************************

  மார­வில தும்பு உற்­பத்தி தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிடம் குறைந்த விலையில் பெற்றுக் கொள்­ளலாம். வாரச் சம்­பளம் மெசின் ஒப்­ப­ரேட்­டர்கள் நாளொன்­றுக்கு 2000/= பயிற்­சியின் பின்னர் நிய­மிக்­கப்­ப­டுவர். இன்னும் பல வெற்­றி­டங்­களும் உள்­ளன. 077 1042510, 077 3232760. 

  ***********************************************

  கடு­வ­லை­யி­லுள்ள சலூன் ஒன்­றுக்கு 35 வய­துக்கும் குறைந்த ஆற்­றலும் அனு­ப­வமும் உள்ள முடி திருத்­துனர் (பாபர்) தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 4654808. 

  ***********************************************

  அவி­சா­வ­ளை­யி­லுள்ள Family Restaurant ஒன்­றுக்கு அனு­ப­வ­முள்ள மெனேஜர், கெஷியர், வெயிட்டர் (ஆண் – பெண்) இரு­பா­லாரும் தேவை. கூடிய சம்­பளம் தங்­கு­மிட வசதி. 077 7567967, 077 7567117.

  ***********************************************

  பத்­த­ர­முல்ல விளம்­பர (Advertising) நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள வெல்டிங் செய்­ப­வர்கள் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 071 1262196, 077 3911912.

  ***********************************************

  விவ­சாயத் தோட்­டத்­திற்கு பெண் இருவர், ஆண் ஒருவர் வேலைக்கு தேவை. சிலாபம் தொடர்பு கொள்­ளவும். TP: 077 5869470, 072 4301155.

  ***********************************************

  பாணந்­துறை தொட்­ட­வத்­தையில் அமைந்­துள்ள சலூ­னுக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 9036146, 077 7207320.

  ***********************************************

  ராகம/ மல்­வான சிறிய வேலைத்­த­ள­மொன்­றிற்கு ஊழியர் மற்றும் டீசல் முச்­சக்­கர வண்டி சாரதி ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் உள்­ளன. தொ.பே: 075 0807000, 071 8114055.

  ***********************************************

  கண்­டி­யி­லுள்ள கோழிப்­பண்ணை ஒன்­றுக்கு 20–50 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 6148686.

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் வேலை செய்ய மேசன் பாஸ்மார், கையு­த­வி­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 1749663.

  ***********************************************

  ஊழியர் வேலைக்கு ஒரு நாளைக்கு 2000/= சம்­பளம். எங்கள் ராஜ­கி­ரிய கடை அறையில் தங்கி வேலை செய்­வ­தற்கு (நிரந்­தர வேலை) ஒரு நாளைக்கு சம்­பளம் 2000/=. மாதத்­திற்கு 60000/=. ஆண்­டுக்கு 7.20 இலட்சம், 5 ஆண்­டு­க­ளுக்கு 40 இலட்சம் சம்­பா­திக்­கலாம். இல­வச தங்­கு­மிடம் வச­திகள் உண்டு (உணவு இல்­லாமல்) வஜிரா ஹவுஸ், 23, டீல் பிளேஸ் ஏ, கொள்­ளுப்­பிட்டி. 071 0750802.

  ***********************************************

  கொழும்பில் நாள், கிழமை, மாதம் சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1350/=–2500/= வழங்­கப்­படும். பிஸ்கட், கேக், யோகட், பால், டீசேட், ஜேம், ஆடைத்­தொ­ழிற்­சாலை, குளிர்­பானம், நூடில்ஸ். லேபல் /பெக்கிங் ஆகிய நிறு­வ­னங்­க­ளுக்கு. வயது 18–45 வரை. ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும். உணவு, தங்­கு­மிடம் உண்டு. கல்வி முன் அனு­பவம் அவ­சியம் இல்லை. வரும் நாளிலே வேலை. 077 3401863, 075 5302347.

  ***********************************************

  கட்­டு­மான வேலைக்கு மேசன்பாஸ் மற்றும் கையு­த­வி­யா­ளர்கள் தேவை. பாஸ் 2500/2700, கையு­தவி 1800/2000. நாளாந்த சம்­பளம், தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்­புக்கு: 075 7905095.

  ***********************************************

  நாள், கிழமை, மாத சம்­பளம். கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் ஏரா­ள­மான வேலை வாய்ப்பு. பிஸ்கட்/ பட்டர்/ தேயிலை/ பால் மா/ ஆடை போன்ற உற்­பத்தி தொழிற்­சா­லை­களில். லேபல், பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. வயது 17–50 நாளொன்­றுக்கு 1500–1800 மாதம் 50000/=க்கு மேல். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ஒரு­கொ­ட­வத்த/ வத்­தளை/ கந்­தானை/ கடு­வலை/ ஹங்­வெல்ல/ பிலி­யந்­தலை. 077 4541195, 

  ***********************************************

  கொழும்பு பழ­விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 18–30 வய­துக்­குட்­பட்ட ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் உண்டு. தொடர்­புக்கு: 076 7399208.

  ***********************************************

  வேலை­யாட்கள் தேவை. கொள்­கலன் தரிப்­பி­டத்தில் (Container yard) கொள்­க­லன்­க­ளையும், சுற்­றுப்­பு­றத்­தையும் சுத்­தப்­ப­டுத்­து­வ­தற்­காக வயது 35–50க்குள் உட்­பட்ட ஆண் வேலையாள் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை.  (நல்ல சம்­ப­ளத்­துடன்) தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு 077 3104251.

  ***********************************************

  சிலா­பத்­திற்கு தம்­ப­தி­யினர் தேவை. ஆண் தோட்­ட­வே­லைக்கும், பெண் வீட்டு வேலை பார்த்தல் வேண்டும். 071 1736455.

  ***********************************************

  மின்­னியல் வல்­லுநர் (Electrician) மற்றும் இயக்­கு­பவர்/ ஒப­ரேட்டர் (Operator) உடன் தேவை. தொடர்­புக்கு:  RG Brother’s, No.228, Canel Road, Elakanda, Hendala, Wattala. 076 9292323, 076 8570719.

   ***********************************************

  Pettah மெலிபன் வீதியில் W/S கடைக்கு சகல வேலை­களும் செய்­யக்­கூ­டிய ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யில்லை. அண்­மையில் உள்ளோர் விரும்­பத்­தக்­கது. J.Rajah, 103– 1/2, Maliban Street, Colombo – 11. 2331110, 077 3020343.

  ***********************************************

  பிர­சித்தி பெற்ற பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் போக்­கு­வ­ரத்து வச­திகள் இல­வசம். 076 7894770.

  ***********************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்­தி­லி­ருந்து ஊழி­யர்கள் விமானப் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக சகல சார­திகள் தேவை. 58,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் Commission Tips கிடைக்கும். 076 6911893. 

  ***********************************************

  Kattunayaka Airport vacancy கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில்  Duty free பிரி­வுக்கு 18– 55 வய­திற்கு இடைப்­பட்ட பெண் / ஆண் வேலை­யாட்கள் தேவை. 48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 076 8464052. 

  ***********************************************

  கிளி­நொச்­சி­யி­லுள்ள ரைஸ் மில் நிறு­வ­னத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய முன் அனு­ப­வ­முள்ள மெசின் ஒப­ரேட்டர், வேலை­யாட்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிடம், உணவு இல­வ­ச­மாக வழங்­கப்­படும். 077 7722305.

  ***********************************************

  வத்­த­ளையில் இயங்­கி­வரும் பெண் உத்­தி­யோ­கஸ்தர் நடாத்தும் Communication + Bookshop ஒன்­றிற்கு ஆங்­கிலம், Computer திற­மை­யுள்ள பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சாப்­பாடு, வரு­டாந்த போனஸ் கொடுக்­கப்­படும். உரி­மை­யாளர் Foreign: 0096 6565416857 (WhatsApp), 0094 4770592032 (IMO), முகா­மை­யாளர்: 077 5409339.

  ***********************************************

  மிளகாய் அரைக்கும் கடைக்கு காசா­ள­ராக மற்றும் இயந்­தி­ரங்­களில் வேலை செய்­வ­தற்கு ஆள் தேவை. கொழும்பு: 070 3190728.

  ***********************************************

  வத்­தளை மாபோ­லையில் இயங்­கி­வரும் காட்போர்ட் தொழிற்­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. 076 8097416, 076 3672424.

  ***********************************************

  வத்­தளை பொலித்தீன் நிறு­வ­னத்தில் ஆண்கள்/ பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. உணவு, தங்­கு­மிட வசதி, மேல­திக கொடுப்­ப­ன­வுகள் மற்றும் ஆண்டு இறுதி போனஸ் போன்ற மேலும் பல சலு­கைகள். அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு சம்­பளம் நேர்­முகப் பரீட்­சையில் தீர்­மா­னிக்­கப்­படும். எஸ்ட்­ருசன் ஆப­ரேட்டர் (Operator)/ ஹெல்பர் (Helper), கட்டிங் ஹெல்பர் (Helper)/ ஆப­ரேட்டர் (Operator), மெயின்­டேனன்ஸ் உத­வி­யாளர் (Maintenance Assistant), தர உத்­த­ர­வாத உத­வி­யாளர் (Quality Assurance Assistant), Flexo ஆப­ரேட்டர் (Flexo Operator), எஸ்ட்­ருசன் உற்­பத்தி மேற்­பார்­வை­யாளர் (Production Supervisor), மனி­த­வள உத­வி­யாளர் (HR Assistant), ஸ்டோர்ஸ் உத­வி­யாளர் (Stores Assistant). 66/17, K.G.பாதை, ஹெந்­தல, வத்­தளை. 011 2931737.

  ***********************************************

  011 2796494. நிறு­வ­ன­மொன்­றுக்கு தங்­கி­யி­ருந்து சேவை­யாற்ற பெண் கையு­த­வி­யாளர் தேவை. தம்­ப­தி­யி­ன­ராயின் ஆண் டீசல் திறீ­வீலர் ஓட்டக் கூடி­ய­வ­ரா­யி­ருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சிங்­களம் பேசு­ப­வர்­க­ளாக இருத்தல் வேண்டும். 

  ***********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள கட்­டிட பரா­ம­ரிப்­பிற்கு ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2201724.

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள வீடு­களில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு பணிப்­பெண்­களும் மற்றும் ஓட்­டு­நர்­களும் தேவை. நில்­மினி ஏஜன்சி– 135/17, ஸ்ரீ சர­ணங்­கரா றோட், களு­போ­வில, தெஹி­வளை. 077 7473694. 

  ***********************************************

  இலங்கை மருத்­துவ மனை­களில் சுத்­தி­க­ரிப்பு வேலை­களை மேற்­கொள்ளும் எமது நிறு­வ­னத்­திற்கு (இரவு பகல் நேர) வேலை­க­ளுக்­காக ஆண்/ பெண் இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத் தேவை. சமை­ய­ல­றைக்கும் ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். (இரவு நேர வேலை­க­ளுக்­காக கொழும்பை அண்­மித்­த­வர்கள் பெரிதும் விரும்­பப்­ப­டுவர்). 077 7125471, 077 1164440. 

  ***********************************************

  சிலாபம் மாதம்பை 50 ஏக்கர் தென்­னந்­தோட்­டத்தில் மிளகு, இஞ்சி, கற்­றாளை போன்­றவை பயி­ரி­டு­வதை மேற்­பார்வை செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய அனு­ப­வ­முள்ள மலை­யக வேலை ஆட்­களை கொண்டு வரக்­கூ­டி­யவர் தேவை. K.G.இன்­வெஸ்ட்மென்ட்ஸ் (பி) லிமிட்டெட், இல.545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Tel: 072 7981201.

  ***********************************************

  Well Qualified (NGO) Proposal Writers are wanted. 071 5669641.

  ***********************************************

  தொழில் வாய்ப்பு. கொழும்பு, கம்­பஹா மாவட்­டங்­களில் உள்ள சுப்பர் மார்க்­கெட்­களில் பணி­யாட்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். அனைத்து கொடுப்­ப­ன­வு­க­ளுடன் சம்­பளம் 25,000/= க்கும் மேல். 011 2912641, 071 5669641. 

  ***********************************************

  Colombo Book/ Stationery Shop ஆண்/ பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம்/ முழு­நேரம் தேவை. பெண் Cashier தேவை. Mobile Repairing செய்­யக்­கூ­டி­யவர் தேவை. Commission வழங்­கப்­படும். Salary (25000 – 50000) தங்­கு­மிடம் உண்டு. 077 3661460.

  ***********************************************

  கொழும்பு, தெஹி­வ­ளையில் சப்­பாத்தி, ரொட்டி, தயா­ரித்து Packing செய்யும் Factory ஒன்­றிற்கு வேலை செய்ய வயது 18– 30 வரை­யி­லான ஆண் உத­வி­யா­ளர்கள் தங்கி வேலை செய்ய தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். நாள் ஒன்­றுக்கு 1000/= படி மாதச் சம்­பளம் வழங்­கப்­படும். வேலை பழ­கிய பின் சம்­பளம்  அதி­க­ரிக்கும். 0777 809474. 

  ***********************************************

  ஊழி­யர்கள் (Labours) உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: RG Brother’s No: 228, Canel Road, Elakandha, Hendala, Wattala. 076 9292323, 076 1414274.

  ***********************************************

  பிளாஸ்டிக் தொழிற்­சாலை ஒன்­றுக்கு இளை­ஞர்கள் தேவை. 077 6996190. 

  ***********************************************

  076 6912679 நாட்­டி­லுள்ள தொழிற்­சா­லை­களில் உள்ள வெற்­றி­டங்­க­ளுக்­காக 18 – 40 வய­துக்கும் இடைப்­பட்ட ஆண்/ பெண் விற்­பனை உத­வி­யா­ளர்கள், கையு­த­வி­யா­ளர்கள் களஞ்­சிய உத­வி­யா­ளர்கள் பொதி­யி­டுவோர் சுத்தம் செய்வோர், பாது­காப்பு பிரி­விற்கு மற்றும் துறை­முக நிரந்­தர சேவைக்கு உட­ன­டி­யாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 

  ***********************************************

  மேசன் பாஸ் 2500/=, லேபர் 1800/= நாளாந்தச் செலவு தொகை இரண்டு வாரத்­திற்கு ஒரு­முறை சம்­பளம், மஹ­ர­கமை. 071 9566266. 

  ***********************************************

  தொழிற்­சாலை ஒன்­றுக்கு தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 40,000/= க்கு மேல் வயது 18– 40 க்கும் இடை­யி­லான ஆண்கள் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 6885267. 

  ***********************************************

  கருப்­பட்டி கம்­ப­னியில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஆண்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன். இரத்­ம­லானை. 28000/=. 072 5699093, 077 7568349.

  ***********************************************

  2020-03-17 17:17:00

  பொது வேலை­வாய்ப்பு 15.03.2020